புதிய பதிவுகள்
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய ஹைக்கூ  : ஹரிச்சந்திரன் Poll_c10இன்றைய ஹைக்கூ  : ஹரிச்சந்திரன் Poll_m10இன்றைய ஹைக்கூ  : ஹரிச்சந்திரன் Poll_c10 
61 Posts - 49%
heezulia
இன்றைய ஹைக்கூ  : ஹரிச்சந்திரன் Poll_c10இன்றைய ஹைக்கூ  : ஹரிச்சந்திரன் Poll_m10இன்றைய ஹைக்கூ  : ஹரிச்சந்திரன் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
இன்றைய ஹைக்கூ  : ஹரிச்சந்திரன் Poll_c10இன்றைய ஹைக்கூ  : ஹரிச்சந்திரன் Poll_m10இன்றைய ஹைக்கூ  : ஹரிச்சந்திரன் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இன்றைய ஹைக்கூ  : ஹரிச்சந்திரன் Poll_c10இன்றைய ஹைக்கூ  : ஹரிச்சந்திரன் Poll_m10இன்றைய ஹைக்கூ  : ஹரிச்சந்திரன் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இன்றைய ஹைக்கூ  : ஹரிச்சந்திரன் Poll_c10இன்றைய ஹைக்கூ  : ஹரிச்சந்திரன் Poll_m10இன்றைய ஹைக்கூ  : ஹரிச்சந்திரன் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இன்றைய ஹைக்கூ  : ஹரிச்சந்திரன் Poll_c10இன்றைய ஹைக்கூ  : ஹரிச்சந்திரன் Poll_m10இன்றைய ஹைக்கூ  : ஹரிச்சந்திரன் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இன்றைய ஹைக்கூ  : ஹரிச்சந்திரன் Poll_c10இன்றைய ஹைக்கூ  : ஹரிச்சந்திரன் Poll_m10இன்றைய ஹைக்கூ  : ஹரிச்சந்திரன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய ஹைக்கூ  : ஹரிச்சந்திரன் Poll_c10இன்றைய ஹைக்கூ  : ஹரிச்சந்திரன் Poll_m10இன்றைய ஹைக்கூ  : ஹரிச்சந்திரன் Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்


   
   
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Fri Dec 15, 2017 7:03 pm

இன்றைய ஹைக்கூ

தலைப்பு : ஹரிச்சந்திரன்

அரசை இழப்பான்
மனைவி மக்களை இழப்பான்
உண்மையை இழக்கவில்லை
அன்றைய அரசியல்வாதி

சுடுகாட்டை காத்தான்
உண்மைக்கான விலை
சற்று அதிகம்தான்

பொய்யனாய் இருந்தான்
பொருள் இருந்தது
வாய்மைக்கு மாறினான்
அப்போதும்
பொருள் இருந்தது
பொருள்
இருபொருட்சொல்லோ

கருமான் வேலை
போட்டு எரித்தான்
பொய்மையையும் சேர்த்து

மனைவி மக்களை
தவிக்கவிட்டான்
ஆனாலும்
அவன் இல்லறம்
நல்லறமானது.
வியப்புதான்

ஒரு பொய் சொல்லியிருந்தால்
அன்று வாழ்ந்திருக்கலாம்
ஆனால் இன்றும் வாழ்கிறான்
அது உண்மையின் உயர்வு

(நாகசுந்தரம்)
15-12-2017

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 15, 2017 7:21 pm

nagasundharam wrote:ஒரு பொய் சொல்லியிருந்தால்
அன்று வாழ்ந்திருக்கலாம்
ஆனால் இன்றும் வாழ்கிறான்
அது உண்மையின் உயர்வு

அருமை முத்தாய்ப்பு முத்துக்கள் இன்றைய ஹைக்கூ  : ஹரிச்சந்திரன் 1571444738 இன்றைய ஹைக்கூ  : ஹரிச்சந்திரன் 103459460

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 15, 2017 7:24 pm

இன்றைய ஹைக்கூ

ஹைக்கூ மரபுக்கு அப்பாற்பட்ட கவிதை அல்லவா இது அதிர்ச்சி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Fri Dec 15, 2017 8:28 pm

நன்றி ஐயா தங்கள் கருத்துக்கு. பொய்யாமைக் கவிதையில் பொய்கூற விரும்பவில்லை. மரபு மீறப்பட்டது உண்மைதான். மன்னிக்கவும்.




Uploaded with ImageShack.us
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 15, 2017 8:45 pm

நாகசுந்தரம் wrote:நன்றி ஐயா தங்கள் கருத்துக்கு. பொய்யாமைக் கவிதையில் பொய்கூற விரும்பவில்லை. மரபு மீறப்பட்டது உண்மைதான். மன்னிக்கவும்.
மேற்கோள் செய்த பதிவு: 1253385

அதனால் என்ன நாகசுந்தரம் அவர்களே, எப்பிடி இருந்தாலும் நல்லதோர் கருத்து மிக்க கவிதை தந்தற்கு நன்றி. இன்றைய ஹைக்கூ என்ற வரிகளை நீக்கிவிட்டால், மரபு தொல்லை வராதல்லவா? திருத்தி விடுகிறேன் உங்களுக்கு விருப்பமென்றால் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Dec 16, 2017 5:09 pm

கவிதை மிகவும் அருமை



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக