புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்! - Page 2 Poll_c10உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்! - Page 2 Poll_m10உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்! - Page 2 Poll_c10 
64 Posts - 50%
heezulia
உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்! - Page 2 Poll_c10உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்! - Page 2 Poll_m10உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்! - Page 2 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்! - Page 2 Poll_c10உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்! - Page 2 Poll_m10உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்! - Page 2 Poll_c10உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்! - Page 2 Poll_m10உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்! - Page 2 Poll_c10உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்! - Page 2 Poll_m10உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்! - Page 2 Poll_c10உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்! - Page 2 Poll_m10உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்! - Page 2 Poll_c10உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்! - Page 2 Poll_m10உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்! - Page 2 Poll_c10உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்! - Page 2 Poll_m10உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்!

Page 2 of 2 Previous  1, 2

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 12, 2018 9:47 am

First topic message reminder :

உலகில் பெண்கள் வளர்ந்து வந்தாலும் மறுபக்கம் அழிக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை அந்த 5 நாடுகளை பற்றி பாப்போம்,

5) சோமாலிய,

உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்! - Page 2 V2ZaoLC8QjmQtomfEMvF+200aaa7e119f67c8d5e8ca549cc721ae
Third party image reference
ஆபிரிக்காவில் இருக்கும் இந்த சோமாலியா நாட்டின் பெண்கள் சுதந்திரமாக அரசிற்ற்கு எதிர்ப்பை கேள்வி கேட்பது கடினம், மீறி கேள்வி கேட்டால் அந்நாட்டு அரசாங்கத்தால் கடுமையாக சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றன, மேலும் இந்த நாட்டில் பெண்களுக்கு அதிக அளவில் படிப்பறிவு இல்லாததால் பெரும்பான்மையான பெண்கள் அரசிடம் அடங்கி செல்கின்றனர். இந்த சோமாலியா நாடு ஏழை நாடக இருந்தாலும் காலத்தில் விவசாயத்தில் புகழ் பெற்று இருந்தது. இந்த நாட்டில் குழந்தைகள் பெரும்பானோர் ஏதேனும் குறைகளுடனே பிறக்கின்றனர், இந்த நாட்டில் அடிக்கடி உள்நாட்டுப் போர் நடக்கும்.

4) பாகிஸ்தான்
உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்! - Page 2 RJzycpncTLui4N4vFFBk+1e50d3f502cd184cc2f2e37bc2dc2cc5

Third party image reference
ஒவ்வொரு இந்தியர்களுக்கும் பாகிஸ்தானை பற்றி நன்றாகவே தெரியும். பாகிஸ்தானில் பெண்கள் அடிமையாகவே வாழ்ந்து வருகின்றனர், ஒவ்வொரு மாதமும் 1000 கும் மேற்பட்ட பெண்கள் கௌரவ கொலைகள் செய்யப்படுகின்றனர். அந்நாட்டில் பெண்கள் பள்ளிக்கு போவதை அங்குள்ள தீவரவாதிகள் கடும் எதிர்ப்பை காட்டுகின்றனர், உதாரணமாக 2012 ஆம் ஆண்டு பள்ளிக்கு செல்லும் ஒரு பெண்ணை தீவிரவாதிகள் கொன்றனர்.
நன்றி
தமிழ் லிவ்ஸ்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 13, 2018 9:50 am

பழ.முத்துராமலிங்கம் wrote:

4) பாகிஸ்தான்
உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்! - Page 2 RJzycpncTLui4N4vFFBk+1e50d3f502cd184cc2f2e37bc2dc2cc5

Third party image reference
ஒவ்வொரு இந்தியர்களுக்கும் பாகிஸ்தானை பற்றி நன்றாகவே தெரியும். பாகிஸ்தானில் பெண்கள் அடிமையாகவே வாழ்ந்து வருகின்றனர், ஒவ்வொரு மாதமும் 1000 கும் மேற்பட்ட பெண்கள் கௌரவ கொலைகள் செய்யப்படுகின்றனர். அந்நாட்டில் பெண்கள் பள்ளிக்கு போவதை அங்குள்ள தீவரவாதிகள் கடும் எதிர்ப்பை காட்டுகின்றனர், உதாரணமாக 2012 ஆம் ஆண்டு பள்ளிக்கு செல்லும் ஒரு பெண்ணை தீவிரவாதிகள் கொன்றனர்.
நன்றி
தமிழ் லிவ்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1262020

அவர்கள் நாட்டு பெண்களை நன்றாக வைத்துக்கொள்ளத்தெரியவில்லை..... இங்கு வந்து அராஜகம் செய்கிறார்கள்........சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 13, 2018 9:53 am

SK wrote:சௌதி அரேபியவில்

இப்போது பெண்களுக்கு பல சலுகைகள் வழங்குவதாக நம் தலத்தில் படித்த நியாபகம்
மேற்கோள் செய்த பதிவு: 1262032

ஆமாம் செந்தில், நாங்கள் அங்கு இருந்தபொழுதே கடைகளில் பெண்கள் வேலைக்கு அமர்த்தப் பட்டார்கள், வங்கிகள் மற்றும் பல இடங்களில் வேலை செய்ய ஆரம்பித்து இருந்தார்கள்.....இப்பொழுது அங்கு பெண்கள் கார் ஓட்டலாம், டாக்சி ஓட்டலாம்,  ராணுவத்தில் பணியாற்றலாம், என்று பல சுதந்திரங்கள் கிடைத்துள்ளனவாம்....கொஞ்சம் சந்தோஷமாக இருக்கிறது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 13, 2018 9:54 am

T.N.Balasubramanian wrote:பெண்கள் வாழமுடியாத இடம் மாமியார் இருக்கும்  வீடு ஒன்றுதான்.
காட்டி இருக்கும் ஐந்து இடங்கள்,சமாளிக்கக் கூடிய இடங்களே என்கிறார்கள்
எனக்கு தெரிந்த  பலர்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1262088

ஹா..ஹா..ஹா...ரொம்ப அநியாயம் ஐயா இது............ கூடாது கூடாது கூடாது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 13, 2018 7:07 pm

krishnaamma wrote:
SK wrote:சௌதி அரேபியவில்

இப்போது பெண்களுக்கு பல சலுகைகள் வழங்குவதாக நம் தலத்தில் படித்த நியாபகம்
மேற்கோள் செய்த பதிவு: 1262032

ஆமாம் செந்தில், நாங்கள் அங்கு இருந்தபொழுதே கடைகளில் பெண்கள் வேலைக்கு அமர்த்தப் பட்டார்கள், வங்கிகள் மற்றும் பல இடங்களில் வேலை செய்ய ஆரம்பித்து இருந்தார்கள்.....இப்பொழுது அங்கு பெண்கள் கார் ஓட்டலாம், டாக்சி ஓட்டலாம்,  ராணுவத்தில் பணியாற்றலாம், என்று பல சுதந்திரங்கள் கிடைத்துள்ளனவாம்....கொஞ்சம் சந்தோஷமாக இருக்கிறது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1262136

நீங்கள் அங்கே இருந்து எல்லா ஏற்பாடுகளும் பண்ணிவிட்டு
அமைதியாக இங்கு ஒன்றும் தெரியாத மாதிரி உட்கார்ந்து இருக்கிறீர்கள்.
பிடியுங்கள் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன் அன்பு மலர்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக