புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:00

» யாவரும் வல்லவரே!
by Dr.S.Soundarapandian Today at 13:52

» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 13:52

» கவித்துவம்
by Dr.S.Soundarapandian Today at 13:50

» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 13:41

» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 13:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 13:32

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 13:28

» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 13:27

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:09

» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Today at 0:19

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 23:48

» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 23:43

» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 23:28

» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 23:24

» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 23:22

» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 23:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 19:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:07

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:31

» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 13:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42

» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 11:08

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 11:02

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 11:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:47

» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:05

» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:05

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 10:01

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 9:45

» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 9:43

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 0:53

» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 23:01

» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 22:24

» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 22:23

» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 22:22

» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 22:21

» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 22:06

» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 22:05

» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 22:03

» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 21:55

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun 17 Mar 2024 - 20:05

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 19:41

» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 19:19

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 19:18

» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 19:16

» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 19:14

» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 19:11

» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 19:09

» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 19:08

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ) Poll_c10``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ) Poll_m10``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ) Poll_c10 
28 Posts - 52%
heezulia

14 Posts - 26%
Dr.S.Soundarapandian

8 Posts - 15%
Abiraj_26

2 Posts - 4%
mohamed nizamudeen

1 Post - 2%
SINDHUJA Theeran

இந்த மாத அதிக பதிவர்கள்

285 Posts - 37%

254 Posts - 33%

153 Posts - 20%
krishnaamma

24 Posts - 3%
sugumaran

23 Posts - 3%

19 Posts - 2%
T.N.Balasubramanian
``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ) Poll_c10``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ) Poll_m10``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ) Poll_c10 
13 Posts - 2%
prajai

3 Posts - 0%
M. Priya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 18 Feb 2018 - 17:43

ஆஸ்திரேலியா அணிக்கெதிரான டி20 போட்டியின்போது நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் சிக்ஸருக்கு விளாசிய பந்தை ஒற்றைக் கையில் பிடித்த பல்கலைக்கழக மாணவருக்கு 50,000 நியூசிலாந்து டாலர்கள் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 3 நாடுகள் டி20 தொடர் நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இந்தத் தொடரின் முக்கியமான லீக் சுற்றுப் போட்டி ஆக்லாந்து மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி மார்டின் கப்திலின் சதத்தின் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது. கப்தில் 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். காலின் மன்ரோ 76 ரன்கள் எடுத்தார். இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்குத் தொடக்க வீரர்கள் கைகொடுக்க 18.5 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக டிஆர்கி ஷார்ட் 76 ரன்களும், டேவிட் வார்னர் 59 ரன்களும் எடுத்தனர். இதன்மூலம் டி20 வரலாற்றில் அதிகபட்ச ரன்களை சேஸ் செய்த அணி என்ற சாதனையை ஆஸ்திரேலியா படைத்தது.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 20-வது ஓவரின் 4-வது பந்தை எதிர்கொண்ட நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர், அதை சிக்ஸருக்கு விளாசினார். மைதானத்தின் எல்லைக்கோட்டிற்கு அருகில் நின்றிருந்த வீரரைத் தாண்டிச் சென்ற அந்தப் பந்தை, ரசிகர்களுக்கான கேலரியில் நின்றிருந்த மிட்செல் க்ரிம்ஸ்டோன் எனும் பல்கலைக்கழக மாணவர், ஒரு கையில் லாகவமாக கேட்ச் பிடித்தார். இதையடுத்து, க்ரிம்ஸ்டோனைச் சுற்றியிருந்த நண்பர்கள் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். போட்டியின் போது மைதானத்திலிருக்கும் ரசிகர்கள் சிக்ஸருக்கு விளாசப்படும் பந்தை கேட்ச் பிடித்தால், அவர்களுக்கு 50,000 நியூசிலாந்து டாலர்கள் பரிசுத் தொகை (இந்திய மதிப்பில் சுமார் 24 லட்ச ரூபாய்) வழங்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அசத்தலாகக் கேட்ச் பிடித்த க்ரிம்ஸ்டோனுக்கு அந்தப் பரிசுத் தொகை வழங்கப்பட இருக்கிறது. பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இடையில் துனேதின் மைதானத்தில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் இதேபோல் கேட்ச் பிடித்த ரசிகர் ஒருவருக்குப் பரிசுத் தொகை வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி
விகடன்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon 19 Feb 2018 - 13:59

சூப்பருங்க சூப்பருங்க

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81591
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 19 Feb 2018 - 14:10

தண்டச்சோறு, எங்கே உருப்பட போகிறான் என்ற
வசுவுகளிலிருந்து தப்பி விட்டான் அந்த மாணவன்....!
-
வாழ்த்துகள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக