புதிய இடுகைகள்
சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்M.Jagadeesan
அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
T.N.Balasubramanian
படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
T.N.Balasubramanian
நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
ரா.ரமேஷ்குமார்
1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
ரா.ரமேஷ்குமார்
கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
ராஜா
இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
Dr.S.Soundarapandian
வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
பழ.முத்துராமலிங்கம்
நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...!
பழ.முத்துராமலிங்கம்
ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
Dr.S.Soundarapandian
ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
Dr.S.Soundarapandian
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
Dr.S.Soundarapandian
மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
Dr.S.Soundarapandian
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
Dr.S.Soundarapandian
38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
Dr.S.Soundarapandian
உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
ஜாஹீதாபானு
ட்விட்டரில் ரசித்தவை
ஜாஹீதாபானு
மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
ஜாஹீதாபானு
என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
Dr.S.Soundarapandian
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
Dr.S.Soundarapandian
வணக்கம் நண்பர்களே
ஜாஹீதாபானு
சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
ஜாஹீதாபானு
தலைவருக்கு ஓவர் மறதி...!!
Dr.S.Soundarapandian
தலைவர் தத்துவமா பேசறார்....!!
Dr.S.Soundarapandian
முகநூல் நகைச்சுவை படங்கள்
SK
நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
SK
பண்டைய நீர்மேலாண்மை
Dr.S.Soundarapandian
பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
Dr.S.Soundarapandian
பசு மாடு கற்பழிப்பு
SK
ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
SK
ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
SK
ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
SK
காங்., பேரணியில் பாலியல் தொல்லை
M.Jagadeesan
ஐ.பி.எல் -2018 !!
ayyasamy ram
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
ayyasamy ram
இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
அம்புலிமாமா
மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
அம்புலிமாமா
கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
SK
பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
SK
பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
SK
சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
SK
தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
ayyasamy ram
சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
SK
அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
SK
என்ன படம், யார் யார் நடிச்சது
SK
வெறுப்பா இருக்கு!
SK
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
SK
சிந்திக்க சில நொடிகள்
SK
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
SK
100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
SK
மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
ayyasamy ram
‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
M.Jagadeesan
கீரையின் பயன்கள்
danadjeane
அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
பழ.முத்துராமலிங்கம்
மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
பழ.முத்துராமலிங்கம்
கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
பழ.முத்துராமலிங்கம்
அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
T.N.Balasubramanian
ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
SK
வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
SK

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
ராஜா |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
மூர்த்தி |
| |||
heezulia |
|
Admins Online
தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
டிடிவி தினகரன் அணியில் இருந்து விலகிவிட்டதாக நாஞ்சில் சம்பத்
அறிவித்துள்ளார். அரசியலில் இருந்து விலகிவிட்டதாகவும் அவர்
கூறியுள்ளார்.
தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
கன்னியாகுமரி:
சிறந்த பேச்சாளரும் எழுத்தாளருமான நாஞ்சில் சம்பத்,
ம.தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தபோது அ
அவருக்கு கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவியை
வழங்கினார் ஜெயலலிதா.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பிளவுபட்டபோது
சசிகலா அணியில் நாஞ்சில் சம்பத் பணியாற்றி வந்தார்.
சசிகலா தலைமையிலான அ.தி.மு.க. அம்மா அணியை
டிடிவி தினகரன் வழிநடத்தியபோது அவருக்கு ஆதரவாக
நாஞ்சில் சம்பத் பொது மேடைகளிலும், விவாத நிகழ்ச்சிகளிலும்
வலுவாக குரல் கொடுத்து வந்தார்.
தற்போது டிடிவி தினகரன் புதிதாக அரசியல் அமைப்பை
தொடங்கி உள்ள நிலையில் நாஞ்சில் சம்பத் திடீரென தினகரன்
அணியில் இருந்து விலகி உள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்
என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அண்ணா, திராவிடம்
என்பதை தவிர்த்து விட்டு என்னால் பேச முடியாது.
அண்ணாவையும் திராவிடத்தையும் அலட்சியப்படுத்தி விட்டு
கட்சி நடத்தலாம் என டிடிவி தினகரன் நம்புகிறார்.
அவரது நம்பிக்கை வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ஆனால், அதில் நான் இல்லை.
இனிமேல் நான் எந்த அரசியலிலும் நான் இல்லை.
டிடிவி தினகரனின் அநியாயத்தை தாங்கிக்கொள்ள
முடியவில்லை. அதற்காக அவருக்கு எதிர்வினையாற்ற
மாட்டேன். அரசியல் தமிழில் இனி அடைபட்டுக் கிடக்க
மாட்டேன்.
இனி தமிழ் இலக்கிய மேடைகளில் என்னை பார்க்கலாம்”
என்றார்.
-
-----------------------------------
மாலை மலர்
ayyasamy ram- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 35981
மதிப்பீடுகள் : 11401
Re: தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
சிறந்த பேச்சாளர் இவர் காசுக்காக கட்சி மாறாமல் கொள்கையில் உறுதியாக இருந்த போது இவரை யாருக்கும் தெரியவில்லை இப்போது இவரை நகைத்து பேசுகிறார்கள்
SK- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5726
மதிப்பீடுகள் : 1061
Re: தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
வைகோவுடன் இருக்கும் வரை இவர் நடைமுறை பாராட்டுதலுக்கு உரியது.
எப்போது அதிமுக பாசறையில் நுழைந்தாரோ அன்றே பாழ்பட்டு போனார்.
இவர் பேச்சு ரசிக்கும் படியிருந்த்து அதிமுக-முன்;-பின் உண்மை தன்மையற்ற
ஜால்ரா பேச்சு , போலித்தனம் அவரை அவரே கெடுத்துக் கொண்டார்.
நன்றி ஐயா நல்ல பதிவு.

பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 7663
மதிப்பீடுகள் : 1786
Re: தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
இலக்கியவாதிகள் அரசியலில் நுழைந்தால் காமெடி பீஸாகிவிடுவார்கள் . தமிழருவி மணியன் நல்ல இலக்கியவாதி ; அவரும் அரசியலில் நுழைந்து காமெடி பீஸாகிவிட்டார் .
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5091
மதிப்பீடுகள் : 2406
Re: தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
நல்ல முடிவு... காத்திருக்கிறோம் ...அரசியல் தமிழில் இனி அடைபட்டுக் கிடக்க மாட்டேன்.இனி தமிழ் இலக்கிய மேடைகளில் என்னை பார்க்கலாம்”

மேற்கோள் செய்த பதிவு: 1262740@M.Jagadeesan wrote:இலக்கியவாதிகள் அரசியலில் நுழைந்தால் காமெடி பீஸாகிவிடுவார்கள் . தமிழருவி மணியன் நல்ல இலக்கியவாதி ; அவரும் அரசியலில் நுழைந்து காமெடி பீஸாகிவிட்டார் .
முற்றிலும் உண்மை நண்பரே ...

ரா.ரமேஷ்குமார்- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 4067
மதிப்பீடுகள் : 927
Re: தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
நாஞ்சில் சம்பத் நன்றாக பேசக்கூடியவர்தான்.
இவர் தற்காலத்திய இசையமைப்பாளர்கள் போல்தான் .
ஜால்ரா சத்தம் --பின்னணி இசை அதிகம் .
ரமணியன்
இவர் தற்காலத்திய இசையமைப்பாளர்கள் போல்தான் .
ஜால்ரா சத்தம் --பின்னணி இசை அதிகம் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 21765
மதிப்பீடுகள் : 8200
Re: தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
எதற்கும் 10 நாட்கள் இடைவெளி கொடுப்போம்.
எப்போதும் போல் மறுமுறை சேர்ந்தாலும் சேர்ந்திடுவார்.

நாஞ்சிலாருக்கு OPS ம் , EPS ம் வலைவீசுவதாக ஒரு செய்தி அடிபடுகிறது . அண்ணா , திராவிடம் என்ற சொற்கள் கடசியில் இருக்கவேண்டும் என்று நாஞ்சிலார் சொன்ன பின்னணி இதுதான் !
அப்படி ADMK உடன் இணைந்துவிட்டால் இன்னோவா உறுதி என்று சொல்லியிருக்கிறார்களாம் .
அப்படி ADMK உடன் இணைந்துவிட்டால் இன்னோவா உறுதி என்று சொல்லியிருக்கிறார்களாம் .
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5091
மதிப்பீடுகள் : 2406
Re: தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
இன்னோவா கிறிஸ்டா குடுத்தால் இன்றே மீண்டும் கட்சியில் இணைந்துவிடுவார் அவ்வளவு தான் அது எந்த கட்சியில் இருந்து குடுத்தாலும் சரி .
anikuttan- பண்பாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 91
மதிப்பீடுகள் : 22
Re: தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
இன்னொ ரு வாகனம் யார் கொடுத்தாலும் அவர் கட்சியில் சேர்ந்து விடுவார் என்பதே உண்மை
ரமணியன்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 21765
மதிப்பீடுகள் : 8200
Re: தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
மேற்கோள் செய்த பதிவு: 1262840@T.N.Balasubramanian wrote:இன்னொ ரு வாகனம் யார் கொடுத்தாலும் அவர் கட்சியில் சேர்ந்து விடுவார் என்பதே உண்மை
ரமணியன்
இன்னோ - வா
<<<வா....வா..வா>>>
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 7663
மதிப்பீடுகள் : 1786
Re: தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
நாஞ்சில் சம்பத் வெச்சிருந்த இன்னோவா காரை இப்போ யாரு வெச்சிருக்கா ?
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5091
மதிப்பீடுகள் : 2406
Re: தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
மேற்கோள் செய்த பதிவு: 1262868@M.Jagadeesan wrote:நாஞ்சில் சம்பத் வெச்சிருந்த இன்னோவா காரை இப்போ யாரு வெச்சிருக்கா ?
நல்லவேளை கார் என்ற சொல்லை சேர்த்தீர்கள்
krishnanramadurai- பண்பாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 146
மதிப்பீடுகள் : 53
Sponsored contentநிகழ்நிலை இணையாநிலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum