புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா சாதனை ஸ்கோர் : 414 ரன்கள் குவிப்பு Poll_c10இந்தியா சாதனை ஸ்கோர் : 414 ரன்கள் குவிப்பு Poll_m10இந்தியா சாதனை ஸ்கோர் : 414 ரன்கள் குவிப்பு Poll_c10 
69 Posts - 52%
heezulia
இந்தியா சாதனை ஸ்கோர் : 414 ரன்கள் குவிப்பு Poll_c10இந்தியா சாதனை ஸ்கோர் : 414 ரன்கள் குவிப்பு Poll_m10இந்தியா சாதனை ஸ்கோர் : 414 ரன்கள் குவிப்பு Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
இந்தியா சாதனை ஸ்கோர் : 414 ரன்கள் குவிப்பு Poll_c10இந்தியா சாதனை ஸ்கோர் : 414 ரன்கள் குவிப்பு Poll_m10இந்தியா சாதனை ஸ்கோர் : 414 ரன்கள் குவிப்பு Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இந்தியா சாதனை ஸ்கோர் : 414 ரன்கள் குவிப்பு Poll_c10இந்தியா சாதனை ஸ்கோர் : 414 ரன்கள் குவிப்பு Poll_m10இந்தியா சாதனை ஸ்கோர் : 414 ரன்கள் குவிப்பு Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இந்தியா சாதனை ஸ்கோர் : 414 ரன்கள் குவிப்பு Poll_c10இந்தியா சாதனை ஸ்கோர் : 414 ரன்கள் குவிப்பு Poll_m10இந்தியா சாதனை ஸ்கோர் : 414 ரன்கள் குவிப்பு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இந்தியா சாதனை ஸ்கோர் : 414 ரன்கள் குவிப்பு Poll_c10இந்தியா சாதனை ஸ்கோர் : 414 ரன்கள் குவிப்பு Poll_m10இந்தியா சாதனை ஸ்கோர் : 414 ரன்கள் குவிப்பு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இந்தியா சாதனை ஸ்கோர் : 414 ரன்கள் குவிப்பு Poll_c10இந்தியா சாதனை ஸ்கோர் : 414 ரன்கள் குவிப்பு Poll_m10இந்தியா சாதனை ஸ்கோர் : 414 ரன்கள் குவிப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா சாதனை ஸ்கோர் : 414 ரன்கள் குவிப்பு Poll_c10இந்தியா சாதனை ஸ்கோர் : 414 ரன்கள் குவிப்பு Poll_m10இந்தியா சாதனை ஸ்கோர் : 414 ரன்கள் குவிப்பு Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா சாதனை ஸ்கோர் : 414 ரன்கள் குவிப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 15, 2009 3:58 pm

ராஜ்கோட் : இந்திய அணி ஒரு நாள் போட்டியில் அதிக பட்ச ரன் குவித்து சாதனை படைத்துள்ளது. ராஜ்கோட்டில் இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 414 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது. ஒரு நாள் போட்டியில் இந்தியா எடுத்துள்ள அதிகபட்ச ரன் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னராக 2007ம் ஆண்டு பெர்முடா அணியுடன் விளையாடிய போது இந்தியா 413 ரன்கள் எடுத்திருந்தது. சர்வதேச அளவில் ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி நெதர்லாந்து அணிக்கு எதிராக விளையாடி 5 விக்கெட் இழப்புக்கு 413 ரன்கள் எடுத்து, அதிக ரன் எடுத்த அணி என்ற பெருமையை தக்க வைத்துள்ளது.


சாதனை : இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள், 2 டுவென்டி- 20 போட்டிகள் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இன்று டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. அதிரடியாக விளையாடிய சேவாக் - சச்சின் ஜோடி இலங்கை பவுலர்கள் பந்துகளை விலாசி ரன்களை குவித்தனர். சச்சின் 69 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து களமிறங்கிய தோனியுடன் ஜோடி சேர்ந்து சேவாக் 146 ரன்கள் குவித்தார். 68 பந்துகளில் 146 ரன்கள் அடித்தார் சேவாக். இதற்கு முன்னர் 1998ல் அசாருதீன் 62 பந்துகளில் 108 ரன்கள் எடுத்திருந்தார். 2008ம் ஆண்டு ராய்னா 68 பந்துகளில் 101 ரன் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சேவாக் ஒரு நாள் போட்டிகளில் 12 வது சதத்தை அடித்தார்.


தோனி 5000 ரன்கள் இலக்கை அடைந்தார் : கேப்டன் தோனி ஒரு நாள் போட்டிகளில் 5000 ரன்கள் இலக்கை அடைந்தார்.


சச்சின் அரைசதம்: முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், சேவக் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. இலங்கை பந்துவீச்சை எளிதாக சமாளித்த இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 153 ரன்கள் சேர்த்த போது, சச்சின் (69, ஒரு சிக்சர், 10 பவுண்டரி) அவுட்டானார். இது ஒருநாள் அரங்கில் இவரது 92வது அரைசதம்.


சூப்பர் ஜோடி : பின்னர் இணைந்த சேவக், கேப்டன் தோனி இலங்கை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். சிக்சர் மழை பொழிந்த சேவக், 66 பந்தில் சதமடித்து அசத்தினார். இது ஒருநாள் அரங்கில் இவரது 12வது சதம். மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் தோனி ஒருநாள் அரங்கில் 34வது அரைசதம் கடந்தார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 156 ரன்கள் சேர்த்த போது சேவக் (146, 6 சிக்சர், 17 பவுண்டரி ) அவுட்டானார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய தோனி (72, 3 சிக்சர், 7 பவுண்டரி) நம்பிக்கை அளித்தார்.


ஜடேஜா ஆறுதல்: "மிடில்-ஆர்டரில்' வந்த சுரேஷ் ரெய்னா (16), கவுதம் காம்பிர் (11), ஹர்பஜன் சிங் (11) உள்ளிட்டோர் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. பின்னர் இணைந்த விராத் கோஹ்லி (27), ரவிந்திர ஜடேஜா (30*) ஆறுதல் அளித்தனர். இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 414 ரன்கள் குவித்தது. இலங்கை சார்பில் குலசேகரா, வெலகேதரா, பெர்னாண்டோ தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.


5வது அதிகபட்சம் : இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி 414 ரன்கள் குவித்ததன் மூலம், ஒருநாள் அரங்கில் 5வது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. முன்னதாக இலங்கை (443 ரன்), தென் ஆப்ரிக்கா (438 ரன்), ஆஸ்திரேலியா (434 ரன்), தென் ஆப்ரிக்கா (418 ரன்) உள்ளிட்ட அணிகள் அதிகபட்ச ஸ்கோரை பெற்றுள்ளன.


சேவக் "146' : இலங்கை அணிக்கு எதிராக அதிவேகமாக சதம் கடந்த சேவக் (146 ரன்), ஒருநாள் அரங்கில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். முன்னதாக கடந்த 2003ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் சேவக் அதிகபட்சமாக 130 ரன்கள் எடுத்தார்.



இந்தியா சாதனை ஸ்கோர் : 414 ரன்கள் குவிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக