ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பித்தத்தை தடுக்கும் இஞ்சி தொக்கு செய்வது எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க
 krishnaamma

வங்கி டெபாசிட்களுக்கு பாதுகாப்பு இல்லையா?
 krishnaamma

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 aeroboy2000

நாவூற வைக்கும் ஆரஞ்சுத் தோல் தொக்கு
 krishnaamma

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 krishnaamma

அவல் பக்கோடா!
 krishnaamma

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry
 krishnaamma

எத்தனையோ சுவையான மருத்துவ பண்டங்கள் செய்த தமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர்?
 krishnaamma

அம்மா.
 பழ.முத்துராமலிங்கம்

கும்பகோணம் டிகிரி காப்பி...! ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா ?
 krishnaamma

பாலாடை உருண்டை & இனிப்பு முறுக்கு
 krishnaamma

கொத்துமல்லி தொக்கு
 பழ.முத்துராமலிங்கம்

வெண்ணெய் பாதுஷா
 krishnaamma

பச்சைப்பட்டாணி பனீர் ரைஸ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 T.N.Balasubramanian

18 புராணம்
 Sixmay

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
 krishnaamma

பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு
 krishnaamma

'ஸரிகமபதநி' - விளக்கம்
 krishnaamma

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 பழ.முத்துராமலிங்கம்

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 பழ.முத்துராமலிங்கம்

- பொடி வகைகள் - அவள் விகடன்
 krishnaamma

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
 krishnaamma

கலப்பை சனீஸ்வரர்!
 krishnaamma

2018 புத்தாண்டு பலன்கள்
 krishnaamma

ஆலிவ் ரிட்லி - சிறிய வகை ஆமைகள்
 ayyasamy ram

அவ்வையாரை தும்பிக்கையால் தூக்கி கைலாஸத்தில் விட்ட விநாயகர்!
 ayyasamy ram

பாதுகாப்பில்லாத பழநி! பக்தர்களே உஷார்!
 ayyasamy ram

கந்தனுக்கு அரோகரா...’ பழநி பாதயாத்திரை விரதம் தொடங்கியது!
 ayyasamy ram

நரியின் தந்திரம் - சிறுவர் கதை
 ayyasamy ram

தீ தின்ற உயிர் - கவிதை - மணிமாலா மதியழகன்
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
 SK

சன்னி லியோனின் புதிய பிசினஸ்! –
 SK

தூரம்
 SK

இதயம்
 SK

பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
 SK

விளம்பரம்.... - கவிதை
 SK

புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!
 SK

கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா
 SK

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 SK

கோவாவின் ‘மாநில பானம்’
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 SK

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 SK

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 SK

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 SK

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 SK

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 SK

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 SK

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 SK

கேரள கம்யூ., கட்சி பேனரில் கிம் ஜோங்
 SK

ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
 SK

“அரசியல் ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்..!” - ‘ஹேப்பி கேர்ள்’ வரலட்சுமி
 SK

ஒரு லட்சம் இன்ஜி., இடங்கள் குறைப்பு?
 SK

பிரான்சில் முகாமிட்ட தென்னிந்திய நடிகைகள்!
 SK

தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மாணவர்களின் நலன் கருதி, ஆசிரியர்களுக்கு சங்கம் தொடங்க தடை ஏன் விதிக்கக்கூடாது?

View previous topic View next topic Go down

மாணவர்களின் நலன் கருதி, ஆசிரியர்களுக்கு சங்கம் தொடங்க தடை ஏன் விதிக்கக்கூடாது?

Post by ayyasamy ram on Wed Jun 28, 2017 7:20 am

சென்னை,

தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூரில் உள்ள அரசு உதவி
பெறும் நடுநிலைப்பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள்
தொடங்க அரசு அனுமதி மறுத்தது.

இதுதொடர்பாக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்
கோரி அந்த பள்ளி நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
தொடர்ந்தது.

அந்த மனுவில், ‘அரசு பள்ளி களில் ஆங்கில வழி வகுப்புகளை
தொடங்க தமிழக அரசு கடந்த 2012-ம் ஆண்டு அரசாணை
பிறப்பித்தது. ஆனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும்
ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அனுமதி மறுப்பது
பாரபட்சமானது.

எனவே, எங்களது பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க
அனுமதிக்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று
கூறியிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி
என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்கள் குறித்த நேரத்துக்கு
பள்ளிக்கு செல்வது கிடையாது. முறையாக வகுப்புகளை
நடத்துவது கிடையாது. பலர் ஆசிரியர் பணி அல்லாமல்,
ரியல் எஸ்டேட், பைனான்ஸ் போன்ற ஆசிரியர் பணிக்கு
சம்பந்தமே இல்லாத பகுதி நேர தொழில் களை செய்கின்றனர்.

பள்ளிக்கூடத்தை சரிவர நடத்தாத ஆசிரியர்களை கண்டித்து
பல கிராமங்களில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தப்படுகிறது.
அரசு பள்ளிகள் தரம் குறைந்து காணப்படுகிறது.

இதனால், 6-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு எழுத, படிக்க
தெரியவில்லை. ‘பயோ- மெட்ரிக்’ என்னும் கை விரல் பதிவு
எந்திரம் முறையை ஏன் அமல்படுத்தக்கூடாது?, 

போலீஸ்காரர்களுக்கு சங்கம் தொடங்குவதற்கு தடை
விதிக்கப்பட்டது போல, மாணவர்களின் நலன் கருதி,
ஆசிரியர்களுக்கு சங்கம் தொடங்க தடை ஏன் விதிக்கக்கூடாது?

இந்த கேள்விகளுக்கு எல்லாம் வருகிற ஜூலை 14-ந் தேதி
விரிவான பதில் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்
-
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33065
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: மாணவர்களின் நலன் கருதி, ஆசிரியர்களுக்கு சங்கம் தொடங்க தடை ஏன் விதிக்கக்கூடாது?

Post by சிவனாசான் on Wed Jun 28, 2017 9:09 pm

சரியான கேள்வி>> அரசின் ஊதியம் பெற்றுக்கொண்டு அரசை எதிர்த்து
போராட யார் அனுமதி கொடுத்தது. அதை திரும்ப பெறனும்.ஆசியர்கள்
மட்டுமல்ல எல்லா அரசு ஊழியரும் சங்கம் வைத்து கொள்ளலாம் சுய
நலத்திற்கு போராட அல்ல>> தங்கள் கோரிக்கைகளை எழுத்துவடிவில்
ஒட்டு மொத்தமாக அரசுக்கு அளிக்கலாம். அரசு ஏற்க வில்லை என்றால்
போராடுது ஏற்படையதல்ல. அரசுக்கு எதிரி கட்சி போல் செயல்படுவது
கண்டனத்திற்குரியது. நீதிமன்றம் சரியான பாடம் அரசுக்கு புகட்டியுள்ளது
பேஷ் ..பேஷ்...நன்று.அம்மையார் துணிவுடன் செயல்பட்டு நடவடிக்கை
எடுத்தார்கள் ஆனால் கட்சியினர் பதவி ஆசையால் ஓட்டு வங்கிக்காக
வேண்டாம் என்றனர். அதனால் கோண்டாட்டமாகிவிட்டது. இனியாவது
அரசு கவனம் கொள்ளுமா>>>சென்ற ஆண்டு பிப்ரவரியில் பத்து நாள்
வினோத போராட்டம் நடத்தி வேலையேசெய்யாமல் ஊதியம் பெற்றுள்
ளனர் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் என்றால் பாருங்களேன்.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2745
மதிப்பீடுகள் : 1001

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum