ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 T.N.Balasubramanian

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
 தம்பி வெங்கி

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

'மாதங்களில் நான் மார்கழி'
 SK

நன்றி
 SK

அறிமுகம் வாணி
 wannie

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 SK

சுகம்
 SK

உறவா..
 SK

ஜுனியர் விகடன் 20.12.17
 Meeran

விமானத்திற்கு இணையாக ரயில்கள்: இந்திய ரயில்வே அசத்தல்
 SK

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 SK

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

வைகை ரயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்: ரயில்வே
 ayyasamy ram

ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சலுகை
 ayyasamy ram

சனிப்பெயர்ச்சி பலன்கள்
 rudran

முத்தராம் டிசம்பர் 22
 Meeran

தீபம் 20.12.17
 Meeran

படப்பிடிப்பில் பதற்றம் அடைந்த வெண்பா
 ayyasamy ram

மீண்டும் வந்தார் பிரியங்கா
 ayyasamy ram

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு!
 KavithaMohan

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு
 SK

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
 SK

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவில் 45 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து சாவு

View previous topic View next topic Go down

இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவில் 45 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து சாவு

Post by ayyasamy ram on Mon Aug 14, 2017 9:55 am

சிம்லா,
இமாசல பிரதேச மாநிலத்தில் நேற்று முன்தினம் திடீர் மேக வெடிப்பு காரணமாக இடைவிடாது பலத்த மழை பெய்தது.

இந்த மழைக்கு இடையே மணாலியில் இருந்து காத்ராவுக்கு 40 பேருடன் ஒரு அரசு பஸ்சும், மணாலியில் இருந்து சம்பாவுக்கு 30 பேருடன் மற்றொரு அரசு பஸ்சும் புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. வழியில் பயணிகள் யாரும் ஏறினார்களா என்பது குறித்து தகவல் இல்லை.

இவ்விரு பஸ்களும் மண்டி–பதன்கோட் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் சென்று கொண்டிருந்தன.
வழியில், இவ்விரு பஸ்களும் பயணிகள், டிரைவர்கள், கண்டக்டர்கள் டீ குடிப்பதற்காக கோட்ரூபி என்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில், அந்த சாலையில் ராட்சத நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 2 பஸ்களுடன் 800 மீட்டர் நீள சாலையும் புதைந்தது.

இதில் இடிபாடுகளில் ஒரு பஸ் சுவடு தெரியாமல் மண்ணில் புதைந்து போய் விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

நிலச்சரிவில் 2 பஸ்கள் சிக்கிக்கொண்டது குறித்த தகவல் அறிந்ததும், ராணுவ வீரர்களும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் அங்கு விரைந்தனர். போலீஸ், உள்ளூர் நிர்வாகத்தினர், உள்ளூர்வாசிகள் உதவியுடன் அவர்கள் மீட்பு பணியில் விடிய விடிய ஈடுபட்டனர்.

போலீஸ் உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

இந்த சம்பவத்தில், 45 பயணிகள் உயிரோடு மண்ணில் புதைந்து பலி ஆனார்கள். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு விட்டன. மேலும் பலரை காணவில்லை. இதனால் சாவு எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

மாநில போலீஸ் டி.ஜி.பி. சோமேஷ் கோயல் சம்பவம் பற்றி கூறுகையில், ‘‘முதல் கட்ட விசாரணையில், மணாலி–காத்ரா வால்வோ பஸ்சில் 8 பேரும், மணாலி–சம்பா பஸ்சில் 47 பேரும் பயணம் செய்ததாக தெரிய வந்துள்ளது என்றார்.

நிலச்சரிவில் கார்கள் உள்ளிட்ட வேறு சில வாகனங்களும் சிக்கி பெருத்த சேதம் அடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

நிலச்சரிவில் பஸ்கள் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இதுபற்றி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் அவர், ‘‘இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவால் நிகழ்ந்த வாகன விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது குறித்து அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவர்களை இழந்து தவிக்கிற குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என கூறி உள்ளார்.

நிலச்சரிவு ஏற்பட்ட இடத்துக்கு மாநில முதல்–மந்திரி வீரபத்ர சிங் நேற்று சென்று பார்வையிட்டார். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அவர் அறிவித்தார்.
-
--------------------
-தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33007
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவில் 45 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து சாவு

Post by Dr.S.Soundarapandian on Tue Aug 15, 2017 7:09 pm

அதிர்ச்சி
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4387
மதிப்பீடுகள் : 2367

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum