புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இரத்த தானத்தில் தமிழர்கள் முதலிடம்!! Poll_c10இரத்த தானத்தில் தமிழர்கள் முதலிடம்!! Poll_m10இரத்த தானத்தில் தமிழர்கள் முதலிடம்!! Poll_c10 
7 Posts - 64%
ayyasamy ram
இரத்த தானத்தில் தமிழர்கள் முதலிடம்!! Poll_c10இரத்த தானத்தில் தமிழர்கள் முதலிடம்!! Poll_m10இரத்த தானத்தில் தமிழர்கள் முதலிடம்!! Poll_c10 
3 Posts - 27%
சிவா
இரத்த தானத்தில் தமிழர்கள் முதலிடம்!! Poll_c10இரத்த தானத்தில் தமிழர்கள் முதலிடம்!! Poll_m10இரத்த தானத்தில் தமிழர்கள் முதலிடம்!! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரத்த தானத்தில் தமிழர்கள் முதலிடம்!! Poll_c10இரத்த தானத்தில் தமிழர்கள் முதலிடம்!! Poll_m10இரத்த தானத்தில் தமிழர்கள் முதலிடம்!! Poll_c10 
309 Posts - 42%
heezulia
இரத்த தானத்தில் தமிழர்கள் முதலிடம்!! Poll_c10இரத்த தானத்தில் தமிழர்கள் முதலிடம்!! Poll_m10இரத்த தானத்தில் தமிழர்கள் முதலிடம்!! Poll_c10 
304 Posts - 41%
Dr.S.Soundarapandian
இரத்த தானத்தில் தமிழர்கள் முதலிடம்!! Poll_c10இரத்த தானத்தில் தமிழர்கள் முதலிடம்!! Poll_m10இரத்த தானத்தில் தமிழர்கள் முதலிடம்!! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இரத்த தானத்தில் தமிழர்கள் முதலிடம்!! Poll_c10இரத்த தானத்தில் தமிழர்கள் முதலிடம்!! Poll_m10இரத்த தானத்தில் தமிழர்கள் முதலிடம்!! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
இரத்த தானத்தில் தமிழர்கள் முதலிடம்!! Poll_c10இரத்த தானத்தில் தமிழர்கள் முதலிடம்!! Poll_m10இரத்த தானத்தில் தமிழர்கள் முதலிடம்!! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இரத்த தானத்தில் தமிழர்கள் முதலிடம்!! Poll_c10இரத்த தானத்தில் தமிழர்கள் முதலிடம்!! Poll_m10இரத்த தானத்தில் தமிழர்கள் முதலிடம்!! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
இரத்த தானத்தில் தமிழர்கள் முதலிடம்!! Poll_c10இரத்த தானத்தில் தமிழர்கள் முதலிடம்!! Poll_m10இரத்த தானத்தில் தமிழர்கள் முதலிடம்!! Poll_c10 
6 Posts - 1%
prajai
இரத்த தானத்தில் தமிழர்கள் முதலிடம்!! Poll_c10இரத்த தானத்தில் தமிழர்கள் முதலிடம்!! Poll_m10இரத்த தானத்தில் தமிழர்கள் முதலிடம்!! Poll_c10 
5 Posts - 1%
manikavi
இரத்த தானத்தில் தமிழர்கள் முதலிடம்!! Poll_c10இரத்த தானத்தில் தமிழர்கள் முதலிடம்!! Poll_m10இரத்த தானத்தில் தமிழர்கள் முதலிடம்!! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
இரத்த தானத்தில் தமிழர்கள் முதலிடம்!! Poll_c10இரத்த தானத்தில் தமிழர்கள் முதலிடம்!! Poll_m10இரத்த தானத்தில் தமிழர்கள் முதலிடம்!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரத்த தானத்தில் தமிழர்கள் முதலிடம்!!


   
   
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Dec 09, 2009 11:39 am

தாமாக முன்வந்து ர‌த்த த‌ான‌ம் வழங்குவதில்இ‌ந்​தி​யா​வி​‌லே‌யே தமி​ழ​க‌ம் மு‌ன்​னி‌லையில் உள்ளது.

சென்னை
மருத்துவ கல்லூரியில் ர‌த்த ‌கொ‌டை​யா​ளி​க‌ள் என்ற அ‌மை‌ப்​பி‌ன்
‌தொட‌க்க விழா ‌ந‌டை​‌பெ‌ற்​றது.​ மருத்துவ மாணவர்களை உள்ளடக்கிய இந்த
அமைப்பை நடிகர் ஜெயம் ரவி தொடக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

மாணவர்கள்
தங்கள் ரத்தத்தை வழங்குவதற்காக இந்த கிளப்பை ஆரம்பித்து இருப்பது மிகவும்
சந்தோஷமாக இருக்கிறது. பெருமையாகவும் இருக்கிறது. இதைப்போல் தமிழகத்தில்
உள்ள அனைத்து கல்லூரிகளிலும் ரத்தம் வழங்கும் கிளப் தொடங்கப்பட வேண்டும்.

பிறருக்கு
நாம் ரத்தம் கொடுப்பது என்பது ஒரு தாய், குழந்தைக்கு உயிர் கொடுப்பது போல.
இதை தொடர்ந்து நாம் செய்தால் பல உயிரை காப்பாற்றி அவர்களுக்கு தாயாக
இருக்கலாம். ரத்தம் கொடுப்பதற்கு உறவு தேவையில்லை. குருப் மட்டுமே போதும்.
எல்லோரும் சகோதர உணர்வுடன் நாம் ரத்தத்தை வழங்க வேண்டும்.

யாரோ முகம் தெரியாத ஒருவருக்கு நாம் அளிக்கும் ரத்தம் அவரின் உயிரை காப்பாற்றுகிறது என்றார்.

நிக‌ழ்‌ச்
​சி​யி‌ல் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் வி.கு.சுப்புராஜ்
கலந்துகொண்டு பேசுகையில், 'முன்பெல்லாம் ரத்தம் வழங்குவது வியாபார
நோக்கமாக இருந்தது. ரத்தம் கொடுப்பதன் மூலம் பணம் பெற்று வந்தனர்.

தற்போது
இந்த வழக்கம் மாறி தாமாக முன்வந்து ரத்த தானம் கொடுக்கும் கலாச்சாரம்
உருவாகியுள்ளது. மாணவர்கள் அனைவரும் ரத்தம் வழங்க முன்வந்துவிட்டால்,
நாட்டில் ரத்தத்துக்கே தட்டுப்பாடு இருக்காது.

கடந்த 2004‌ம்
ஆ‌ண்​டி‌ல் ர‌த்த தான‌ம் ‌கொடு‌ப்​ப​வ‌ர்​க​ளி‌ல் தாமாக முன்வந்து
கொடுப்பவர்களின் எண்ணிக்கை 57 சத​வீ​தமாக இருந்தது. தற்போது இந்த
எண்ணிக்கை 90 சத​வீ​த‌மாக அதிகரித்துள்ளது. தாமாக முன்வந்து ரத்ததானம்
வழங்குபவர்களின் எண்ணிக்கை இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் உள்ளது'
என்றார்.

இதுவரை மொத்தம் 139 தடவை ரத்த தானம் வழங்கியுள்ள
நரம்பியல் அறுவை சிகி்ச்சை நிபுணர் டாக்டர் கணகாவுக்கு நிகழ்ச்சியில்
விருது வழங்கப்பட்டது.

[You must be registered and logged in to see this link.] ... -dona.html


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக