புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தலை நிமிர்ந்தே தாயகம் திரும்புகிறோம்: விராட் கோலி Poll_c10தலை நிமிர்ந்தே தாயகம் திரும்புகிறோம்: விராட் கோலி Poll_m10தலை நிமிர்ந்தே தாயகம் திரும்புகிறோம்: விராட் கோலி Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram

56 Posts - 40%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
jairam

2 Posts - 1%
சிவா

1 Post - 1%
Manimegala

Poomagi

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தலை நிமிர்ந்தே தாயகம் திரும்புகிறோம்: விராட் கோலி Poll_c10தலை நிமிர்ந்தே தாயகம் திரும்புகிறோம்: விராட் கோலி Poll_m10தலை நிமிர்ந்தே தாயகம் திரும்புகிறோம்: விராட் கோலி Poll_c10 
195 Posts - 51%

139 Posts - 36%

16 Posts - 4%
prajai
தலை நிமிர்ந்தே தாயகம் திரும்புகிறோம்: விராட் கோலி Poll_c10தலை நிமிர்ந்தே தாயகம் திரும்புகிறோம்: விராட் கோலி Poll_m10தலை நிமிர்ந்தே தாயகம் திரும்புகிறோம்: விராட் கோலி Poll_c10 
9 Posts - 2%

7 Posts - 2%

4 Posts - 1%
Jenila

3 Posts - 1%
Rutu

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலை நிமிர்ந்தே தாயகம் திரும்புகிறோம்: விராட் கோலி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 20, 2017 6:12 am

தலை நிமிர்ந்தே தாயகம் திரும்புகிறோம்: விராட் கோலி TKq9nMaTVajZul64Vo75+kohli_3176633f

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் தந்த அழுத்தமே இந்திய
தோல்விக்கு முக்கியக் காரணம் என கேப்டன் விராட் கோலி
கூறியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்
போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் 180 ரன்கள்
வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

முதலில் ஆடிய பாக். அணி 338 ரன்கள் அடிக்க, இலக்கை எட்ட
முடியாமல் இந்திய அணி 158 ரன்களுக்கு அனைத்து
விக்கெட்டுகளையும் இழந்தது.

33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த இந்திய
அணி மேற்கொண்டு பாகிஸ்தான் பந்துவீச்சு தந்த அழுத்தத்தை
சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை
பறிகொடுத்தது.

பாகிஸ்தானின் பந்துவீச்சு எங்களை அது போன்ற தவறான
ஷாட்களை ஆட வைத்தது, அப்படியொரு அழுத்தம் உருவாக்கியது
என கோலி கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து பேசுகையில், "துவக்க வீரர் ஃபகர் ஸமான்
போன்ற வீரர்கள் போட்டியில் இப்படி ஆடும்போது அவர்களைத்
தடுப்பது மிகவும் கடினமாக ஆகிவிடும்.
அவரது 80 சதவித ஷாட்கள் அதிக ரிஸ்க் ஆனவை. ஆனால்
அவை வீண் போகவில்லை.

சிலசமயங்களில் இது போன்ற சூழலில் ஒரு பந்துவீச்சாளராக,
ஒரு கேப்டனாக, இன்று அவர் எதையும் சமாளிக்கும் வல்லமையுடன்
உள்ளார் என்பதை ஒப்புக் கொள்ளவேண்டும்.

நாங்கள் அவர்களை தவறாக ஆட வைக்க முயற்சித்தோம்
ஆனால் எங்கள் உத்தி எதுவும் கைகொடுக்கவில்லை.

என்ன இருந்தாலும் நாங்கள் தலை நிமிர்ந்தே தாயகம் திரும்புகிறோம்.
இறுதிப் போட்டி வரை முன்னேற உழைத்த அனைவருக்கும் அந்த
பெருமை சேரும்.

இறுதிப் போட்டியில் எல்லா விதத்திலும் எங்களை விட அவர்கள்
சிறப்பாக ஆடினார்கள். கடைசியில் நாம் கண்டிப்பாக எதிரணியின்
திறமையை ஏற்றுக்கொண்டு மதிக்கவேண்டும்".

இவ்வாறு கோலி பேசியுள்ளார்.
-
-------------------------
தமிழ் தி இந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக