ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

சிந்திக்க சில நொடிகள்
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ayyasamy ram

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 T.N.Balasubramanian

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 T.N.Balasubramanian

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.
 krishnaamma

சாப்பாட்டுப் புராணம் சமஸ்
 ajaydreams

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 ayyasamy ram

பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
 SK

சுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*
 Meeran

சிரிப்பின் பயன்கள்
 ஜாஹீதாபானு

முடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்
 SK

தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
 SK

இன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்
 SK

மான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி
 SK

புதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை
 T.N.Balasubramanian

பாதை எங்கு போகிறது...?
 SK

நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
 SK

சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஏர்செல் நிறுவனம் திவால்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ஏர்செல் நிறுவனம் திவால்

Post by மூர்த்தி on Wed Feb 21, 2018 9:01 pmபெரும் கடனில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் இந்தியாவின் தொலைத் தொடர்பு மற்றும் செல்பேசி சேவை நிறுவனமான ஏர்செல் (Aircel Ltd) திவால் ஆகும் நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

ஏர்செல் நிறுவனம் திவால் நிறுவனம் என அறிவிக்கக் கோரும் விண்ணப்பத்தை இந்திய அரசாங்கத்தின் தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்துக்கு அந்நிறுவனம் சமர்ப்பித்துள்ளது.

ஏர்செல் நிறுவனத்தின் 74 சதவீதப் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் கொம்யுனிகேஷன்ஸ் நிறுவனம் கொண்டிருக்கிறது. மேக்சிஸ் நிறுவனம் மலேசியக் கோடீஸ்வரர் டி.ஆனந்தகிருஷ்ணனுக்குச் சொந்தமானதாகும்.

இதன் மூலம் ஆனந்தகிருஷ்ணன் இந்தியாவில் தொலைத் தொடர்பு தொழில் துறையில் மேற்கொண்ட முதலீடுகள் பெரும் இழப்பைச் சந்தித்திருக்கின்றன.

கடந்த பல மாதங்களாக வங்கிகளுடன் நிறுவனத்தின் கடன்களை மறு சீரமைப்பு செய்ய நடத்தி வந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஏர்செல் இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்த முடிவைத் தொடர்ந்து ஏர்செல் நிறுவனத்தின் இயக்குநர்கள் வாரியமும் ஒட்டுமொத்தமாகக் கலைக்கப்பட்டுள்ளது.

ஏர்செல் நிறுவனம் இதுவரையில் ஏறத்தாழ 155 பில்லியன் ரூபாய் (மலேசிய மதிப்பில் 9.48 பில்லியன் ரிங்கிட்) கடனில் சிக்கிக் கொண்டுள்ளது.

நன்றி-selliyal
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1047
மதிப்பீடுகள் : 494

View user profile

Back to top Go down

Re: ஏர்செல் நிறுவனம் திவால்

Post by SK on Thu Feb 22, 2018 9:35 am

நேத்துல இருந்து என்னோட 2 நம்பர் வேல செய்யல
அழுகை அழுகை
avatar
SK
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5677
மதிப்பீடுகள் : 1012

View user profile

Back to top Go down

Re: ஏர்செல் நிறுவனம் திவால்

Post by T.N.Balasubramanian on Thu Feb 22, 2018 9:49 am

@SK wrote:நேத்துல இருந்து என்னோட 2 நம்பர் வேல செய்யல
அழுகை அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1260253

தர்போதைய மத்திய அரசு நம்பர் 2 வை ஒழிக்க பாடுபடுவதாக கூறிக்கொள்கிறார்கள்.
அதனால்தானோ?

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21748
மதிப்பீடுகள் : 8199

View user profile

Back to top Go down

Re: ஏர்செல் நிறுவனம் திவால்

Post by SK on Thu Feb 22, 2018 10:00 am

இது தொடர்பாக நான் சர்வதேச நீதிமன்றத்தை நாட முடிவு செய்திருக்கிறேன்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5677
மதிப்பீடுகள் : 1012

View user profile

Back to top Go down

Re: ஏர்செல் நிறுவனம் திவால்

Post by மூர்த்தி on Thu Feb 22, 2018 12:02 pm

வெற்றி பெற வாழ்த்துகள் SK .
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1047
மதிப்பீடுகள் : 494

View user profile

Back to top Go down

Re: ஏர்செல் நிறுவனம் திவால்

Post by ஜாஹீதாபானு on Thu Feb 22, 2018 12:30 pm

என்னுடைய 2 போன் நம்பரும் வேலை செய்யல சோகம்avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30164
மதிப்பீடுகள் : 7035

View user profile

Back to top Go down

Re: ஏர்செல் நிறுவனம் திவால்

Post by T.N.Balasubramanian on Thu Feb 22, 2018 12:50 pm

@ஜாஹீதாபானு wrote:என்னுடைய 2 போன் நம்பரும் வேலை செய்யல சோகம்  
மேற்கோள் செய்த பதிவு: 1260277
@SK wrote:இது தொடர்பாக நான் சர்வதேச நீதிமன்றத்தை நாட முடிவு செய்திருக்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1260263

வெற்றி பெற வாழ்த்துகள்.
அதற்கு முன்னால் போனில் பாலன்ஸ் இருக்க என்று பார்க்கவும். நஷ்ட கணக்கில் எவ்வளவு போகும்.
நிதி ஒன்று ஆரம்பித்து உங்கள் இருவருக்கும் கொடுக்கலாம் என நினைக்கிறேன்.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21748
மதிப்பீடுகள் : 8199

View user profile

Back to top Go down

Re: ஏர்செல் நிறுவனம் திவால்

Post by SK on Thu Feb 22, 2018 1:44 pm

ஐயா ரொம்ப வேண்டாம்
ஒரு 50 லட்சம் போதும்
அப்படியே ECR இல் ஒரு வீடு (கூவத்தூர் பக்கம் இருந்தால் சிறப்பு )
ஒரு பென்ஸ் கார் அப்பறம்
முக்கியமா நம்ம கமல்ஹாசன் கட்சில
தென்சென்னை  மாவட்ட செயலாளர் பதவி
avatar
SK
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5677
மதிப்பீடுகள் : 1012

View user profile

Back to top Go down

Re: ஏர்செல் நிறுவனம் திவால்

Post by ஜாஹீதாபானு on Thu Feb 22, 2018 3:16 pm

@T.N.Balasubramanian wrote:
@ஜாஹீதாபானு wrote:என்னுடைய 2 போன் நம்பரும் வேலை செய்யல சோகம்  
மேற்கோள் செய்த பதிவு: 1260277
@SK wrote:இது தொடர்பாக நான் சர்வதேச நீதிமன்றத்தை நாட முடிவு செய்திருக்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1260263

வெற்றி பெற வாழ்த்துகள்.
அதற்கு முன்னால் போனில் பாலன்ஸ் இருக்க என்று பார்க்கவும். நஷ்ட கணக்கில் எவ்வளவு போகும்.
நிதி ஒன்று ஆரம்பித்து உங்கள் இருவருக்கும் கொடுக்கலாம் என நினைக்கிறேன்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1260279

நான் ரொம்ப ஆசைப்படமாட்டேன் ஐயா . எவ்வளவு சேருதோ குடுங்க புன்னகை
avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30164
மதிப்பீடுகள் : 7035

View user profile

Back to top Go down

Re: ஏர்செல் நிறுவனம் திவால்

Post by சிவா on Thu Feb 22, 2018 3:26 pm

எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை பெருந்துயருக்கு ஆளாக்கியுள்ள ஏர்செல்லின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

Mobile MNP (Number Portability) மூலம் வேறு நெட்வொர்க்கிற்கு மாறுவதற்குக் கூட அவர்கள் அவகாசம் அளிக்கவில்லை என்பது வருந்ததக்கது.

அதிகமானோர் ஏர்டெல்லுக்கு மாறுகின்றனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஏர்செல் நிறுவனம் திவால்

Post by SK on Thu Feb 22, 2018 3:29 pm

நேற்று முந்தினம் தான் என் சிம் கார்டு தொலைந்தது இப்போ என்னக்கு சிம்கார்டு வாங்கவேண்டும் அப்பறம் mnp பண்ணவேண்டும் அனால் இருக்கும் நிலையில் சிம் கார்டு வாங்க முடியுமா என்பதே தெரியல
avatar
SK
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5677
மதிப்பீடுகள் : 1012

View user profile

Back to top Go down

Re: ஏர்செல் நிறுவனம் திவால்

Post by சிவா on Thu Feb 22, 2018 3:38 pm

@SK wrote:நேற்று முந்தினம் தான் என் சிம் கார்டு தொலைந்தது இப்போ என்னக்கு சிம்கார்டு வாங்கவேண்டும் அப்பறம் mnp பண்ணவேண்டும் அனால் இருக்கும் நிலையில் சிம் கார்டு வாங்க முடியுமா என்பதே தெரியல
மேற்கோள் செய்த பதிவு: 1260298

சிம்கார்ட் வாங்க வேண்டுமா? அதுவும் ஏர்செல்லில்.. வாய்ப்பே இல்லை! புன்னகை
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஏர்செல் நிறுவனம் திவால்

Post by SK on Thu Feb 22, 2018 4:02 pm

@சிவா wrote:
@SK wrote:நேற்று முந்தினம் தான் என் சிம் கார்டு தொலைந்தது இப்போ என்னக்கு சிம்கார்டு வாங்கவேண்டும் அப்பறம் mnp பண்ணவேண்டும் அனால் இருக்கும் நிலையில் சிம் கார்டு வாங்க முடியுமா என்பதே தெரியல
மேற்கோள் செய்த பதிவு: 1260298

சிம்கார்ட் வாங்க வேண்டுமா? அதுவும் ஏர்செல்லில்.. வாய்ப்பே இல்லை! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1260300

ஆம் அண்ணா சோகம் சோகம் சோகம்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5677
மதிப்பீடுகள் : 1012

View user profile

Back to top Go down

Re: ஏர்செல் நிறுவனம் திவால்

Post by சிவா on Thu Feb 22, 2018 4:06 pm

மாலை இரண்டு மணி நேரம் சேவை வழங்குவதாகக் கூறியுள்ளார்கள், அந்த நேரத்தில் வேறு நெட்வொர்க்கிற்கு மாற்றிக் கொள்ளலாம்! ஆனால் தொலைந்து போன் சிம் நிலை பற்றி ஒன்றும் கூற இயலாது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஏர்செல் நிறுவனம் திவால்

Post by SK on Thu Feb 22, 2018 4:10 pm

@சிவா wrote:மாலை இரண்டு மணி நேரம் சேவை வழங்குவதாகக் கூறியுள்ளார்கள், அந்த நேரத்தில் வேறு நெட்வொர்க்கிற்கு மாற்றிக் கொள்ளலாம்! ஆனால் தொலைந்து போன் சிம் நிலை பற்றி ஒன்றும் கூற இயலாது!
மேற்கோள் செய்த பதிவு: 1260309

அதிர்ச்சி அதிர்ச்சி அழுகை அழுகை
avatar
SK
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5677
மதிப்பீடுகள் : 1012

View user profile

Back to top Go down

Re: ஏர்செல் நிறுவனம் திவால்

Post by ayyasamy ram on Thu Feb 22, 2018 7:57 pm

ஏர்செல் தென் இந்திய தலைமை செயல் அதிகாரி கூறியதாவது:-

முடங்கியுள்ள சேவை சரியாக 4 நாட்கள் ஆகும்.
வேறு நிறுவனங்களுக்கு மாற குறுஞ்செய்தி அனுப்பியவர்களுக்கு
விரைவில் மாற்றிக் கொள்வதற்கான போர்ட் எண் கிடைக்கும்.

ஏர்செல் நிறுவனம் திவால் என்பது முழுவதுமான உண்மை
கிடையாது. கடன் மறுசீரமைப்பு பணிகளில் ஏர்செல் ஈடுபட்டுள்ளது
என்று கூறியுள்ளார்.
-
---------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35939
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

Re: ஏர்செல் நிறுவனம் திவால்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Feb 22, 2018 8:14 pm

ஜியோவின் கைங்கிரியத்தால் இன்னும் எத்தனை கம்பெனி மூடுவிழா காணப்போகிறதோ.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7638
மதிப்பீடுகள் : 1760

View user profile

Back to top Go down

Re: ஏர்செல் நிறுவனம் திவால்

Post by SK on Fri Feb 23, 2018 12:36 pm

@ayyasamy ram wrote:ஏர்செல் தென் இந்திய தலைமை செயல் அதிகாரி கூறியதாவது:-

முடங்கியுள்ள சேவை சரியாக 4 நாட்கள் ஆகும்.
வேறு நிறுவனங்களுக்கு மாற குறுஞ்செய்தி அனுப்பியவர்களுக்கு
விரைவில் மாற்றிக் கொள்வதற்கான போர்ட் எண் கிடைக்கும்.

ஏர்செல் நிறுவனம் திவால் என்பது முழுவதுமான உண்மை
கிடையாது. கடன் மறுசீரமைப்பு பணிகளில் ஏர்செல் ஈடுபட்டுள்ளது
என்று கூறியுள்ளார்.
-
---------------------

ஆறுதலான செய்தி
avatar
SK
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5677
மதிப்பீடுகள் : 1012

View user profile

Back to top Go down

Re: ஏர்செல் நிறுவனம் திவால்

Post by T.N.Balasubramanian on Fri Feb 23, 2018 1:37 pm

@ஜாஹீதாபானு wrote:
@T.N.Balasubramanian wrote:
@ஜாஹீதாபானு wrote:என்னுடைய 2 போன் நம்பரும் வேலை செய்யல சோகம்  
மேற்கோள் செய்த பதிவு: 1260277
@SK wrote:இது தொடர்பாக நான் சர்வதேச நீதிமன்றத்தை நாட முடிவு செய்திருக்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1260263

வெற்றி பெற வாழ்த்துகள்.
அதற்கு முன்னால் போனில் பாலன்ஸ் இருக்க என்று பார்க்கவும். நஷ்ட கணக்கில் எவ்வளவு போகும்.
நிதி ஒன்று ஆரம்பித்து உங்கள் இருவருக்கும் கொடுக்கலாம் என நினைக்கிறேன்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1260279

நான் ரொம்ப ஆசைப்படமாட்டேன் ஐயா . எவ்வளவு சேருதோ குடுங்க புன்னகை

மேற்கோள் செய்த பதிவு: 1260294

எவ்வளவு சேருதோ அவ்வளவும் வேண்டுமா அல்லது சேருவதில் பங்கு வேண்டுமா?

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21748
மதிப்பீடுகள் : 8199

View user profile

Back to top Go down

Re: ஏர்செல் நிறுவனம் திவால்

Post by ஜாஹீதாபானு on Fri Feb 23, 2018 1:56 pm

மேற்கோள் செய்த பதிவு: 1260373

எப்படி குடுத்தாலும் சரியே புன்னகைavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30164
மதிப்பீடுகள் : 7035

View user profile

Back to top Go down

Re: ஏர்செல் நிறுவனம் திவால்

Post by ஜாஹீதாபானு on Fri Feb 23, 2018 1:59 pm

எனக்கு இன்னைக்கு காலையில் சிக்னல் கிடைத்தது. பேசவும் செய்தென். மெசேஜ் அனுப்பினால் இப்படி Dear customer , you are not authorized to send the request for number வருகிறது சோகம்avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30164
மதிப்பீடுகள் : 7035

View user profile

Back to top Go down

Re: ஏர்செல் நிறுவனம் திவால்

Post by T.N.Balasubramanian on Fri Feb 23, 2018 2:32 pm

@ஜாஹீதாபானு wrote:எனக்கு இன்னைக்கு காலையில் சிக்னல் கிடைத்தது. பேசவும் செய்தென். மெசேஜ் அனுப்பினால் இப்படி Dear customer , you are not authorized to send the request for number வருகிறது சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1260376

அப்பிடின்னா நீங்க ஏர் செல்லின் பங்குதாரர். பங்குதாரர்கள் மாற்றமுடியாது.
எவ்வளவு லக்ஷம் ஷேர் வச்சுஇருக்கீங்க?

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21748
மதிப்பீடுகள் : 8199

View user profile

Back to top Go down

Re: ஏர்செல் நிறுவனம் திவால்

Post by ஜாஹீதாபானு on Fri Feb 23, 2018 2:39 pm

@T.N.Balasubramanian wrote:
@ஜாஹீதாபானு wrote:எனக்கு இன்னைக்கு காலையில் சிக்னல் கிடைத்தது. பேசவும் செய்தென். மெசேஜ் அனுப்பினால் இப்படி Dear customer , you are not authorized to send the request for number வருகிறது சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1260376

அப்பிடின்னா நீங்க ஏர் செல்லின் பங்குதாரர். பங்குதாரர்கள் மாற்றமுடியாது.
எவ்வளவு லக்ஷம் ஷேர் வச்சுஇருக்கீங்க?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1260377

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லைavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30164
மதிப்பீடுகள் : 7035

View user profile

Back to top Go down

Re: ஏர்செல் நிறுவனம் திவால்

Post by T.N.Balasubramanian on Sun Feb 25, 2018 2:46 pm

முயற்சிக்கவும் --முகநூலில் வந்த செய்திரமணியன்
@ஜாகிதாபானு

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21748
மதிப்பீடுகள் : 8199

View user profile

Back to top Go down

Re: ஏர்செல் நிறுவனம் திவால்

Post by மூர்த்தி on Sun Feb 25, 2018 4:41 pm

மேலே சொல்லப்பட்டது காணொளியாக…………..

avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1047
மதிப்பீடுகள் : 494

View user profile

Back to top Go down

Re: ஏர்செல் நிறுவனம் திவால்

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum