ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 T.N.Balasubramanian

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 ரா.ரமேஷ்குமார்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 ராஜா

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 Dr.S.Soundarapandian

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 பழ.முத்துராமலிங்கம்

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 ஜாஹீதாபானு

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

யாரு இவரு கண்டுபுடிங்க

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

best யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Tue Dec 19, 2017 1:03 am

19.12.2017

இவர் உண்மையான பேர் ரத்னகுமாரி. ஆந்திரா நெல்லூரில் பொறந்தாராம்.

1965 லேயிருந்து 1980 வரை தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் கொடி கட்டி பறந்திருக்காராம். கல்யாணத்துக்கப்புறம் அம்மா வேஷத்தில நடிக்க ஆரம்பிச்சாராம். மோசமான மாமியாராவும், ஆண்ட்டியாவும் வேற நடிச்சாராம். TV சீரியல்லேயும் நடிச்சிருக்காராம். இப்போ தெலுங்கில குணசித்திர வேஷத்தில் நடிச்சிட்டு இருக்காராம்.

இவர் யாரூ ......................... ன்னு சொல்லுங்க பார்க்கலாம்? கண்டுபிடிச்சிருப்பீங்களே. சீக்கிரமா சொல்லுங்கப்பா.

Heezulia மீண்டும் சந்திப்போம்
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 541
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by SK on Tue Dec 19, 2017 12:32 pm

சொல்ல மாட்டேன்

அடிச்சி கேட்ட கூட சொல்ல மாட்டேன் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5726
மதிப்பீடுகள் : 1061

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Tue Dec 19, 2017 1:59 pm

19.12.2017

சொல்லாங்காட்டி போலீஸ்ட்ட புடிச்சு குடுத்துருவேன், ஆமா.

தெரியாதூன்னு சொல்றதை நாசுக்கா சொல்லிட்டீங்க. இதை 52 பேர் படிச்சு கூட யாருக்கும் தெரியல போல. இல்லேன்னா சைலண்ட் உறுப்பினர் நிறைய பேர் இருக்காங்களோ? சரி நானே சொல்லிர்றேன்.

இவர் வாணிஸ்ரீ.  

ரத்னகுமாரி என்ற இவர் பேரை, SV ரங்காராவ் வாணிஸ்ரீன்னு மாத்தி வச்சாராம்.  

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 541
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by SK on Tue Dec 19, 2017 2:38 pm

சூப்பருங்க
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5726
மதிப்பீடுகள் : 1061

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Thu Dec 28, 2017 9:16 pm

28 .12 .2017 

இவர் தமிழ் சினிமாவில குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். பல தமிழ், மலையாள படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடிச்சிருக்கார். அப்புறமா பல தமிழ் படங்களில முன்னணி நட்சத்திரங்களுடன் ஹீரோயினா நடிச்சார். Teenage பசங்களின் கனவுக்கன்னியாக இருந்தவர். 

1993 ல அவருக்கு 17 வயசு. இவருடைய தெத்துப்பல் இவருக்கு அழகு. இவர் நடிப்புக்குன்னே ஒரு ரசிகர் கூட்டம் இருந்துச்சு. கல்யாணத்துக்கப்புறம் நடிக்க கூடான்னுதான் நெனைச்சார். ஆனா ரொம்ப நா.............ளைக்கப்புறம் மலையாளத்தில் ஒரு படத்தில நடிச்சிருக்கார். சூப்பர்ஹிட். 150 நாளுக்கு மேல ஓடியிருக்கு. இதே படம் தெலுங்கு ரீமேக்கிலும் இவரேதான் நடிச்சிருந்தார். இதுவும் சூப்பர் ஹிட். ரஜினிகாந்த் இதுக்காக இவங்களை பாராட்டினாராம். இவருக்கு அழகு, குடும்பப் பாங்கான லுக்கு, நல்ல நடிப்பும் இருக்கு. இவரது மகளும் இப்போ குழந்தை நட்சத்திரம். இப்போ தெரிஞ்சிருக்குமே. 

அப்போ சொல்லுங்க இவர் யார்னு. 

Heezulia

                           
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 541
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by SK on Fri Dec 29, 2017 5:14 pm

avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5726
மதிப்பீடுகள் : 1061

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by T.N.Balasubramanian on Fri Dec 29, 2017 5:32 pm

Mean ஆக இல்லாமல் அதிகமாகவே clue கொடுத்துள்ளதால்
எல்லோராலும் சுலபமாக கண்டுபிடிக்க கூடியதாக இருக்கிறது.
ரமணியன் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21765
மதிப்பீடுகள் : 8200

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by மூர்த்தி on Fri Dec 29, 2017 10:58 pm

அதென்ன தெத்துப்பல்?


ஒன்றையும் காணலையே!
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1047
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Mon Jan 01, 2018 2:34 pm

01.01.2018 

இதுல தெரியுதான்னு பாருங்க. இப்போ மீனா. 

நடிகர் விஜயகுமார் சொந்தமா தயாரிச்ச படமாம் நெஞ்சங்கள் 1982. இதுலதான் மீனா குழந்தை நட்சத்திரமா introduce ஆனாராம். அதுக்கப்புறம் அன்புள்ள ரஜினிகாந்த், எங்கேயோ கேட்ட குரல், தீர்ப்புகள் திருத்தப்படலாம், பார்வையின் மறுபக்கம், தண்டிக்கப்பட்ட நியாயங்கள், சுமங்கலி, திருப்பம், பன்னீர் நதிகள், உயிரே உனக்காக, லட்சுமி வந்தாச்சு, கெட்டிமேளம் போல படங்களில பாப்பாவா நடிச்சிருக்காராம். 

மலையாள படம் 'த்ரிஷ்யம்' & இதன் தெலுங்கு ரீமேக்கும்  ஓஹோன்னு ஓடினதாலதான், ரஜினி நேரில் பாராட்டினாராம். ரீஸெண்ட்டா ரிலீஸான விஜய் நடிச்ச 'தெறி' படத்தில இவரது மகள் நைனிகா நடிச்சிருக்கார். இந்தப் பாப்பாவுக்கு நல்ல வரவேற்பு கெடச்சிருக்காம். 


மீனா கலைமாமணி, கிருஷ்ண தேவராயர், உகாதி புரஸ்கார், நந்தி இந்த விருதுகளும், தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு திரைப்படங்களின் சிறந்த நடிகைக்கான விருது போன்ற பலப்பல  விருதுகள் வாங்கி இருக்கார். 

TV channelகள்ல Judge ஆவும், anchor ஆவும் இருந்திருக்கார். தமிழ் படங்களில டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும், பின்னணி பாடகியாவும் இருக்கார்.  


Heezulia 
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 541
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Thu Jan 04, 2018 3:51 am

04.01.2018


யாரு இவரு ?

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தீன்னு 200 படங்களுக்கு மேல நடிச்சிருக்கார். அரசியல்வாதிய கண்ணாலம் செஞ்சுகினாரு. இதுக்குப் பின்னால சினிமாவில நடிச்சா, கண்ணாலம் செஞ்சுக்கினதால இல்லப்பா, அரசியல்வாதிய கண்ணாலம் பண்ணினதால, நடிச்சா நல்லா இருக்காதூன்னு சினிமாவுக்கு முழுக்கு போட்டுட்டாராம். அதுவும் இனிமே சினிமாவுல நடிக்க போறதில்லேன்னு, புருஷன்காரனுக்கு சத்தியத்த செஞ்சுட்டு. கடைசி வரைக்கும் ஹீரோயினா நடிச்ச ஒரு நடிகை. 

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 541
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Thu Jan 04, 2018 4:09 am

04.01.2018 

இவரது இயற்பெயர் ராணி சுதாவாம். College girl ஆ இருக்கும்போதே bit படத்தில நடிக்க chance கெடச்சுதாம். அப்பவே மலையாள படத்திலேயும் நடிச்சாராம். 


இவர் படிச்சிட்டு இருந்த college ல ஒரு நிகழ்ச்சி நடந்துச்சாம். அதுக்கு ஹாலிவுட்லேயிருந்து ஒருத்தர் வந்திருந்தாராம். அந்த காலேஜ் நிகழ்ச்சியில நடிச்சவங்களில, இந்த ராணி சுதாவையும், அவருடன் நடிச்சவரையும் பார்த்து அசந்து போனாராம். அவங்க ரெண்டு பேர் நடிப்பும் அவருக்கு ரொம்ப பிடிச்சு போச்சாம். அவங்க ரெண்டு பேரையும் ஒரு பிரபல டைரக்டர்கிட்ட கூட்டிகிட்டு போவதா சொன்னாராம். 

அதே மாதிரி கூட்டிட்டும் போனாராம். ஆனா அந்த டைரடக்கர், ராணி சுதாவை மட்டும்தான் செலக்ட் செஞ்சாராம். Audition செஞ்சு பார்த்தாராம். அவருக்கும் பிடிச்சு போச்சாம். 


"என்னோட அடுத்த படத்துக்கு நீதான் ஹீரோயின்"ன்னாராம். இதுதான் ராணி சுதாவுக்கு முதல் தமிழ் படமாம். 

இந்தப் படத்தில நடிச்சிட்டு இருக்கும்போதே, ஒரு கன்னட படத்தில நடிக்க ராணி சுதாவுக்கு chance கெடச்சுதாம். 


முதல் தமிழ் படம் ரிலீஸ் ஆறதுக்கு முன்னாடியே, விசு எழுதி, இயக்கி, நடிச்ச ஒரு படத்தில ஒப்பந்தமானாராம். அதுல இவருக்கு ஒரு கிராமத்து பெண் வேஷமாம். 

பானுசந்தருடன் அதிகமான படங்களில சேர்ந்து நடிச்சிருக்காராம். 

ரெண்டு தடவ தேசிய விருது கெடச்சுருக்காம். 

ஒரு படத்துக்கு சிறந்த குணசித்திர நடிகைக்கான விருது கெடச்சிருக்காம். 

யார்ன்னு கண்டுபிடிச்சா சொல்லுங்களேன் பார்ப்போம். 

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 541
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by SK on Thu Jan 04, 2018 10:47 am

ரெண்டுக்கும் பதில் தெரியாது
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5726
மதிப்பீடுகள் : 1061

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Thu Jan 04, 2018 11:51 am

04.02.2018 


அரசியல்வாதியை கண்ணாலம் செஞ்சுக்கினவரு  ஆந்திராகாரர். அந்த அரசியல்வாதி ஒரு ஆந்திரா மந்திரி. அய்த்தானுக்கு  சத்தியம் செஞ்சு கொடுத்ததினால, அக்காவா, அம்மாவாகூட நடிக்கலியாம். 


இந்த clue போதுமா? 


Heezulia 
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 541
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by SK on Thu Jan 04, 2018 1:29 pm

@heezulia wrote:04.02.2018 


அரசியல்வாதியை கண்ணாலம் செஞ்சுக்கினவரு  ஆந்திராகாரர். அந்த அரசியல்வாதி ஒரு ஆந்திரா மந்திரி. அய்த்தானுக்கு  சத்தியம் செஞ்சு கொடுத்ததினால, அக்காவா, அம்மாவாகூட நடிக்கலியாம். 

இந்த clue போதுமா? 


Heezulia 
மேற்கோள் செய்த பதிவு: 1255845


அதான் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாரே அப்பறம் எதுக்கு அவரப்பத்தி பேச்சு
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5726
மதிப்பீடுகள் : 1061

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Thu Jan 04, 2018 5:22 pm

04.02.2018

நடிக்க மாட்டேன்னு சொன்னது என்னவோ சரிதான். ஆனா அவர் நடிச்ச வரைக்கும், அதுக்கு நீங்கதானே பதில் சொல்லியாகணும். நீங்க மட்டும்தான் பொறுப்பு. பதில், பதில், பதில். 

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 541
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by SK on Fri Jan 05, 2018 1:10 pm

@heezulia wrote:04.02.2018

நடிக்க மாட்டேன்னு சொன்னது என்னவோ சரிதான். ஆனா அவர் நடிச்ச வரைக்கும், அதுக்கு நீங்கதானே பதில் சொல்லியாகணும். நீங்க மட்டும்தான் பொறுப்பு. பதில், பதில், பதில். 

Heezulia
மேற்கோள் செய்த பதிவு: 1255868

நடிச்சது அவங்க நான் ஏன் பதில் சொல்லணும்


தெரியாதுன்னு சொல்றத எவ்வளவு கஷ்டப்பட்டு மேட்ச் பண்ணவேண்டி இருக்கு
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5726
மதிப்பீடுகள் : 1061

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by SK on Fri Jan 05, 2018 1:11 pm

@sk wrote:நீங்க மட்டும்தான் பொறுப்பு

அப்போ த்ரிஷாவோட வாழ்கை
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5726
மதிப்பீடுகள் : 1061

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Fri Jan 05, 2018 2:10 pm

05.01.2018

சரி விளையாட்டு போதும். விஷயத்துக்கு வர்றேன்.
இப்படி விளையாடிட்டே போனா, எப்ப subject க்கு வர்றது? இவர் ராஜஸ்ரீ.

எல்லா மொழிகளிலும் 300 படங்களுக்கு மேல் நடிச்சிருக்காராம். ஆந்திர மந்திரி ஒருவரை கல்யாணம் செஞ்சுக்கிட்டாராம். 

"நான் அரசியல்வாதி. மக்களுக்கு சேவை செய்பவன். அரசியல்வாதியின் மனைவி சினிமாவில நடிச்சா ஜனங்க ஒருமாதிரி பேசுவாங்க. அதனால் நீ இனிமே சினிமாவில நடிக்க கூடாதூ"ன்னு சத்தியம் வாங்கினாராம். ராஜஸ்ரீ கணவருக்கு செஞ்சு குடுத்த சாத்தியத்தின்படிதான் இன்றுவரை வாழ்ந்துட்டு இருக்காராம். ஒரு அக்காவா, ஒரு அம்மாவாகூட நடிக்கலியாம். நடிக்க chance கெடச்சுதாம். ஆனா இவர் ஊஹூம் ன்னுட்டாராம்.


நாகதேவதைன்னு தெலுங்கு படத்தில [முதல் படம்] ஜூனியர் ஜமுனாவாகவும், பக்த ராமதாஸ் தெலுங்கு படத்தில ஜூனியர் கண்ணாம்பாவாகவும் நடிக்க ஆரபிச்சாராம். AVMமின் நிரந்தர நடிகையாம். 

MGR கூட முதல் படம் 'கலை அரசி'யாம். 'நாளை நமதே' [1975] படம்தான் MGR உடன்  அவருடைய கடைசி படமாம். பட துவக்கத்தில வரும் "நாளை நமதே" ஒரு பாட்டுக்கு மட்டும் வர்றார். 

சினிமா உலகத்தில 'இரவு 12 மணி' [1978] இவருடைய கடைசி படமாம், ரவிச்சந்திரனுடன். அதுக்கப்புறமா கல்யாணம் நடந்து, கணவருக்கு promise செஞ்சு குடுத்திருப்பார்போல. 1983ல அவர் கணவர் இறந்துட்டாராம். 

1991ல ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு வந்துட்டாராம். யா................ர் கூடயும்  பேசுறதே இல்லியாம். எங்கயும் போறதும் இல்லியாம். ராஜஸ்ரீன்னு ஒருத்தர் இருப்பதையே ஜனங்க மறந்துட்டாங்களாம்.
 
2009ல இவருடைய பையனுக்கு கல்யாணம் செஞ்சாராம். அப்போ ஜெயலலிதாவும் போயிருந்தாராம். அவர் கல்யாணத்தை அமைதியா உக்கார்ந்து பார்த்தாராம். அப்புறமா மணமக்களை ஆசீர்வாதம் செஞ்சுட்டு போனாராம். 

அப்போ ராஜஸ்ரீயை பார்த்து, ஜெயா TVல ஒளிபரப்பாகிற 'திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்ச்சியில பேட்டி கொடுக்க சொன்னாராம். ராஜஸ்ரீ முதல்ல ஒத்துக்கலியாம். அப்புறமா சரீன்னுட்டு பேட்டி கொடுத்தாராம். 


Celebrities களின் பேட்டி எடுத்து  அந்த நிகச்சியில ஒளிபரப்புவாங்களாம். 30 வருஷமா மறந்திருந்த ராஜஸ்ரீயை அப்போதான் TVயில ஜனங்க பாத்தாங்களாம். 

- சினிமா எக்ஸ்ப்ரஸ்

2004ல இவர் MGR விருது வாங்கினவராம். 

Heezulia 
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 541
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by SK on Fri Jan 05, 2018 2:35 pm

@sk wrote:ராணி சுதா

யாரு
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5726
மதிப்பீடுகள் : 1061

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Fri Jan 05, 2018 3:52 pm

05.01.2018

ஓஹோ, மறந்துட்டேன். அது வேற கேட்டு வச்சேனே. 

ராணி சுதாதானே, இங்கே பாருங்க, இதோ பாருங்க, இவர்தான் அர்ச்சனா @ ராணிசுதா.எப்போதும் challenging character ல நடிக்கத்தான் பிடிக்குமாம்.  பாலு மகேந்திராவின் படம் நீங்கள் கேட்டவைதான் அர்ச்சனாவின் முதல் தமிழ்ப்படமாம். இந்தப் படத்தில நடிச்சுட்டு இருக்கும்போதே ஒரு கன்னடப் படத்திலயும்  நடிக்கப் போனார்ல? அந்த கன்னடப் படம் தமிழில உயிருள்ளவரை உஷா என்கிற பேர்ல ரிலீஸ் ஆச்சாம்.  நீங்கள் கேட்டவை ரிலீஸ் ஆவுறதுக்கு முன்னாலேயே, விசுவின் படத்தில நடிக்க ஒப்பந்தமானார்ல? அந்தப் படம் புயல் கடந்த பூமி. கார்த்திக்கோட நடிச்சாராம்.  அர்ச்சனாவுக்கு குணசித்திர நடிகைக்கான விருது கெடச்சுதுல? அந்தப் படம் எது தெரீமோ?  ஒன்பது ரூபாய் நோட்டு படத்துக்காக.   

Heezulia 
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 541
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by SK on Fri Jan 05, 2018 3:57 pm

சூப்பருங்க
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5726
மதிப்பீடுகள் : 1061

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Fri Jan 12, 2018 12:18 am

12.01.2018

இவருக்கு பத்து வயசிலேயே கலைனாலே பைத்தியமா இருந்தாராம்.  அம்மாவ கூட்டிகிட்டு பிடிவாதமா நாடகம் பார்க்கப் போவாராம்.  ஊமைப் படங்கள் காலத்தில சினிமா நடிகை   ஆயிட்டாராம். 

"Action படம் ஒண்ணு எடுக்கணும், அதுல நீங்க ஆம்பள ட்ரெஸ்ல நடிக்கணும். இந்தப் படத்துல துப்பாக்கி சுடணும், நீந்தணும், மோட்டார் சைக்கிள் ஓட்டணும், கத்திச்சண்டை போடணும், சிகரெட் பிடிக்கணும், குதிரை சவாரி செய்யணும்" னு ஒரு பட்டியலையே  டைரடக்கர் சொன்னாராம். நம்ம ஆளு கொஞ்சம் தயங்கினாங்களாம்.  Agreement போட்டு, 


"இந்தாங்க நீங்க கேட்ட பணம்"னு பணத்தை அவங்க அம்மா கையில  திணிச்சுட்டாங்களாம். 

ஆனாலும்  "ஊ ................ ஹும்"னு நம்மாளு அடம் பிடிச்சாராம். இத்தன சமாச்சாரங்கள நம்மளால செய்ய முடியுமான்னு யோசிச்சாராம், பயந்தாராம். அப்ப உள்ள ஜாம்பவான்கள் அவரை கம்ப் ................ பெல் பண்ணினாங்களாம்.  எப்டீன்னு நெனக்கிறீங்க?  

அப்போ நதியான்னு சர்க்கஸ் அழகி ஒருத்தர் இருந்தாராம், அவர் ஒரு ஆங்கிலோ இந்தியப் பொண்ணாம். அவர் நடிச்சு, ஓஹோன்னு ஓடிய 'Hunterwaali' என்கிற ஹிந்திப் படத்தைப் போட்டு காட்டினாங்களாம். அவர் அதைப் பார்த்து, அவர் பயம் போக பத்து நாளாயிருச்சாம். வேற வழியில்லாம சம்மதிச்சுட்டாராம்.  


அப்டீ இப்டீன்னு படமும் ஆரம்பிச்சாச்சு.  படம் எடுக்கும்போது, குதிரை சவாரி செஞ்சாராம்.  அம்புட்டுதான், அவர் பயந்தது போலவே 'தொம்'.............முன்னு விழுந்திட்டாராம். நல்ல அடி. மாசக்கணக்கில படுக்கையில இருந்துட்டாராம். அவரோட  அம்மா டைரடக்கர்ட்ட போயி, 

"இனிமே என் மகள் ஒங்க படத்தில நடிக்க மாட்டா. அவளை விட்டுடுங்க", ன்னு request செஞ்சாராம்.  ஊ ........................... ஹும், பிரயோஜனமில்ல.  போட்ட agreement ஐ காட்டி, 

"காண்ட்ராக்ட்ல கையெழுத்து போட்டது மட்டுமில்லேம்மா, பணத்தையும் கை நீட்டி வாங்கிட்டீங்க. படத்தை முடிச்சு குடுக்கலேன்னா எப்படி? ஒண்ணும் செய்ய முடியாதும்மா. அது மட்டுமில்ல, உங்க மகளால முடியலேன்னா, நீங்க வந்து நடிச்சு குடுங்க" ன்னு மிரட்டினாங்களாம்.  

அப்புறமா கொஞ்சம் கொஞ்சமா உடம்பு சரியாக, படமும் தொடர்ந்துச்சாம். 


தமிழ் படத்தின் ஹீரோயின்  முதல் முதலா ரெட்டை ஜடை போட்டு நடிச்ச, முதல் action ஹீரோயின்னு இவருக்குப் பேரு.  இந்தப் படத்துக்கப்புறம் action ஹீரோயினுக்கு வாய்ப்பு நிறைய வந்துச்சாம்.  

அப்பாடா கண்டுபுடிச்சிட்டீங்களா?  உங்களுக்கென்ன, ஈஸிதான். கண்டு பிடிச்சிருப்பீங்க. இல்லேன்னா அடுத்த மெயில்ல ஒரு clue கொடுக்கிறேன்.


சொல்லுங்க சொல்லுங்க, சீக்கிரமா.

Heezulia 
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 541
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Sat Jan 13, 2018 12:42 am

12.01.2018 


 
எந்த பதிலும் வராததால, யாருக்கும் இவர் யாருன்னு தெரியலேன்னு புரிஞ்சுகிட்டேன். 

இவர் பேரு KT ருக்மணி. 

இவரது முதல் ஊமைப் படம் 'பேயும் பெண்மணியும்.' அடுத்தாப்புல பாமா விஜயம் [1934]. இந்தப் படம் ரிலீஸ் ஆன நாலாவது நாளிலேயே இவருக்கு குத்துவிளக்கு பரிசா கெடச்சுதாம்.  'Devil And The Dancer'என்கிற இங்க்லீஷ் படத்ல கூட நடிச்சிருந்தாராம்.  விப்ரநாராயணா, விஷ்ணு லீலா என்கிற ஊமைப் படங்களிலும் வந்திருக்காராம். 

 
இந்தப் படத்தைத்தான் ருக்மணிக்கு போட்டு காட்டினாங்களாம். 

இவர் ஹன்ட்டர்வாலி இந்தி படத்தில நடிச்ச ஆங்கிலோ இந்திய நடிகை நதியா. ஆஸ்த்திரேலியாகாரராம். Mary Ann Evans என்கிறதுதான் இவர் சொந்தப் பேராம். படத்துக்காக நதியான்னு மாத்தி வச்சுட்டாங்களாம். 
இவருக்கு பேர் 'Fearless நதியா' வாம்.

தமிழில முழுநீள முதல்.................... action படம் 'மின்னல் கொடி' [1937]. இந்தப் படத்தில நடிக்கும்போதுதான் குருதைல இருந்து ருக்மணி கீழே விழுந்தது. 


இவரது பேர 'மின்னல் கொடி' ன்னு அடைமொழியோடு 'மின்னல்கொடி ருக்மணி'ன்னுதான் சொல்லுவாங்களாம். இவர் பேர் நின்ற மத்த படங்கள் தூக்குத்தூக்கி, மனோகரா, மேனகா, சாமுண்டீஸ்வரி, ஜெயக்கொடி, பஸ்மாசர மோகினி, வீரரமணி, சாந்தா, திருமங்கை ஆழ்வார் படங்களாம்.  


Heezulia 
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 541
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by மூர்த்தி on Sat Jan 13, 2018 1:13 pm

இந்தப் பதிவைப் பார்த்ததும் Hunterwaali இந்திப் படத்தை இப்போதுதான் பார்த்தேன். தொழில் நுட்பம் குறைந்த காலத்தில் சிறப்பாக படம் பிடித்துள்ளார்கள். நன்றி பதிவிற்கு. தமிழ் படம் கிடைக்கவில்லை.

தென் இந்தியாவின் முதல் கதாநாயகி,இயக்குனர்,தயாரிப்பாளர்,வசனகர்த்தா T.P.ராஜலக்ஷ்மியின் காளிதாஸ் படமும் பார்க்க முடிந்தது. தகவல் தந்தமைக்கு நன்றி.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1047
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

best யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Mon Jan 22, 2018 12:14 pm

22.01.2018 

1960 லே இருந்து 1990 வரைக்கும் சூப்பரான பாட்டு எழுதினவர். திரைக்கதை எழுதனும்னு நெனச்சு பட்டணத்துக்கு வந்தவராம் இந்த கிராமத்துகாரர். ஆனா பாட்டெழுதுறதுக்கு  சான்ஸ் வாங்கி கொடுத்தவர் அவர் friend. இந்த friendஐ பத்தி அப்புறமா சொல்றேன். இந்த friend அவரை தேவரிடம் introduce செஞ்சு வச்சாராம். தேவரும் அப்போ எடுத்துட்டு இருந்த ஒரு படத்துக்கு [?] பாட்டு எழுத சொன்னாராம். இவரும் எழுதி கொடுத்திருக்கார். அது ஒரு காமெடி பாட்டு. ஹிட். இப்படித்தான் இவருடைய பாட்டு எழுதும் பயணம் ஆரம்பமாச்சு.

யாருன்னு சொல்லுங்க. இவரைப் பத்தின மத்த விவரம் சொல்றேன். 

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 541
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum