புதிய இடுகைகள்
சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்M.Jagadeesan
அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
T.N.Balasubramanian
படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
T.N.Balasubramanian
நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
ரா.ரமேஷ்குமார்
1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
ரா.ரமேஷ்குமார்
கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
ராஜா
இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
Dr.S.Soundarapandian
வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
பழ.முத்துராமலிங்கம்
நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...!
பழ.முத்துராமலிங்கம்
ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
Dr.S.Soundarapandian
ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
Dr.S.Soundarapandian
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
Dr.S.Soundarapandian
மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
Dr.S.Soundarapandian
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
Dr.S.Soundarapandian
38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
Dr.S.Soundarapandian
உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
ஜாஹீதாபானு
ட்விட்டரில் ரசித்தவை
ஜாஹீதாபானு
மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
ஜாஹீதாபானு
என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
Dr.S.Soundarapandian
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
Dr.S.Soundarapandian
வணக்கம் நண்பர்களே
ஜாஹீதாபானு
சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
ஜாஹீதாபானு
தலைவருக்கு ஓவர் மறதி...!!
Dr.S.Soundarapandian
தலைவர் தத்துவமா பேசறார்....!!
Dr.S.Soundarapandian
முகநூல் நகைச்சுவை படங்கள்
SK
நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
SK
பண்டைய நீர்மேலாண்மை
Dr.S.Soundarapandian
பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
Dr.S.Soundarapandian
பசு மாடு கற்பழிப்பு
SK
ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
SK
ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
SK
ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
SK
காங்., பேரணியில் பாலியல் தொல்லை
M.Jagadeesan
ஐ.பி.எல் -2018 !!
ayyasamy ram
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
ayyasamy ram
இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
அம்புலிமாமா
மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
அம்புலிமாமா
கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
SK
பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
SK
பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
SK
சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
SK
தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
ayyasamy ram
சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
SK
அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
SK
என்ன படம், யார் யார் நடிச்சது
SK
வெறுப்பா இருக்கு!
SK
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
SK
சிந்திக்க சில நொடிகள்
SK
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
SK
100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
SK
மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
ayyasamy ram
‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
M.Jagadeesan
கீரையின் பயன்கள்
danadjeane
அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
பழ.முத்துராமலிங்கம்
மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
பழ.முத்துராமலிங்கம்
கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
பழ.முத்துராமலிங்கம்
அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
T.N.Balasubramanian
ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
SK
வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
SK

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
ராஜா |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
மூர்த்தி |
| |||
heezulia |
|
Admins Online
மதுகோப்பையை தலையில் உடைத்த பிரியங்கா சோப்ரா
மதுகோப்பையை தலையில் உடைத்த பிரியங்கா சோப்ரா

இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட்
திரைப்படங்களில் நடிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தி
வருகிறார்.
அமெரிக்காவில் வெளியாகும் பிரபல தொலைக்காட்சி
தொடரான ‘குவாண்டிகோ’வின் 3-வது சீசனில் நடித்து
வரும் அவரிடம், 2 ஹாலிவுட் படங்களும் கைவசம் உள்ளன.
குவாண்டிகோ படப்பிடிப்பில் ஓய்வின்றி நடித்து வரும்
பிரியங்கா, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் வலைத்தள
பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றி இருந்தார்.
அதில் ஒரு கண்ணாடி டம்ளரில் மது குடித்துவிட்டு, பின்னர்
அந்த டம்ளரை தனது தலையில் அடித்து உடைப்பது போன்ற
காட்சி இடம்பெற்று இருந்தது.
அந்த வீடியோ பதிவுடன் பிரியங்கா சோப்ரா வெளியிட்டு
இருந்த செய்திக்குறிப்பில்,
‘நீங்கள் ஓய்வின்றி பணியாற்றினால் இதுதான் நடக்கும்...
இதை வீட்டில் முயற்சிக்காதீர்கள். ஒரு மோசமான
நாளுக்குப்பிறகு நான் இப்படி ஒரு மோசமான முடிவை
எடுத்தேன்.
ஓ.கே., ஓ.கே. நான் நிறுத்திக்கொள்கிறேன்’ என்று
கூறியிருந்தார்.
பிரியங்காவின் இந்த பதிவு அவரது ரசிகர்களிடையே
குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு ‘மோசமான நாள்’
என்று அவர் குறிப்பிட்டு இருந்ததால் குவாண்டிகோ
படப்பிடிப்பில் அவருக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டதா?
என்று ஆளாளுக்கு கேள்வி எழுப்பி உள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க அசாமை சேர்ந்த காங்கிரஸ்
எம்.எல்.ஏ.க்கள் சிலர் பிரியங்காவுக்கு எதிராக போர்க்கொடி
தூக்கி உள்ளனர். அந்த மாநில நல்லெண்ண தூதராக
நியமிக்கப்பட்டு இருக்கும் பிரியங்கா, சமீபத்தில் அசாம்
சுற்றுலாத்துறை வெளியிட்ட காலண்டர் படத்துக்கு போஸ்
கொடுத்திருந்தார்.
இதில் அவர் ஆபாசமாக போஸ் கொடுத்ததாக கூறி எதிர்ப்பு
தெரிவித்துள்ள காங்கிரசார், பிரியங்காவின் புகைப்படம்
மாநில கலாசாரத்துக்கு தீங்கு விளைவிக்கும் வகையில்
இருப்பதாக கூறியுள்ளனர். எனவே அவரை நல்லெண்ண தூதர்
பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி
உள்ளனர்.
-
------------------------------------
தினத்தந்தி
ayyasamy ram- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 35981
மதிப்பீடுகள் : 11401
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum