புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   Poll_c10ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   Poll_m10ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   Poll_c10 
89 Posts - 50%
heezulia
ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   Poll_c10ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   Poll_m10ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   Poll_c10 
75 Posts - 42%
mohamed nizamudeen
ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   Poll_c10ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   Poll_m10ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   Poll_c10ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   Poll_m10ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   Poll_c10ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   Poll_m10ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   Poll_c10ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   Poll_m10ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   Poll_c10ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   Poll_m10ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   Poll_c10ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   Poll_m10ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   Poll_c10 
29 Posts - 55%
heezulia
ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   Poll_c10ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   Poll_m10ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   Poll_c10 
20 Posts - 38%
T.N.Balasubramanian
ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   Poll_c10ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   Poll_m10ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   Poll_c10ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   Poll_m10ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!


   
   

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 21, 2017 7:15 am

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   RZgVAPjRxyxKptBekR5P+11-kingcobra

கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள அகும்பே, தலைநகர் பெங்களூரிலிருந்து 357 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அழகும், அமைதியும் ஒருங்கே சூழப்பெற்ற அகும்பேதான் தென் இந்தியாவிலேயே அதிகமாக மழை பெய்யும் இடமாகும். அதோடு அகும்பேவின் காடுகள் ராஜநாகத்துக்கும், பல்வேறு கொடிய பாம்புகளுக்கும் வாழ்விடமாக இருந்து வருகிறது. அகும்பேவின் அமைதிக்காகவும், இங்குள்ள அழகிய அருவிகளை காணவும் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு இடங்களிலிருந்தும் திரள் திரளாக வந்து செல்கின்றனர். அகும்பேவின் அருகாமை ரயில் நிலையமாக 54 கி.மீ தொலைவில் உள்ள உடுப்பி ரயில் நிலையம் அறியப்படுகிறது. எனவே சுற்றுலாப் பயணிகள் உடுப்பி ஹோட்டல்களில் தங்கிக்கொள்வது சிறப்பானது.

ராஜநாகங்களின் தலைநகரம்

அகும்பேவின் காடுகளில் அதிக அளவில் ராஜநாகங்கள் வசித்து வருவதால் இது ராஜநாகங்களின் தலைநகரம் என்று அறியப்படுகிறது.

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   MVVqU5FwS0GENxNuL9qQ+11-1405082819-touristplaces

அகும்பெவின் சுற்றுலாத் தலங்கள்

அகும்பெவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாக ஓநேக் அபி அருவி, பர்கானா மற்றும் குஞ்சிகள் அருவி, ஜோகிகுண்டி, கூட்லு தீர்த்த அருவி ஆகியவை அறியப்படுகின்றன.

நன்றி
ஒன்இந்தியா தமிழ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 21, 2017 7:23 am

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   NHQu7TzTRWaaaD9m0GJE+11-1405082791-rainforest

அகும்பே மழைக் காடுகள் ஆராய்ச்சி நிலையம்

அகும்பேவில் உள்ள 'அகும்பே மழைக் காடுகள் ஆராய்ச்சி நிலையம்' தான் இந்தியாவிலுள்ள மழைக் காடுகள் ஆராய்ச்சி நிலையங்கிளிலேயே நிரந்தரமானது ஆகும். இங்கு பலவகைப்பட்ட தாவரங்களும், விலங்குகளும் உள்ளன. அதோடு இங்கு மருத்துவ மூலிகைகள் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன.

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   SCu7wvBsSji51NGlSZEb+11-1405082694-closeup

குளோஸ்-அப்!

ராஜநாகத்தின் குளோஸ் அப் ஷாட் ஒன்றே ஆளை குளோஸ் செய்துவிடும் போலவே?!

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   EGfJaF2sR767UcSe13RU+11-1405082739-koodlutheertha

கூட்லு தீர்த்த அருவி

126 அடி உயரத்திலிருந்து விழும் கூட்லு தீர்த்த அருவி, சீதா நதியின் நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த அருவியை நடைபயணம் மூலமாக அடைவதற்கு பயணிகள் 3 முதல் 4 கிலோமீட்டர் தூரத்தை கடந்தாக வேண்டும்.



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 21, 2017 7:27 am

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   UJcsil15TvKNz2fBFKWy+11-1405082826-viper

வைப்பர்

அகும்பே காடுகளில் காணப்படும் வைப்பர் பாம்பு.

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   5tZrHmw3RJmiHIaFPwnj+11-1405082768-onake

ஓநேக் அபி அருவி

அகும்பேவிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஓநேக் அபி அருவி சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று. இதன் உச்சிப் பகுதிக்கு செல்வதற்கு வசதியாக படிகள் இருப்பதால் பயணிகள் எந்த சிரமமுமின்றி அருவியின் உச்சியை அடையலாம்.

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   SFJJPhlRQIOlwdAsUF8g+11-1405082761-monkey

குரங்கு அகும்பே காடுகளில் காணப்படும் குரங்கு.








பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 21, 2017 7:31 am

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   3MZBOQv3TqGl29CjYSyd+11-1405082709-goldenfrog

தங்க நிறத் தவளை

கோல்டன் ஃபிராக் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த தங்க நிறத் தவளை அகும்பே காடுகளில் அதிக அளவில் காணப்படும்.

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   SognEISUSWG6FGB7Qlu2+11-1405082687-attai

அட்டைகள் அதிகம்

அகும்பே காடுகளில் அட்டைகள் அதிகம். எனவே கவனமாக இருங்கள்.

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   QZbCd0YaSLKIBejMgCdN+11-1405082805-spider

இராட்சஸ சிலந்தி

அகும்பே காடுகளில் காணப்படும் இராட்சஸ சிலந்தி.





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 21, 2017 7:35 am

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   S03Gw1XRTSUJYUfvntWw+11-1405082702-dangerousbends

ஆபத்தான வளைவுகள்

அகும்பே செல்லும் வழியில் ஆபத்தான வளைவுகள் இருக்கும் என்பதால் கவனமாக வாகனங்களை செலுத்த வேண்டும்.

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   K1uJ4mfRSic7n5baQnq3+11-1405082717-hairpin

கொண்டை ஊசி வளைவுகள்

கொண்டை ஊசி வளைவுகளிலும் கவனமாக வாகனங்களை செலுத்துவது முக்கியம்.

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   Rsnk5puYRxeKOdXlE7kD+11-1405082746-manipal

மணிப்பாலிலிருந்து....

உடுப்பி அருகே உள்ள மணிப்பாலிலிருந்து அகும்பே செல்லும் வழி.






பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 21, 2017 7:39 am

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   7ZgVcigYSSCDo2VC5FK2+11-1405082775-peak

அகும்பே சிகரம்

தூரத்தில் தெரியும் அகும்பே சிகரம்.

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   MgkmmRJmT46XqUpcnzpt+11-1405082783-rainforestroute

மழைக்காடுகள் செல்லும் வழி

அகும்பேவின் மழைக்காடுகள் செல்லும் வழி

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   Wpq0pYNSzGxUeuYr8KdJ+11-1405082679-adarvanam

அடர்வனம்

அகும்பே காடுகளின் தோற்றம்.



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 21, 2017 7:44 am

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   TTQRZlHWTAWQWg1nw9Ok+11-1405082798-someshwar

சொமேஷ்வர் வனவிலங்கு சரணாலயம்

அகும்பேவுக்கு அருகில் உள்ள சொமேஷ்வர் வனவிலங்கு சரணாலயதில் எடுக்கப்பட்ட கழுகு ஒன்றின் புகைப்படம்.

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   INtnVhxiRZYbDT9ZsfmQ+11-1405082754-mazhaikkaadukal

மழைக்காடுகள்

மழைக்காடுகளில் குரங்கு ஒன்று மரத்தில் தொங்கும் காட்சி.

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   ODOfI5HR0ebzCcFUtk0O+11-1405082812-sunset

சூரிய அஸ்த்தமனம்

அகும்பேவின் காடுகளிலிருந்து சூரிய அஸ்த்தமனத்தை ரசிப்பது அற்புதமான அனுபவம்.



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 21, 2017 7:52 am

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!   F2Q4R98mTorCPXwSXxi4+11-1405082725-htrandweather

அகும்பேவை எப்போது மற்றும் எப்படி அடைவது?

எப்படி அடைவது? எப்போது பயணிக்கலாம்?

சாலை வழியாக

அகும்பேவுக்கு பேருந்து மூலமாக வந்தால் மங்களூர், ஷிமோகா மற்றும் உடுப்பியிலிருந்து 40 நிமிடத்தில் வந்து சேரலாம். அதேபோல் பெங்களூரிலிருந்தும் நிறைய எண்ணிக்கையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அகும்பேவுக்கு இயக்கப்படுகின்றன.

ரயில் மூலம்

அகும்பேவிலிருந்து உடுப்பி ரயில் நிலையம் 53 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. எனவே பயணிகள் இங்கு வந்த பின் நகராட்சி பேருந்துகளிலேயோ, வாடகை கார்களிலேயோ அகும்பேவை அடையலாம்.

விமானம் மூலம்

அகும்பேவிலிருந்து மங்களூரின் பாஜ்பே விமான நிலையம் 93 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஒரு சில மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியாவின் பெருநகரங்களுடன் பாஜ்பே விமான நிலையம் இணைக்கப்பட்டிருக்கிறது.


நன்றி
ஒன்இந்தியா தமிழ்






SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Dec 22, 2017 5:08 pm

சூப்பருங்க சூப்பருங்க



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 22, 2017 6:59 pm

SK wrote:சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1254355
நன்றி
நண்பரே

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக