ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காலை முதல் மாலை வரை
 T.N.Balasubramanian

பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள்.
 M.Jagadeesan

கடவுளின் கையெழுத்து….! – கவிதை
 Dr.S.Soundarapandian

வானம் வசப்படும்/மானுடம் வெல்லும்
 Dr.S.Soundarapandian

நீ யாராகி
 Dr.S.Soundarapandian

அடிபணிந்து கிடக்காதே
 Dr.S.Soundarapandian

அறிமுகம் நாகராஜன்
 Dr.S.Soundarapandian

தாயே−கட்டுரை
 Dr.S.Soundarapandian

தண்ணீர்
 Dr.S.Soundarapandian

சின்ன கண்ணன் அழைக்கிறான்
 ayyasamy ram

அடுத்த மாதம் வெளியாகிறது ரூ.200 நோட்டு
 Dr.S.Soundarapandian

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மும்பை வந்தனர்: உற்சாக வரவேற்பு
 Dr.S.Soundarapandian

வணக்கம்
 Dr.S.Soundarapandian

'எச் - 1பி' விசா வழங்க கட்டுப்பாடுகள் தளர்வு
 Dr.S.Soundarapandian

சதம் அடித்த புஜாரா; இரட்டை சதத்தை தவரவிட்ட தவான்: வலுவான நிலையில் இந்திய அணி!!
 Dr.S.Soundarapandian

மன அழுத்தம் நீக்கும் சங்குப்பூ!!
 Dr.S.Soundarapandian

மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை
 gayathri gopal

6174 புத்தகம் தேவை
 மணிகண்டன்மணிகண்டவர்மன்

மின்நூல்
 மணிகண்டன்மணிகண்டவர்மன்

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 ajaydreams

பாமினி மற்றும் லதா எழுத்துருவில் இருந்து ஐஸ்வர்யா எழுத்துருவிற்கு மாற்ற எளிமையான வழிமுறைகள் இருந்தால் உதவுங்கள்
 sakkthi

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்(1 --9}-- 10
 T.N.Balasubramanian

எந்தன் அறிமுகம் --சதீஷ்
 M.Jagadeesan

சின்ன வீடு – ஒரு பக்க கதை
 ஜாஹீதாபானு

விவசாயம் வீழ்ந்து போச்சு
 Shivasakthi Danadjeane

அமெரிக்காவில் இந்த வாரம் - 11
 மூர்த்தி

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

வேலன்:-இணைய பைல்களை பிடிஎப் ஆக மாற்றிட
 velang

வானம் வசப்படும்/மானுடம் வெல்லும்
 T.N.Balasubramanian

ஜலக்…ஜலக்….! – ஒரு பக்க கதை
 T.N.Balasubramanian

புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த், 71 இன்று பதவியேற்கிறார்
 T.N.Balasubramanian

அவள் பதில் கூறும் நேரம்
 Shivasakthi Danadjeane

இது வாட்ஸ் அப் கலக்கல்
 T.N.Balasubramanian

கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை!
 T.N.Balasubramanian

உருமாற்றம்
 krishnanramadurai

கந்தசாமிக்கு மட்டுமா…(ஒரு பக்க கதை)
 ayyasamy ram

வெறும் 9 ரன்களில் இங்கிலாந்திடம் உலகக் கோப்பையைப் பறி கொடுத்த இந்தியா!
 ayyasamy ram

கமலை விமர்சிக்கும் அமைச்சர்கள் இதற்குப் பதில் சொல்வார்களா?
 ayyasamy ram

மூளைக்குணவு
 M.Jagadeesan

வேலன்:-இணையம் மூலம் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்திட -பணம் செலுத்தி வாங்கிட
 velang

என்னை பற்றி ----ராஜேஷ்
 ராஜா

சாதனையாளர் முத்துக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

இக்கரை அக்கரை - ஒரு பக்க கதை
 ayyasamy ram

சின்ன வீடு – ஒரு பக்க கதை
 ayyasamy ram

வண்ணக் கனவுகள்!
 ayyasamy ram

கைப்பேசி யாருக்கு - காத்துவாயன் கவிதை
 ayyasamy ram

வாசகர் கவிதை
 ayyasamy ram

இறுதிப் போட்டியில் என்ன ஸ்பெஷல்? இந்தியா – இங்கிலாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை
 T.N.Balasubramanian

99 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் முழு சூரிய கிரகணம்: எச்சரிக்கும் நாசா!!
 மூர்த்தி

நான் இரசித்த பாடல் - 12
 ayyasamy ram

ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா?
 மூர்த்தி

நியாயமா- ஒரு பக்க கதை
 பாலாஜி

காலண்டர் - ஒரு பக்க கதை
 பாலாஜி

தமிழகத்தின் மொத்த கடன் ரூ.2.56 லட்சம் கோடி
 பாலாஜி

அரசின் ஊழல் குறித்த தகவல்களை அனுப்புங்கள்: ரசிகர்களுக்கு கடிதம் மூலம் கமல் வேண்டுகோள்
 M.Jagadeesan

ஏர்செல் அறிவித்துள்ள சலுகைகள்
 சிவனாசான்

ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
 சிவனாசான்

சிறையில் சசியை சந்திக்க தினகரனுக்கு அனுமதி மறுப்பு
 M.Jagadeesan

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா? ஆஸ்திரேலிய அணியுடன் இன்று பலப்பரீட்சை
 சிவனாசான்

4 கூடுதல் குடும்ப நல நீதிமன்றங்கள் இன்று திறப்பு
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கொடுங்கையூர் தீ விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து முதல்-அமைச்சர் பழனிசாமி ஆறுதல்

View previous topic View next topic Go down

கொடுங்கையூர் தீ விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து முதல்-அமைச்சர் பழனிசாமி ஆறுதல்

Post by ayyasamy ram on Sun Jul 16, 2017 3:11 pm

சென்னை
கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் ஓட்டல் ஒன்றில்
நேற்று இரவு வியாபாரம் முடிந்தவுடன் ஊழியர்கள்
கடையை பூட்டி விட்டு சென்றனர்.

இரவு 10 மணியளவில் பூட்டிய கடையில் இருந்து புகை
வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி
மக்கள், உடனே கொடுங்கையூர் போலீஸ் நிலையத்திற்கும்,
தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
உடனே 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை
அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

தீயணைப்பு வீரர்கள் ஏகராஜ், பூபாலன், லட்சுமணன்,
ராஜதுரை, ஜெயபாலன் ஆகிய 4 பேரும் தீயை அணைக்கும்
பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். தண்ணீரை பீய்ச்சி
அடித்து அவர்கள் தீயை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தனர்.

கடையின் முன்பகுதியில் எரிந்த தீயை அணைத்து விட்டு
முன்னேறிச் சென்ற அவர்கள் கடையின் ஷட்டரை திறந்தனர்.
அப்போது பயங்கர சத்தத்துடன் கடையில் இருந்த சிலிண்டர்
வெடித்து சிதறியது.

இதில் தீயணைப்பு வீரர்கள் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
சிலிண்டர் வெடித்ததில் நாலாபுறமும் தீப்பிழம்புகள் பறந்து
சென்றன. 

செல்போனில் படம் பிடித்தபடியே வேடிக்கை பார்த்துக்
கொண்டிருந்த பொதுமக்களும், பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டிருந்த போலீசாரும் சிக்கினர். 

தீவிபத்தில் ஏராளமானோர் காயம் அடைந்து கீழே சாய்ந்து
கிடந்தனர். இதனால் தீவிபத்து நடந்த இடத்தில் பெரும்
பரபரப்பும் பதட்டமும் காணப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் உயர் போலீஸ் அதிகாரிகள்,
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 10-க்கும் பேற்பட்ட
ஆம்புலன்ஸ் வாகனங்கள் வர வழைக்கப்பட்டன.

தீவிபத்தில் முதலில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த
தீயணைப்பு வீரர்கள் ஏகராஜ், பூபாலன், லட்சுமணன், ஜெயபாலன்,
ராஜதுரை ஆகிய 4 பேரும் அவசரம் அவசரமாக கீழ்ப்பாக்கம்
அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  

இவர்களில் சிகிச்சை பலன் அளிக்காமல் ஏகராஜ் இன்று
அதிகாலை 3.30 மணிக்கு பரிதாபமாக உயிர் இழந்தார்.

இந்த விபத்தில் போலீசார், ஊர்க்காவல் படையினர்,
பொது மக்கள் உள்ளிட்ட 48 பேர் காயம் அடைந்தனர்.
இவர்களில் 32 பேர் கீழ்ப்பாக்கத்தில் அனுமதிக்கப்பட்ட
நிலையில் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் 11 பேர் சேர்க்கப்பட்டனர்.
அரசு ஆஸ்பத்திரியில் ஒருவரும், தனியார் மருத்துவமனையில்
ஒருவரும் சேர்க்கப்பட்டனர்.

சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும், பொது மக்களில் 2 பேரும் லேசான
காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள தனியார்
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

தீவிபத்து சம்பவம் பற்றி கொடுங்கையூர் போலீசார் விசாரணை
நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் காரணமாக கொடுங்கையூர்
பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

கொடுங்கையூர் தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தொடர்ந்து
சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என சுகாதாரத்துறை
செயலாளர் கூறினார்.

தீ விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து
முதல்-அமைச்சர் பழனிசாமி ஆறுதல் கூறினார். பின்னர்
செய்தியாளர்களிடம் பேசுகையில், தீ விபத்தில் உயிரிழந்த
தீயணைப்பு வீரரின் குடும்பத்தை சேர்ந்தவருக்கு அரசு வேலை -
நிவாரணம் வழங்கப்படும் என்றார்

முதல்-அமைச்சர் பழனிசாமி. தீ விபத்தில் காயம்
அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.
காயம் அடைந்தவர்களுக்கு அரசின் சார்பில் நிவாரணம்
வழங்கப்படும். தீயணைப்பு உபகரணங்கள் இல்லாததால்
உயிரிழப்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என
குறிப்பிட்டு உள்ளார். 
-
-----------------------------------------
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30257
மதிப்பீடுகள் : 8525

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum