ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
செம த்ரில்லிங்கான டூர் வேணுமா. வாங்க நெல்லியம்பதி போவோம்....
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 krishnanramadurai

ரிமோட் கன்ட்ரோல் உதவியுடன் மூடைக்கு 5 கிலோ எடை குறைத்து விவசாயிகளை ஏமாற்றி வந்த வியாபாரி கைது
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 T.N.Balasubramanian

அப்போல்லோ பிரதாப் ரெட்டி ஆஸ்பிடலில் அனுமதி
 T.N.Balasubramanian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 ayyasamy ram

கால்நடைத்தீவன ஊழல் தொடர்பான 4 வது வழக்கில் லாலு பிரசாத்துக்கு 7 ஆண்டுகள் சிறை
 ayyasamy ram

தமிழ்த்துறை வாழ்த்து
 T.N.Balasubramanian

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 T.N.Balasubramanian

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 SK

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 SK

காமன்வெல்த் போட்டி தொடக்க விழா- பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்
 SK

பெண்ணிற்கு 100 கசையடி -உ பி இல் பஞ்சாயத்து தீர்ப்பு.
 T.N.Balasubramanian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 SK

போகர் - சகலத்திலும் உச்சம் தொட்ட மகா சித்தரின் வரலாறு !
 SK

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 T.N.Balasubramanian

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 SK

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 SK

அக்டோபரில் சந்திரயான் 2 : இஸ்ரோ தலைவர்
 SK

திரைப் பிரபலங்கள்
 SK

'20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது'
 சிவனாசான்

ஆதார் காட்டுங்க....!!
 சிவனாசான்

மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்களை ஒன்று திரட்டும் கர்நாடக முதல்வர்
 சிவனாசான்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 Dr.S.Soundarapandian

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 Dr.S.Soundarapandian

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 Dr.S.Soundarapandian

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 Dr.S.Soundarapandian

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை

View previous topic View next topic Go down

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Feb 18, 2018 7:48 pm

ஏற்காடு: சேலம் ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் பச்சைத்தங்கம் என்று வர்ணிக்கப்படும் மூங்கில்கள், கொள்ளை போவதாக இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மலைகளின் இளவரசி, ஏழைகளின் ஊட்டி என்று வர்ணிக்கப்படும் ஏற்காடு, தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. ஏற்காடு என்றவுடன் கண்ணுக்கு குளிர்ச்சியான இடங்கள் மட்டுமல்லாமல், விண்ணை மூட்டும் மூங்கில் மரங்களும் நினைவுகளில் வந்து போகும். இந்நிலையில் ஏலம் என்ற பெயரில் காய்ந்த மூங்கில்களை வெட்டிச் செல்ல அனுமதி பெற்றவர்கள், பச்சை மூங்கில்களை வெட்டிச் செல்வதும், அதை வனத்துறையினர் கண்டுகொள்ளாமல் இருப்பதும் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து ஏற்காட்டை சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள் கூறியது: மூங்கிலின் சிறப்புகள் குறித்து இளைய தலைமுறையினருக்கு அதிகம் தெரிய வாய்ப்பில்லை. அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம், காமதேனு, வாரி வழங்கும் வள்ளல், பச்சை தங்கம் என்று மூங்கிலை குறிப்பிட்டால் அது மிகையல்ல. மூங்கில் அளவுக்கு லாபம் தரக்கூடிய தாவரம் வேறு எதுவும் இல்லை. கட்டுமானங்கள், நாற்காலிகள், பொம்மைகள், கூடைகள், பாய்கள், இசைக் கருவிகள் என்று மூங்கிலை சரியாக பயன்படுத்தும் நாடுகள், அதைக் கொண்டு அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தி வருகின்றனர்.
ஆனால், ஏற்காட்டை பொறுத்தவரை மூங்கில்கள் கேட்பாரற்ற பொருளாகவே கிடக்கிறது. குப்பனூர் பாதையில் ஆயிரக்கணக்கான மூங்கில்கள் உள்ளது. இதில் காய்ந்த மூங்கில்களை வெட்டி எடுத்துக்கொள்ள, வனத்துறையினர் ஏலம் விட்டுள்ளனர். ஆனால் ஏலம் எடுத்தவர்கள், பச்சை மூங்கில்களையும் சேர்த்தே வெட்டி எடுத்து செல்கின்றனர். இதை வனத்துறையினரும், சோதனை சாவடியில் இருப்பவர்களும் கண்டுகொள்வதில்லை. 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை மூங்கில்களில், அரிசி விளைந்து பின்னர் கொத்தோடு காய்ந்து அழிந்து விடும்.
இப்படி காய்ந்த மூங்கில்களை வெட்டிச் செல்ல மட்டுமே ஏலம் எடுத்தவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், லாபநோக்கத்தில் புதிய பச்சை மூங்கில்களையும் வெட்டி, கொள்ளையடித்துச் செல்கின்றனர். இதனால் அடர்த்தியான மரங்கள் இருந்த இடங்கள் அனைத்தும் மொட்டையாகி வருகிறது. இது இயற்கையை நாமே அழிப்பதற்கு சமமானது. இவர்களை வனத்துறையினர் கண்டு கொள்ளாததால், பச்சைத் தங்கம் கொள்ளை போவது தொடர்கிறது. எனவே, வனத்துறையினர் பச்சை மூங்கில் வெட்டிச் செல்வோரை தடுத்து நிறுத்தி, இயற்கையை பாதுகாக்க முன்வரவேண்டும்.
இவ்வாறு இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
நன்றி
தினகரன்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7095
மதிப்பீடுகள் : 1704

View user profile

Back to top Go down

Re: ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை

Post by SK on Mon Feb 19, 2018 12:26 pm

எங்கும் லஞ்ச
எதிலும் ஊழல்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5213
மதிப்பீடுகள் : 894

View user profile

Back to top Go down

Re: ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை

Post by ayyasamy ram on Mon Feb 19, 2018 12:36 pm

கொள்ளை போகும் பச்சை தங்கம் குறித்து இயற்கை ஆர்வலர்கள்
வருத்தப்பட்டு புண்ணியமில்லை....
-
அது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்க வேண்டும்...
மேலும் யாரை அணுக வேண்டும் என்கிற விபர ம் தெரிந்து செய்ல்பட
வேண்டும்...
-
அங்கிருக்கும் லையன்ஸ் கிளப், போன்ற சமூக ஆர்வலர்களிடம்
விவாதித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
-
டீ கடை பெஞ்சில் டைம் பாஸ் பண்ண பல விஷயம் பேசிவிட்டு
கலைந்து சென்றால் ஏதும் நடவாது....!!
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35109
மதிப்பீடுகள் : 11243

View user profile

Back to top Go down

Re: ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum