புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 8 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 8 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 8 Poll_c10 
21 Posts - 57%
heezulia
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 8 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 8 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 8 Poll_c10 
14 Posts - 38%
Manimegala
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 8 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 8 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 8 Poll_c10 
1 Post - 3%
ஜாஹீதாபானு
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 8 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 8 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 8 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 8 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 8 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 8 Poll_c10 
144 Posts - 51%
ayyasamy ram
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 8 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 8 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 8 Poll_c10 
104 Posts - 37%
mohamed nizamudeen
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 8 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 8 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 8 Poll_c10 
11 Posts - 4%
prajai
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 8 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 8 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 8 Poll_c10 
9 Posts - 3%
Jenila
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 8 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 8 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 8 Poll_c10 
4 Posts - 1%
Rutu
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 8 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 8 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 8 Poll_c10 
3 Posts - 1%
jairam
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 8 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 8 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 8 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 8 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 8 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 8 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 8 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 8 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 8 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

En magal Meenuga. என் மகள் மீனுகா


   
   

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

avatar
Rohith
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 03/12/2009

PostRohith Fri Dec 04, 2009 1:10 pm

First topic message reminder :

Hi! En peyar Rohith.Naan meenugavin thanthai.Ungalidam uthavi ketu vanthu ulen.En magal meenuga operation mudinthu vitathu. Anal en kanmani innum kan thirakavillai.Naangu nalgal agivitathu .Aval virumbi palamani neram intha thalathile iruppal.ingu nengal elorum avaluku virupamanavargal.En magalukaga ungal pirarthanai vendi ingu vanthen. En magal enudan kathaithu nangu nalgal agi vitana.Aval kan thiranthu namudan kathaika vendum.
Aval operation theater pogum nerathil enidam sonathu onruthan.En nilai patri egarai nanbargaluku therivika vendum enru ketu kondal. Nanri.


ஹாய் , என் பெயர் ரோஹித் ,நான் மீனுகாவின் தந்தை . உங்களிடம் உதவி கேட்டு
வந்து உள்ளேன். என் மகள் மீனுகாவிர்க்கு ஆபரேஷன் முடிந்து விட்டது ஆனால்
என் கண்மணி இன்னும் கண் திறக்க வில்லை , நான்கு நாட்கள் ஆகி விட்டது. அவள்
விரும்பி பலமணி நேரம் இந்த தளத்தில் இருப்பாள். இங்கு நீங்கள் எல்லோரும்
அவளுக்கு விருப்பமானவர்கள். என் மகளுக்காக உங்கள் பிரார்த்தனை வேண்டி
இங்கு வந்து உள்ளேன். என் மகள் என்னிடம் கதைத்து நான்கு நாட்கள் ஆகி
விட்டது. அவள் கண் திறந்து நலமுடன் கதைக்க வேண்டும்.

அவள் ஆபரேஷன் தியேட்டர் போகும் நேரத்தில் , என்னிடம் சொன்னது என் நிலை
பற்றி ஈகரை நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டாள்,
நன்றி

- Edited by raja




ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Dec 05, 2009 9:09 am

மீனுவை காண எல்லோரும் பிரார்த்திப்போம் மீண்டும் வர எங்கள் மீனு

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Dec 05, 2009 9:25 am

யாழவன் wrote:வித்தி அண்ணா நீங்க தந்தது வேலை செய்யலை
அன்பு தம்பி, உங்கள் தவிப்பு புரிகிறது யாழ், தற்போது எப்படி இருக்கிறது என அறிந்துக் கொள்ள நானும் துடிக்கிறேன் தான்.. ஆயினும் எல்லோரும் தொடர்பு கொள்கிறார்களென voice mailil இட்டிருக்கிறார்.. வேறு தொடர்பு எண் இல்லை யாழ் கிடைத்தால் தருகிறேன், தவிர அவசியமில்லை, அப்பா அவர்களுக்கும் நாமெல்லாம் கணினியின் முன் அமர்ந்திருக்கிறோமென மிக நன்றாகத் தெரியும். மீனு விழித்ததும் எந்த முன்னேற்றமும் அப்பாவால் உடனே நமக்குத் தெரிவிக்கப் படும். எனவே, நாம் வேறு எல்லோரும் அழைத்து அவரை இடையூறிற்கு உள்ளாக்க வேண்டாம் யாழ்..

avatar
Rohith
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 03/12/2009

PostRohith Sat Dec 05, 2009 9:36 am

Elorum senru urangungal.Meenuga ungal ellorin ithayathilum valnthu kondu irupal.Intha thalathil Aval suvasam irukum,
Enai manikavum.Nan yarudanum Kathaika mudiyathu.En magal kathai pesatha ungaludan kathaika manamilai.Ini enal yarudanum kathaika mudiyathu.call seiya vendam.
Nam meenuga Ungal elaar manathilum vaalval.Thayavu seithu Ingu en magal patri intha thalathil yarum thuyar pagira vendam.Aval namudan enrum namudan irupal.
Ungaluku intha seithi ,vilangum enru nambugiren.

rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Sat Dec 05, 2009 9:37 am

En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 8 1_1

எங்கள் நன்பி மீனுக்கா நானும் பிரத்திக்கின்றேன். இன்ஷா அல்லாஹ் மீண்டும் வருவா!



En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 8 Riki
avatar
Rohith
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 03/12/2009

PostRohith Sat Dec 05, 2009 9:42 am

Meenuga Ungaludan enrum iruppal.Ungal pirarthanaigal,venduthalgal,urakam illa vilipugal,meenugavil neengal vaithu iruntha anbai nanraga thelivaga enakku unarthiyathu.Yarum varunthuvathu en magal meenugavitgu pidikathu.Yelorum magilchiyaga irupathu avaluku pidikum.Athanal valamai pola intha thalam kalapaga iyanga vendum.Meenuga patri kathaiyungal ,Anal thuyar pagira vendam.karanam aval namudan than intha thalathil than irukinral.ungal ithayathil irukinral.

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sat Dec 05, 2009 9:47 am

அப்பா இப்ப மீனுவுக்கு எப்படி இருக்கு

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Dec 05, 2009 9:55 am

Rohith wrote:Elorum senru urangungal.Meenuga ungal ellorin ithayathilum valnthu kondu irupal.Intha thalathil Aval suvasam irukum,
Enai manikavum.Nan yarudanum Kathaika mudiyathu.En magal kathai pesatha ungaludan kathaika manamilai.Ini enal yarudanum kathaika mudiyathu.call seiya vendam.
Nam meenuga Ungal elaar manathilum vaalval.Thayavu seithu Ingu en magal patri intha thalathil yarum thuyar pagira vendam.Aval namudan enrum namudan irupal.
Ungaluku intha seithi ,vilangum enru nambugiren.

நல்லதப்பா. துயர்படுவதை நிறுத்திக் கொள்வோம் அப்பா சொல்வதற்கு காரணங்கள் உள்ளது ஆனால் கலகலப்பாக எப்படி இருப்பது..தெரியவில்லை..
இடையே சற்று கண்ணயர்ந்தோம் அப்பா.. இங்கு பகலாகிவிட்டது இனி உறக்கம் வராது..

avatar
Rohith
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 03/12/2009

PostRohith Sat Dec 05, 2009 10:18 am

Senru varuginren En magalin uravugale,nanbargale.

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Dec 05, 2009 10:24 am

உங்களின் அழைப்பிற்காய் காத்திருப்போம் அப்பா. இடையே மீனுவின் நிலவரம் மட்டும் அவ்வப்போது இயலுமாயின் தெரியப் படுத்துங்கள்..

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Sat Dec 05, 2009 10:52 am

Rohith wrote:Meenuga Ungaludan enrum iruppal.Ungal pirarthanaigal,venduthalgal,urakam illa vilipugal,meenugavil neengal vaithu iruntha anbai nanraga thelivaga enakku unarthiyathu.Yarum varunthuvathu en magal meenugavitgu pidikathu.Yelorum magilchiyaga irupathu avaluku pidikum.Athanal valamai pola intha thalam kalapaga iyanga vendum.Meenuga patri kathaiyungal ,Anal thuyar pagira vendam.karanam aval namudan than intha thalathil than irukinral.ungal ithayathil irukinral.


உங்கள் நிலை புரிகிறது அப்பா...
தன்னுடைய வலியையும், துன்பத்தையும் மறைத்து எங்களை மகிழ்ச்சியுடனும், சிரிப்புடனும் இருக்க வைத்தது மீனு.. எங்கள் வாழ்க்கைக்குள் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் இங்கு வந்தால் ஆறுதல் சொல்லும் முதல் ஆளும் மீனு தான்...
சிறிது காலமே என்றாலும்.. எங்களாலேயே இதை தாங்கமுடியவில்லை.. நீங்க எப்படி இருப்பீங்க... உங்களுக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை... வெறும் வார்த்தைகளால் மட்டும் ஒருவரை ஆறுதல் படுத்தமுடியாது..
இனி நாங்கள் துயர் பகிர மாட்டோம்..

எங்களது பிராத்தனைகளும், வேண்டுதல்களும் வீண் போகாது..
நம்பிக்கையுடன் இருங்கள்...

மீனுவை பற்றிய நற்செய்திக்காக நாங்கள் நம்பிக்கையுடன் காத்து இருப்போம்......
தயவு செய்து எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்...



Sponsored content

PostSponsored content



Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக