புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 2:00 pm

» காதல் வரளர்த்தேன்....
by ayyasamy ram Today at 1:30 pm

» பெண் : ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
by ayyasamy ram Today at 1:11 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 1:04 pm

» ஊக்கமூட்டும் வரிகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:44 pm

» நாடாளுமன்ற தேர்தல் 2024 - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:30 pm

» யாவரும் வல்லவரே!
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm

» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm

» கவித்துவம்
by Dr.S.Soundarapandian Today at 12:20 pm

» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am

» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am

» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am

» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am

» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am

» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm

» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm

» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm

» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm

» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm

» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm

» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm

» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm

» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm

» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ? Poll_c10கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ? Poll_m10கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ? Poll_c10 
38 Posts - 56%
heezulia
கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ? Poll_c10கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ? Poll_m10கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ? Poll_c10 
18 Posts - 26%
Dr.S.Soundarapandian
கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ? Poll_c10கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ? Poll_m10கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ? Poll_c10 
8 Posts - 12%
Abiraj_26
கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ? Poll_c10கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ? Poll_m10கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ? Poll_c10 
2 Posts - 3%
SINDHUJA Theeran
கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ? Poll_c10கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ? Poll_m10கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ? Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ? Poll_c10கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ? Poll_m10கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ? Poll_c10கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ? Poll_m10கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ? Poll_c10 
288 Posts - 36%
ayyasamy ram
கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ? Poll_c10கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ? Poll_m10கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ? Poll_c10 
264 Posts - 33%
Dr.S.Soundarapandian
கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ? Poll_c10கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ? Poll_m10கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ? Poll_c10 
153 Posts - 19%
krishnaamma
கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ? Poll_c10கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ? Poll_m10கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ? Poll_c10 
24 Posts - 3%
sugumaran
கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ? Poll_c10கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ? Poll_m10கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ? Poll_c10 
23 Posts - 3%
mohamed nizamudeen
கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ? Poll_c10கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ? Poll_m10கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ? Poll_c10 
19 Posts - 2%
T.N.Balasubramanian
கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ? Poll_c10கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ? Poll_m10கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ? Poll_c10 
13 Posts - 2%
prajai
கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ? Poll_c10கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ? Poll_m10கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ? Poll_c10 
3 Posts - 0%
M. Priya
கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ? Poll_c10கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ? Poll_m10கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ? Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ? Poll_c10கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ? Poll_m10கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 23, 2017 8:52 am

டெங்கு பாதிப்பில் தமிழகம் நாட்டிலேயே முதலிடம் வகிக்கிறது.
நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 3 மாதத்தில் மட்டும் தமிழகத்தில் டெங்குவால் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


கடந்த வாரம் வரை நாட்டிலேயே டெங்கு பாதிப்பில் முதல் இடத்தில் இருந்த கேரளா தற்போது இரண்டாவது இடத்துக்குச் சென்றுள்ளது. அதே நேரத்தில் தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த ஆண்டில் இதுவரை 1 லட்சத்து 29 ஆயிரத்து 329 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 200 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 20 ஆயிரம் பேர் வரை டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என 52 பேர் உயிரிழந்துள்ளனர்.
இரண்டாவது இடத்தில் உள்ள கேரளாவில் 19 ஆயிரத்து 445 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகாவில் 15 ஆயிரத்து 303 பேர் பாதிக்கப்பட்டு, 5 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய, மாநில அரசுகளின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.


டெங்கு பாதிப்பு குறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் .குழந்தைசாமி கூறும்போது, “தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் ஆண்டில் 2, 3 மாதங்கள் மட்டுமே இருக்கும். ஆனால், தற்போது ஆண்டு முழுவதும் டெங்குவை பரப்பும் ஏடீஸ் கொசுக்கள் இருக்கின்றன.
அதனால்தான் தமிழகத்தில் ஆண்டு முழுவதும் டெங்கு பாதிப்பு காணப்படுகிறது. கொசுக்களை ஒழிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிட்சை அளிக்கவும் தேவையான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் டெங்கு முழுமையாக கட்டுப்படுத்தப்படும்” என்றார்.
நன்றி
புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக