புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செவ்வாய் கிரகத்தின் நீர்ச்சுனைகள் - வியப்பூட்டும் ஆய்வுகள்! Poll_c10செவ்வாய் கிரகத்தின் நீர்ச்சுனைகள் - வியப்பூட்டும் ஆய்வுகள்! Poll_m10செவ்வாய் கிரகத்தின் நீர்ச்சுனைகள் - வியப்பூட்டும் ஆய்வுகள்! Poll_c10 
32 Posts - 54%
heezulia

24 Posts - 41%
T.N.Balasubramanian

1 Post - 2%
rajuselvam

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செவ்வாய் கிரகத்தின் நீர்ச்சுனைகள் - வியப்பூட்டும் ஆய்வுகள்! Poll_c10செவ்வாய் கிரகத்தின் நீர்ச்சுனைகள் - வியப்பூட்டும் ஆய்வுகள்! Poll_m10செவ்வாய் கிரகத்தின் நீர்ச்சுனைகள் - வியப்பூட்டும் ஆய்வுகள்! Poll_c10 
307 Posts - 45%

294 Posts - 43%

24 Posts - 4%

17 Posts - 3%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப
செவ்வாய் கிரகத்தின் நீர்ச்சுனைகள் - வியப்பூட்டும் ஆய்வுகள்! Poll_c10செவ்வாய் கிரகத்தின் நீர்ச்சுனைகள் - வியப்பூட்டும் ஆய்வுகள்! Poll_m10செவ்வாய் கிரகத்தின் நீர்ச்சுனைகள் - வியப்பூட்டும் ஆய்வுகள்! Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
செவ்வாய் கிரகத்தின் நீர்ச்சுனைகள் - வியப்பூட்டும் ஆய்வுகள்! Poll_c10செவ்வாய் கிரகத்தின் நீர்ச்சுனைகள் - வியப்பூட்டும் ஆய்வுகள்! Poll_m10செவ்வாய் கிரகத்தின் நீர்ச்சுனைகள் - வியப்பூட்டும் ஆய்வுகள்! Poll_c10 
4 Posts - 1%
jairam

Guna.D

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

செவ்வாய் கிரகத்தின் நீர்ச்சுனைகள் - வியப்பூட்டும் ஆய்வுகள்!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 15, 2018 10:54 am

செவ்வாய் கிரகத்தின் நீர்ச்சுனைகள் - வியப்பூட்டும் ஆய்வுகள்! XAOP1YxjQxWi80o8kPHn+76cebdeaec1b8c8adbbf7ea698f55732

செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்கான ஆதாரங்கள் குறித்து புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அமெரிக்காவின் யு.எஸ்.ஜி.எஸ் புவி ஆய்வு கலன் செய்த ஆய்வின் மூலம் ஆய்வாளர் கலின் துண்டாஸ் இதைக் கண்டறிந்துள்ளார்.
சமீபத்தில் எடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களின் மூலம் இது தெரியவந்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்டுள்ள மண் அரிமான புகைப்படங்களை வைத்து, அங்கு நீர் ஓட்டம் இருக்கும் பனிச்சுனைகளின் அடுக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.
செவ்வாய் கிரகத்தின் எட்டுப்பகுதிகளில் இதுபோன்ற பனிச்சுனை அடுக்குகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்புகள் செவ்வாய் கிரகம் குறித்த ஆராய்ச்சியிலும், மனிதர்கள் மாற்று கிரகங்களில் வாழ்வது குறித்தான ஆராய்ச்சியிலும் மிக முக்கியமான முன்னேற்றப்புள்ளியாக கருதப்படுகிறது.
நன்றி
நியூஸ் 7

avatar
Guest
Guest

PostGuest Mon Jan 15, 2018 1:31 pm

Colin Dundas நீரோட்டம் இருப்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. அதே சமயம் முற்றாக  நீர் இல்லை எனச் சொல்ல முடியாது என்கிறார். துருவப் பகுதிகளில் சிறிதளவு நீர் தன்மை இருக்கலாம் எனவும் வளியில் H2O இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும் சொல்கிறார்.

நாசா சொல்கிறது,No, we haven't found liquid water on Mars, says NASA. அதற்கு நாசா கொடுக்கும் விளக்கம், தரைப் பகுதியில் இருக்கும் உப்புகள் வளியில் இருந்து உறிஞ்சிக் கொள்வதால் தரையில் நீர்த் தன்மை இருக்கக் கூடும் . மேலும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன. தற்போதய நிலையில் நீரோட்டம்,நீர்ச்சுனைகள் இல்லை.

We’ve thought of RSL as possible liquid water flows, but the slopes are more like what we expect for dry sand,” said USGS scientist and lead author Colin Dundas. “This new understanding of RSL supports other evidence that shows that Mars today is very dry.No water

நன்றி-
Scientists from the USGS, the University of Arizona, Durham University (England) and the Planetary Science Institute  .................Release Date: NOVEMBER 20, 2017 + ESRO.
……………………..
ஏற்கனவே நாசாவின் ஆய்வுகள் பல தவறானவை என உறுதி செய்யப்படட நிலையிலும்,
நாசாவும்,அமெரிக்காவும் சொல்வதை அப்படியே உலகம் நம்புகிறது..இஸ்ரோ/எஸ்ரோ சொன்னால் நம்பத் தயங்கும் உலகம் நாசா/அமெரிக்கா சொன்னால் உடனே நம்புகிறதே ,ஏன்? தெரியவில்லை.

பல விருகள் வழங்கப்பட்டாலும் கூட இன்றும் சிவா ஐயாதுரை ,நம்மாலும் கூட ,மறைக்கப்பட்டே வருகிறார்.

ஆனாலும் இன்றும் பலராலும் (Ray Tomlinson is credited with inventing email in 1972.)
அவர் மறைக்கப்படுவது ஏன்? தெரியவில்லை.

செவ்வாய் கிரகத்தின் நீர்ச்சுனைகள் - வியப்பூட்டும் ஆய்வுகள்! Timeline_email-284496

பதிவுடன் சம்பந்தப் படாதவற்றைப் பகிர்ந்து கொண்டதற்கு மன்னிக்கவும்.

நன்றி.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 15, 2018 8:34 pm

மூர்த்தி wrote:
ஏற்கனவே நாசாவின் ஆய்வுகள் பல தவறானவை என உறுதி செய்யப்படட நிலையிலும்,
நாசாவும்,அமெரிக்காவும் சொல்வதை அப்படியே உலகம் நம்புகிறது..இஸ்ரோ/எஸ்ரோ சொன்னால் நம்பத் தயங்கும் உலகம் நாசா/அமெரிக்கா சொன்னால் உடனே நம்புகிறதே ,ஏன்? தெரியவில்லை.

பல விருகள் வழங்கப்பட்டாலும் கூட இன்றும் சிவா ஐயாதுரை ,நம்மாலும் கூட ,மறைக்கப்பட்டே வருகிறார்.
மேற்கோள் செய்த பதிவு: 1256842
மூர்த்தி உங்களுடைய ஆதங்கம் உண்மையே ஐயாதுரை பல தடவை இதை உறுதிப்படுத்தியுள்ளார்
நன்றி
மூர்த்தி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக