ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 T.N.Balasubramanian

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 ரா.ரமேஷ்குமார்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 ராஜா

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 Dr.S.Soundarapandian

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 பழ.முத்துராமலிங்கம்

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 ஜாஹீதாபானு

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தென்னங்கீற்று !

View previous topic View next topic Go down

best தென்னங்கீற்று !

Post by seltoday on Thu Jul 20, 2017 3:11 pm

1975-ல் வெளிவந்த இந்த திரைப்படம் 25 வயதான பிறகும் பருவமடையாத ஒரு பெண்ணின் வாழ்க்கையை நடைமுறை சிக்கல்களுடன் விவாதிக்கிறது. ஒரு பெண் 25 வயதில் திருமணம் ஆகாமல் இருப்பதே பெரும் சுமையாக நினைக்கும் சமூகம் நம்முடையது. இந்த சூழலில் வயதிற்கு வராமல் இருந்தால் ?

கதாப்பாத்திரங்கள் அதன் போக்கிலேயே இருக்க அனுமதிக்கப்படுகின்றன. யாருக்கும் அதிக முக்கியத்துவம் தரப்படவில்லை. யாரையும் எதிர்மறையாக காட்டவில்லை. சூழல்களைக் கொண்டே கதை நகர்கிறது. நடிகை சுஜாதாவிற்கு பொருத்தமான கதாப்பாத்திரம் (வசுமதி ) . நல்ல நடிப்பு. விஜயகுமார் (சந்தானம் .. சந்தான் , சந்தான் என்றே அழைக்கிறார்கள் ), சலனமில்லாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குழந்தைகளுக்கு பெயர் வைக்க நினைப்பவர்கள் இந்த இரண்டு பெயர்களை பரிசீலனை செய்யலாம் வசுமதி , சந்தான்.

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற சில வசனங்கள்.

"வேற டாபிக் பற்றி பேசுங்க? "

"திமுக பற்றியா ? அதிமுக பற்றியா ?"

"Life is full of unexpected happanings "

"திருமணங்கள் நரகத்தில் தான் நிச்சயிக்கப்படுகின்றன "

நிறைய வசனங்கள் ஆங்கிலத்தில் உள்ளன. மேட்டுக்குடி வாழ்க்கையைப் பற்றி சொல்வதால் இருக்கலாம். இயற்கை என்ற வார்த்தை பல இடங்களில் வருகிறது. மருத்துவ பரிசோதனைகள் தொடர்ந்தாலும் வசுமதி கதாப்பாத்திரத்தை புறக்கணிக்காமல் சமூகத்துடன் இணைந்து இயங்கச் செய்ய முயற்சி செய்கிறார்கள். சரியான புரிதலுடன் திருமணமும் நடக்கிறது. இன்றும் இந்த சூழலைச் சந்திக்கும் பெண்கள் இருக்கிறார்கள். சரியான புரிதல் ஏற்பட்டுள்ளதா என்றால் இல்லை என்றே பதில் கிடைக்கும்.

படத்தின் இயக்குநர் கோவி.மணிசேகரன் என்று பார்த்தபோதே எங்கோ கேள்விப்பட்டாத ஞாபகம். தேடியதில் தெரிந்தது அவர் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் என்று. படத்தின் இறுதிக்காட்சி தான் வேண்டுமென்றே திணிக்கப்பட்டது போல் தோன்றியது. இப்படி தோன்றுவதற்கு நேர்மறையான முடிவை எதிர்பார்க்கும் மனநிலை கூட காரணமாக இருக்கலாம். ஆனால், இந்த திரைப்படம் நேர்மறையாக முடிந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

பெண்ணிய சிந்தனைகளை , பெண்களின் சிக்கல்களை வைத்து எழுபதுகளில் நிறைய திரைப்படங்கள் வந்திருக்கும் போலவே. இத்திரைப்படமும் கருப்பு - வெள்ளையில் தான் எடுக்கப்பட்டுள்ளது.
கருப்பு -வெள்ளை திரைப்படங்கள் மீதான காதல் கூடிக்கொண்டே தான் போகிறது.

உரையாடல்களை மையமாக வைத்து வெளிநாடுகளில் நிறைய திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. தமிழில் அவ்வாறான முயற்சி குறைந்த அளவிலேயே இருந்துள்ளது. அவள் அப்படித்தான் திரைப்படம் ஒரு சிறந்த உதாரணம் .அடுத்தடுத்த உரையாடல் மூலமே திரைகதை நகரும். இந்த தென்னங்கீற்று படமும் அப்படியே உரையாடல் மூலமே நகர்கிறது.

இப்போதும், பெண்ணிய கருத்துகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் வெற்றிபெற்று விட்டால் அடுத்தடுத்த பெண்ணிய திரைப்படங்களை எதிர்பார்க்கலாம்.

#தென்னங்கீற்று
#கோவிமணிசேகரன்
avatar
seltoday
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 129
மதிப்பீடுகள் : 53

View user profile http://jselvaraj.blogspot.in/

Back to top Go down

best Re: தென்னங்கீற்று !

Post by Dr.S.Soundarapandian on Sun Aug 06, 2017 7:08 pm

avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4514
மதிப்பீடுகள் : 2387

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

best Re: தென்னங்கீற்று !

Post by ayyasamy ram on Thu Aug 10, 2017 9:08 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35981
மதிப்பீடுகள் : 11401

View user profile

Back to top Go down

best Re: தென்னங்கீற்று !

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum