ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 SK

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 SK

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 SK

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

ரிப்போர்ட்டர்
 Meeran

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 SK

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
 பழ.முத்துராமலிங்கம்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.
 velang

உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்
 SK

தட்டை விஞ்ஞானி!
 SK

மொபைல் ஸ்கேனர்
 SK

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

நாய் ஹாரன்!
 ayyasamy ram

குதிரையில் பர்ச்சேஸ்!
 ayyasamy ram

வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
 ayyasamy ram

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அப்பாவாக இருக்கும் கஷ்டம் அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும்!

View previous topic View next topic Go down

அப்பாவாக இருக்கும் கஷ்டம் அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும்!

Post by ksikkuh on Thu Dec 07, 2017 1:58 pm




உன்ன பத்து மாசம் சுமந்து, எவ்ளோ கஷ்டப்பட்டு வளர்த்தேன் தெரியுமா, அம்மானா சும்மா இல்லடா” என்கிற அம்புலிமாமா காலத்து டயலாக்குகளை எல்லாம் இப்போது வரை கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் அப்பாக்களுக்கு ”ஃபாதர்ஸ் டே” என்கிற விஷயமே சமீப காலமாகதான் பிள்ளைகளிடம் பிரபலமாகி வருகிறது

தான் அப்பாவாக போறோம்ன்னு தெரிஞ்சதும் உலகத்தையே புரட்டிப் போடுற அளவுக்கு சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும், பிறக்கப்போகிற பிள்ளைக்கு செய்ய வேண்டிய கடமைகளுக்கான லிஸ்ட்டை, அப்பவே ஒரு அப்பா போட ஆரம்பிச்சிடுவாரு. அப்படிப்பட்ட அப்பாவோட கஷ்டம் யாருக்கும் அதிகமா தெரியுறது இல்ல. அது அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்.

அப்படி என்ன கஷ்டம் ?

1. பையன் டி.வி-ல wwf பாத்துட்டு, யாருகூட சண்டை போடலாம்னு திரும்பி அப்பாவ பாக்கும் போதே அப்பாக்களுக்கு திக்குன்னு தூக்கிப் போடும். அம்மாக்கிட்ட சண்டைபோட முடியாது, ஏன்னா தாய்ப்பாசம் தடுத்துடும். வேற வழி? போகோ-ல சோட்டா பீம் வருகிற வரைக்கும் பையன்கிட்ட அடிவாங்கியே இடியாப்பம் ஆகணும்.

2. சாயாங்காலம் வீட்டுக்குள்ள ஆசையோட நுழையறப்பவே “அப்பா…”னு பாசமா ஓடி வர்ற குழந்தையை மனசு பூரிச்சு போய் தூக்குறப்ப, “ஏம்பா லேட்டு…?’னு பையன் கேட்டதை எண்ணி சிவாஜி ஸ்டைல்ல நாம ஃபீலிங் ஆகுறப்ப, அதை உடைக்கிற மாதிரி ”மொபைல் கொண்டாங்கப்பா விளையாடனும்ல”னு சொல்லி, பெத்த மனச ஊசிக் குத்தின பலூன் மாதிரி வெடிக்க வச்சிடுவாங்க. கூடவே, எப்படியும் அவங்க நம்ம மொபைல உடைப்பாங்கன்னு மனச தேத்திக்கிட்டு மாசா மாசம் 1000 ரூபாய் ஒதுக்கி வெச்சிக்கணும் .

3. அது என்னமோ, என்ன மாயமோ தெரியல, நம்மகிட்ட வரும்போதுதான் வாட்டர் டேங்கை ரிலீஸ் பண்ணுவான். முக்கியமா ஆபீஸ் கிளம்புற நேரத்தில். பேண்ட் மாத்தியே ஆகணும், இல்லனா ஆபிஸ்ல நம்மள மாத்திடுவாங்க

4. ”எங்க ரெண்டு பேர்ல யார் சூப்பரா இருக்கா?” னு அம்மாவும், பொண்ணும் வந்து நம்மகிட்ட கேக்குறப்பவே உஷாராகிடணும். தப்பித்தவறி “என் பொண்ணுதான் அழகு’ னு சொல்லி பின்விளைவுகளை சந்திக்கிறதை விட, ” அழகான அம்மாக்கு பொறந்த அழகு தேவதை நீ” னு சொல்லி தப்பிச்சிக்கிடுற அப்பாக்கள் பிர்லியன்ட்.

5. குழந்தைங்க தப்பே செஞ்சிருந்தாலும், “என் பிள்ளை தப்பு பண்ணமாட்டான்” னு சொல்லுறது அம்மா ஸ்டைல். எங்க நம்ம பிள்ளைய அடுத்தவங்க தப்பா பேசிடுவாங்களோனு எல்லாருக்கும் முன்னாடி கண்டிச்சுக் கூட்டிட்டுப் போற அப்பாக்களோட கஷ்டம் நமக்குப் புரிவதில்லை.

6 “அப்பாக்கிட்ட சொல்லிருவேன்…” என்று அம்மா மிரட்டுறப்ப தனக்கு அந்த குவாலிட்டியே இல்லாட்டி கூட, விருமாண்டி கமல் மாதிரி வெறப்பா புள்ளக் கிட்ட போஸ் கொடுக்கணும். இல்லாட்டி டம்மி அப்பா ஆகிடுவோம்.

இதெல்லாம் அப்பாக்களோட ஜாலி பக்கம்…

* பெத்தப் பிள்ளைக்கு உடம்பு சரியில்லனா ஆபிஸ்ல இருந்தாலும் அம்மாக்களுக்கு லீவு கிடைச்சிடும். ஆனால் ‘அப்பாக்களுக்கு மட்டும் மனசுங்கிறது ஒண்ணு கெடையாது’னு நினைக்கிற அப்பாக்களுக்கு தெரியுமா அப்பாக்களோட கஷ்டம்?

* குடும்பத்துக்கே நல்ல நல்ல டிரஸ்ஸா எடுத்து தர்ற அப்பாவுக்கு வெறும் 4,5 பேண்ட் ஷர்ட் தான் இருக்கும்.

* “உதவாக்கர… உதவாக்கர” னு வில்லன் ரகுவரன் ரேஞ்சுக்கு பேசினாலும், நாம வேலைக்குப் போற வரைக்கும் அப்பாதான் நமக்காக சம்பாதிச்சு நம்மளை பார்த்துப்பார்.

* ”அம்மா உனக்கு இதெல்லாம் செஞ்சேன்”னு சொல்லிச் சொல்லியே புள்ளைங்க மனசுல அம்மா ஏகப்பட்டதை லோட் பண்ணின விளைவு, ‘அம்மாதான் பெஸ்ட்’னு புள்ளைங்க நினைச்சுட்டு இருக்கும். ஆனா எத்தனை செஞ்சாலும், அதையெல்லாம் தனக்குள்ள மறைச்சுக்கிட்டு ஃபீலிங்ஸை புதைச்சுக்கிட அப்பாவுக்கு மட்டும்தான் தெரியும்.

* லவ் மேரஜ்னா முதல்ல எதிர்க்கிறது அம்மாவாதான் இருக்கும். அந்த சமயத்துல எல்லாம் அம்மாக்கிட்ட ஏச்சு பேச்சை வாங்கினாலும் பையன், பொண்ணு ஆசையை நிறைவேற்றி வைக்கிற இடிதாங்கி அப்பா மட்டும்தான்.

* தனக்கு பேரன் பேத்தி பொறந்த சந்தோஷத்தை ஒரு பக்கம் அனுபவிச்சுக்கிட்டே, மறுபக்கம் தன் பேரக்குழந்தையை பார்க்கப் போற மனைவியை அனுப்பிட்டு, தான் மட்டும் தனியா நிக்க அப்பாவால மட்டும்தான் முடியும்.
avatar
ksikkuh
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 171
மதிப்பீடுகள் : 34

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum