புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக சரித்திரத்தில் என்றென்றும் நிலைப்பெற்றிருக்கும் அந்த 3 பேரழகிகள் யார்? - Page 2 Poll_c10உலக சரித்திரத்தில் என்றென்றும் நிலைப்பெற்றிருக்கும் அந்த 3 பேரழகிகள் யார்? - Page 2 Poll_m10உலக சரித்திரத்தில் என்றென்றும் நிலைப்பெற்றிருக்கும் அந்த 3 பேரழகிகள் யார்? - Page 2 Poll_c10 
306 Posts - 42%
heezulia

297 Posts - 41%
Dr.S.Soundarapandian

52 Posts - 7%
mohamed nizamudeen
உலக சரித்திரத்தில் என்றென்றும் நிலைப்பெற்றிருக்கும் அந்த 3 பேரழகிகள் யார்? - Page 2 Poll_c10உலக சரித்திரத்தில் என்றென்றும் நிலைப்பெற்றிருக்கும் அந்த 3 பேரழகிகள் யார்? - Page 2 Poll_m10உலக சரித்திரத்தில் என்றென்றும் நிலைப்பெற்றிருக்கும் அந்த 3 பேரழகிகள் யார்? - Page 2 Poll_c10 
27 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஜாஹீதாபானு

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

prajai

5 Posts - 1%
Kavithas

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக சரித்திரத்தில் என்றென்றும் நிலைப்பெற்றிருக்கும் அந்த 3 பேரழகிகள் யார்?

Page 2 of 2 Previous  1, 2

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 02, 2017 8:13 am

First topic message reminder :

உலக சரித்திரத்தில் என்றென்றும் நிலைப்பெற்றிருக்கும் அந்த 3 பேரழகிகள் யார்? - Page 2 Dh7IaFRUQkKLNo89Y3P6+76ef6f39707201a55c55ffe0efab3825

பண்டைய உலகம் அழகான, அறிவார்ந்த மற்றும் துணிச்சலான பல குறிப்பிடத்தக்க பெண்களைக் கொண்டிருந்தது. இவர்களில் பல பெண்ணரசிகள் இன்றும்கூட வரலாற்று புத்தகங்களிலும், பல்வேறு கலாச்சாரங்களின் நூல்களிலும், சிலையாகவும் சிற்ப அழகிகளாகவும் நமது கவனத்தை கவர்ந்துள்ளனர்.
வாழும் காலத்தில் சூழ்ச்சிகள் கொன்றொழக்கப்பட்டும், சரித்திரத்தின் இருண்ட பக்கங்களில் சில சமயம் இருட்டடிப்பு செய்யப்பட்டும் இருந்தாலும், அவர்களின் புகழ் ஒருபோதும் மங்கி மறைவதில்லை. காலம் தோறும் வெவ்வேறு வகையில் வீறு கொண்டு அவர்களைப் போலவே உயிர்த்தெழுந்து கொண்டிருக்கிறது. சந்திரர் சூரியர் உள்ளவரை அவர்களின் பெயர்கள் என்றென்றும் நிலைக்கும். அவ்வகையில் மறக்க முடியாத இந்த மூன்று அழகிகள் இன்றளவும் உலகிற்கு ஒரு தூண்டுதலாக கருதப்படுகிறார்கள்.
நன்றி
தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 02, 2017 9:51 am

[size=38]15-ம் நூற்றாண்டில். இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே கடுமையான போர் நடந்தது. பிரான்ஸின் பல பகுதிகளை இங்கிலாந்து கைப்பற்றியது. இதனால் பிரான்ஸ் அரசனான ஏழாவது சார்லஸ் பதவியில் இருந்தும் செயலற்றுப் போனான்.மன்னரைச் சந்தித்து தனது தலைமையில் ஒரு படையை தருவித்தால் பிரான்ஸை எப்பாடுபட்டாவது மீட்பேன் என்று தெரிவித்தாள். சார்லஸ் மிகுந்த தயக்கத்திற்குப் பிறகேஐந்தாயிரம் போர்வீரர்களை அனுப்பினான். ஆணைப் போல் கவசம் அணிந்து, போர் வீரனைப் போல உருமாறிய ஜோன் தனது கரத்தில் உருவிய வாளுடன் பெரும் உத்வேகத்துடன் குதிரையின் மீதேறி புறப்பட்டாள்.[/size]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 02, 2017 9:53 am

[size=38]பல நாட்கள் தொடர்ந்த போரின் இறுதியில் ஜோன் வென்றாள். ஆர்லென்ஸ் நகரைக் கைப்பற்றினாள். மக்கள் மகிழ்ச்சியுடன் இந்த வெற்றியைக் கொண்டாடினார்கள். ஆனால் ஜோனின் இந்த வீரச் செயல் திரிக்கப்பட்டு தீய எண்ணம் கொண்ட சிலரால் மதபோதக சபையின் முன்னால் நீதிவிசாரணைக்கு உட்படுத்தப்பட்டாள். அதில் அவள் தோல்வியுற்று உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்டாள். ஜோன் போன்றோரின் வீர மரணத்தாலும் ரத்த கறையாலும் தான் சரித்திரத்தில் அவர்கள் பெயர்கள் எழுதப்பட்டிருக்கிறது. டானிஷ் இயக்குநர் கார்ல் டிரையர் இயக்கிய தி பேஷன் ஆஃப் ஜோன் ஆஃப் ஆர்க் ( The Passion of Joan of Arc) எனும் மெளனப் படம் ஜோனின் புகழை உலகெங்கிலும் மொழிகள் கடந்த பறைசாற்றிக் கொண்டிருக்கும்.[/size]

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Dec 02, 2017 12:17 pm

அன்பு மலர் அன்பு மலர் பாடகன் பாடகன்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக