ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 T.N.Balasubramanian

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 ரா.ரமேஷ்குமார்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 ராஜா

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 Dr.S.Soundarapandian

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 பழ.முத்துராமலிங்கம்

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 ஜாஹீதாபானு

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Mar 20, 2018 7:46 pmதலைப்பை பார்த்தவுடனேயே பலரும் ‘ஸ்மைலி’ பட்டனை தட்டிவிட நினைத்திருப்பீர்கள். அந்தளவுக்கு இந்தத் தலைப்பு சமூக வைதளத்தில் ‘வைரல்’. ஒருவர் ஒரு கட்டுரையை ஷேர் செய்திருந்தார். ‘ஆயிரம் பச்சை மிளகாவை கடித்து துப்பிய தமிழன்’. இதான் அந்தக் கட்டுரையில் உள்ள செய்தி. அதில் இறுதியாக ஒட்டிக் கொண்டிருந்தது ஒரே ஒரு சொல்; தமிழன். ஆகவே அவர் சொல்ல வருவது என்ன தெரியுமா? இவ்வளவு பெரிய சாகசத்தை செய்திருக்கும் ஒருவரை பாராட்டியே ஆக வேண்டும். அதற்காக அவர் பெங்கி எழுந்து ‘நீ தமிழகாக இருந்தால் இதனை உடனே ஷேர் செய்’ என்று போட்டிருந்தார். இதைப்போல இவர் மட்டும் இல்லை. சமூக வலைதளத்தில் இதையே வாழ்க்கையாக வைத்திருப்பவர்கள் இருக்கிறார்கள்.
நன்றி
புதியதலைமுறை
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7663
மதிப்பீடுகள் : 1786

View user profile

Back to top Go down

Re: ‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Mar 20, 2018 7:47 pm

அதை எல்லாம் படிக்கும் போது ‘என்னப்பா உங்க கடமைக்கு ஒரு அளவே இல்லையா?’ என கேட்க தோன்றுகிறது. அந்த அளவுக்கு அக்கப்போர் விஷயங்களை எல்லோம் போட்டு விட்டு உடனே ‘தமிழனா இருந்தா இத உடனே ஷேர் செய்’ என ஒரு வாசகத்தை போட்டுவிடுகிறார்கள். இதை படித்துவிட்டு சீட்டை தூக்குப் போட்டால் ரத்தம் கக்கி சாக வேண்டும் என ஒரு காலத்தில் பிட் நோட்டீஸ் கொடுப்பார்கள். அதில் சில விஷயங்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கும். அதன் படி நடக்கவில்லை என்றால் உடனே ரத்தம் கக்கி செத்துப்போவீர்கள் என பயமுறுத்தி சில வாசகங்களை அச்சிட்டிருப்பார்கள். அதற்கு ஈடாக இப்போது எதற்கெடுத்தாலும் ‘தமிழனா இருந்தா இத ஷேர் பண்ணு’ என்ற வாசகம் மாறியிருக்கிறது. இதில் சிலர் ஒருபடி மேலே சென்று சிலர் ‘பச்சை தமிழனா இருந்தா’ என அழுத்தம் தந்து செய்தியை பரப்புகிறார்கள்.
அவசியமற்ற செய்திகளுக்கு இவ்வளவு ஆக்ரோஷமாக பொங்கும் பலர் நியாயமான விஷயங்கள் குறித்து கண்ணை திறந்துக்கூட பார்க்கமாட்டார்கள். சமூகம் குறித்து, அரசியல் குறித்து இவர்களின் நிலைப்பாடு என்ன? ஊழல், சாதிய பாகுபாடு பற்றிய இவர்களின் புரிதல் என்பதற்கு எல்லாம் விடையே இல்லை. முதலில் தீவிரமாக தொடங்கிய பிரச்சாரம் பிறகு வலைதள வாசிகளாலேயே வறுத்து எடுக்கும் அளவுக்கும் நக்கல் நையாண்டி இந்தப் போக்கு மாறியது. மேலும் தமிழன், தமிழண்டா, தமிழா போன்ற "ஹாஷ்" டேக்கள் கூட அதிகமாக புகழங்கப்பட்டு வருகிறது.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7663
மதிப்பீடுகள் : 1786

View user profile

Back to top Go down

Re: ‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Mar 20, 2018 7:49 pmஇவ்வளவு தமிழபிமானம் உள்ள இவர்கள் தமிழின் எந்த ஆக்கப்பூர்வமான விஷயத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சமீபத்தில் ஹாவர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படுவதற்காக ஒரு பெரிய இயக்கமே நடந்தது. அதற்காக யாரும் ‘தமிழனாக இருந்தா ஷேர் செய்’ ஹேஷ்டேக் போட்டு வேலை செய்தார்களா என்றால் கண்ணுக்கு எட்டியவரை அப்படி ஒன்றுமே நடக்கவில்லை. பல ஊர்களில் பல நூல் நிலையங்கள் பாழும் மண்படங்கள் போல உருமாறிக் கொண்டிருக்கின்றன. முறையான கட்டட வசதியின்றி அதில் உள்ள நூல்கள் பாழாகிப் போய் கொண்டிருக்கின்றன. அந்த நூல்களை காப்பாற்றுவதற்காகவோ, அரசின் அலட்சியப் போக்கை எதிர்க்கவோ ‘தமிழனா இருந்தா’ என்று எழுதிப் பொங்குவதில்லை. மொழி, இனம் என எந்தக் கடமையிலும் அக்கறைக்காட்டாமல் நையா பைசாவுக்குப் பொறாத பிரச்னைகளுக்கு ‘பச்சை தமிழனா’ என உசுப்பிவிடுவதால் என்ன இலாபம் வரப் போகிறது.
இதில் உச்சப்பட்ச காமெடி என்ன தெரியுமா? ஃபேஸ்புக்கில் தமிழன் என டைப் செய்தாலே உடனே காட்டுவது என்னத் தெரியுமா? ‘தமிழனா இருந்தா இத ஷேர் செய்’ தான். இன்னொரு விஷயமும் நம் கண்களில் பட்டது. ‘இந்தியாவிற்கே சோறு போடுவது தமிழன் தான். இந்திய மானத்தை காப்பவணும் தமிழந்தான்’ இதை போட்டுவிட்டு உடனே, ‘பச்சைத் தமிழனா இருந்தா இத ஷேர் செய்’ என போட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் விவசாய நிலை அதலபாதாளத்திற்குப் போய் கொண்டிருக்கிறது.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7663
மதிப்பீடுகள் : 1786

View user profile

Back to top Go down

Re: ‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Mar 20, 2018 7:50 pmகெய்ல் பிரச்னை, ஹைட்ரோகார்பன் பிரசனை, காவிரி தண்ணிர் பிர்ச்னை, பயிர்க்கடன் பிரச்னை என விவசாயி தினம் தினம் சந்திக்கும் பிர்ச்னை அவர் கழுத்தை நெறிக்கும் அளவுக்குப் போய்க் கொண்டிருப்பதை இவர்கள் அறிவார்களா என்ன? Nithya Athmagjnana maharajக்கு கனடா பிரதமர் தொலைபேசியில் வாழ்த்து கூறியிருக்கிறாராம். அதற்காக "தமிழனா இருந்தா ஷேர் செய்" என டைட்டில் கார்ட் போட்டு செய்தியை பரப்ப சொல்லி இருக்கிறார் இன்னொருத்தர். எப்படிதான் டிசைன் டிசைனாக கிளம்பி வருகிறார்களோ தெரியலப்பா ? இப்பவே கண்ணக் கட்டுதே என வடிவேலு ரேஞ்சுக்கு நாம் பெருமூச்சு விட வேண்டி இருக்கிறது.
ஒரு வெள்ளைக்கார சிறுவன் மூன்று நாற்காலியை இணைத்து ஆணி அடித்து வைத்திருக்கும் போட்டோவை ஒருவர் ஷேர் செய்துவிட்டு, “தமிழனா இருந்தா ஷேர் பண்ண சொன்னாங்க தான் பண்ணிட்டேன்” என காமெடி செய்திருக்கிறார். இன்னொருவர் ‘உண்மையான தமிழனா இருந்தா இந்த வீடியோவை எல்லாம் எனக்கு அனுப்பாதீங்கனு எத்தனையோ தடவை சொல்லிட்டேன்” என்று கார்ட் செய்து போட்டிருக்கிறார்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7663
மதிப்பீடுகள் : 1786

View user profile

Back to top Go down

Re: ‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Mar 20, 2018 7:51 pmதமிழகத்தின் கடன் 3.59 லட்சம் மோடியாக உயர்ந்ததை கேள்விப்பட்ட கனடா பிரதமர் மொத்த கடனையும் தானே அடைத்து விடுவதாக சொல்லிவிட்டார். தமிழகத்திற்காக பாடுபடும் அவரை பாராட்டலாமே” என கூறிவிட்டு ‘நீ உண்மையான தமிழனா இருந்தா சேரு செய்’ என போடுகிறார் காவியத்தலைவர் என்ற முகநூல் வாசி. அதே போல குரங்கணி தீ விபத்துக்குறித்தும் அதற்காக கனடா பிரதமர் தனி விமானத்தில் வருகை தந்து சுற்றி பார்வையிட்டதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது. மேலும் தமிழ் கிங் மேக்கர் பெயரில் “தாய் மண்ணிற்கு பெருமை சேர்த்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கு 5 கோடி ரூபாய் பரிசு தரப்படும்- ஜஸ்டின் ட்ரூடோ’என்று கூட இரண்டு மூன்று நாட்களாக பல மீம்ஸ்..பல கார்டு.. என தமிழன் போகும் எல்லைக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது ஃபேஸ்புக் வாசிகளின் அக்கப்போர்.
இறுதியாக ஒரு விஷயம் ‘நீங்கள் பச்சை தமிழனாக இருந்தால் இந்தக் கட்டுரை தகவலையும் ஷேர் செய்’.

நன்றி
புதியதலைமுறை
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7663
மதிப்பீடுகள் : 1786

View user profile

Back to top Go down

Re: ‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்

Post by கோபால்ஜி on Tue Mar 20, 2018 8:01 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:

தமிழகத்தின் கடன் 3.59 லட்சம் மோடியாக உயர்ந்ததை கேள்விப்பட்ட கனடா பிரதமர் மொத்த கடனையும் தானே அடைத்து விடுவதாக சொல்லிவிட்டார். தமிழகத்திற்காக பாடுபடும் அவரை பாராட்டலாமே” என கூறிவிட்டு ‘நீ உண்மையான தமிழனா இருந்தா சேரு செய்’ என போடுகிறார் காவியத்தலைவர் என்ற முகநூல் வாசி. அதே போல குரங்கணி தீ விபத்துக்குறித்தும் அதற்காக கனடா பிரதமர் தனி விமானத்தில் வருகை தந்து சுற்றி பார்வையிட்டதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது. மேலும் தமிழ் கிங் மேக்கர் பெயரில் “தாய் மண்ணிற்கு பெருமை சேர்த்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கு 5 கோடி ரூபாய் பரிசு தரப்படும்- ஜஸ்டின் ட்ரூடோ’என்று கூட இரண்டு மூன்று நாட்களாக பல மீம்ஸ்..பல கார்டு.. என தமிழன் போகும் எல்லைக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது ஃபேஸ்புக் வாசிகளின் அக்கப்போர்.
இறுதியாக ஒரு விஷயம் ‘நீங்கள் பச்சை தமிழனாக இருந்தால் இந்தக் கட்டுரை தகவலையும் ஷேர் செய்’.

நன்றி
புதியதலைமுறை
மேற்கோள் செய்த பதிவு: 1263214
புன்னகை புன்னகை புன்னகை
avatar
கோபால்ஜி
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 114
மதிப்பீடுகள் : 29

View user profile

Back to top Go down

Re: ‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்

Post by krishnaamma on Tue Mar 20, 2018 9:25 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: ‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்

Post by மூர்த்தி on Wed Mar 21, 2018 12:33 am

ஐயா தவறானால் மன்னிக்கவும்.

சமூக வலைத்தளங்கள் இப்படி எல்லாம் பகிர்வது சாதாரணம். ஆனால் புதியதலைமுறை இதை சொல்லலாமா?சாத்தான் வேதம் ஓதுகிறது என்று சொல்லத் தோன்றுகிறது.

தமிழக தொலைக்காட்சிகள் மக்கள் பிரச்சனைகளை எடுத்து விவாதிக்காமல் ,நடிகர் சங்கத்தேர்தலையும், ஈபிஸ் /ஓபிஎஸ் ,கமல் ரஜனி அரசியலுக்கு வருவார்களா? தினகரன் கட்சி தொடங்குவாரா ......இப்படி எல்லாம் தலைப்பில் விவாதிக்கிறார்கள்.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1047
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

Re: ‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்

Post by ரா.ரமேஷ்குமார் on Wed Mar 21, 2018 9:01 am

@மூர்த்தி wrote:ஐயா தவறானால் மன்னிக்கவும்.

சமூக வலைத்தளங்கள் இப்படி எல்லாம் பகிர்வது சாதாரணம். ஆனால் புதியதலைமுறை இதை சொல்லலாமா?சாத்தான் வேதம் ஓதுகிறது என்று சொல்லத் தோன்றுகிறது.

தமிழக தொலைக்காட்சிகள் மக்கள் பிரச்சனைகளை எடுத்து விவாதிக்காமல் ,நடிகர் சங்கத்தேர்தலையும், ஈபிஸ் /ஓபிஎஸ் ,கமல் ரஜனி அரசியலுக்கு வருவார்களா? தினகரன் கட்சி தொடங்குவாரா ......இப்படி எல்லாம் தலைப்பில் விவாதிக்கிறார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1263243
உண்மை தான் நண்பரே ... செய்தி கிடைக்கவில்லை என இது போன்றவைகளை அவர்களும் பரப்புகிறார்கள் ...
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4067
மதிப்பீடுகள் : 927

View user profile

Back to top Go down

Re: ‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்

Post by SK on Wed Mar 21, 2018 9:59 am

ஆம் ஐயா சமீப காலமாக இந்த வார்த்தை சமூக வலைத்தளத்தில் அதிமாக பரவுகிறது நல்ல விஷயங்களை செய்தியாக போட்டாலும் கடைசியில் இதை போட்டு முகம் சுளிக்க வைக்கிறார்கள்

avatar
SK
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5726
மதிப்பீடுகள் : 1061

View user profile

Back to top Go down

Re: ‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்

Post by SK on Wed Mar 21, 2018 5:05 pm

இப்போது முகநூலில் பார்த்தது

avatar
SK
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5726
மதிப்பீடுகள் : 1061

View user profile

Back to top Go down

Re: ‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்

Post by T.N.Balasubramanian on Wed Mar 21, 2018 6:28 pm

அமரர் நடராஜன் மறைவுக்கு வருத்தம் தெரிவிக்க நேரில் வந்தார் என்று கூட செய்தி வருமோ?

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21765
மதிப்பீடுகள் : 8200

View user profile

Back to top Go down

Re: ‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Mar 21, 2018 10:04 pm

@மூர்த்தி wrote:ஐயா தவறானால் மன்னிக்கவும்.

சமூக வலைத்தளங்கள் இப்படி எல்லாம் பகிர்வது சாதாரணம். ஆனால் புதியதலைமுறை இதை சொல்லலாமா?சாத்தான் வேதம் ஓதுகிறது என்று சொல்லத் தோன்றுகிறது.

தமிழக தொலைக்காட்சிகள் மக்கள் பிரச்சனைகளை எடுத்து விவாதிக்காமல் ,நடிகர் சங்கத்தேர்தலையும், ஈபிஸ் /ஓபிஎஸ் ,கமல் ரஜனி அரசியலுக்கு வருவார்களா? தினகரன் கட்சி தொடங்குவாரா ......இப்படி எல்லாம் தலைப்பில் விவாதிக்கிறார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1263243
சரியாக இருக்கும் ஒரு ஊடகத்தை
எடுத்து கூறவும்.
எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.
நன்றி மூர்த்தி
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7663
மதிப்பீடுகள் : 1786

View user profile

Back to top Go down

Re: ‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Mar 21, 2018 10:11 pm

@SK wrote:ஆம் ஐயா சமீப காலமாக இந்த வார்த்தை சமூக வலைத்தளத்தில் அதிமாக பரவுகிறது நல்ல விஷயங்களை செய்தியாக போட்டாலும் கடைசியில் இதை போட்டு முகம் சுளிக்க வைக்கிறார்கள்

மேற்கோள் செய்த பதிவு: 1263251
நீங்கள் கூறியது நூறு சதவீதம் உண்மை
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7663
மதிப்பீடுகள் : 1786

View user profile

Back to top Go down

Re: ‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Mar 21, 2018 10:15 pm

@T.N.Balasubramanian wrote:அமரர் நடராஜன் மறைவுக்கு வருத்தம் தெரிவிக்க நேரில் வந்தார் என்று கூட செய்தி வருமோ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1263310
வந்தாலும் வரும்.
கனடா பிரதமருக்கு இது எல்லாம்
தெரியுமோ?
ஆனால் ஒரு உண்மை கனடா பிரதமர் தான்
தற்போது தமிழகத்தில் ஹீரோ
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7663
மதிப்பீடுகள் : 1786

View user profile

Back to top Go down

Re: ‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Mar 21, 2018 10:17 pm

@SK wrote:இப்போது முகநூலில் பார்த்தது

மேற்கோள் செய்த பதிவு: 1263297
நம் ஹீரோ கனடா பிரதமர் தமிழர் என்பது
உங்களுக்கு தெரியாதா?
உண்மை.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7663
மதிப்பீடுகள் : 1786

View user profile

Back to top Go down

Re: ‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்

Post by T.N.Balasubramanian on Thu Mar 22, 2018 4:53 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:
@SK wrote:இப்போது முகநூலில் பார்த்தது

மேற்கோள் செய்த பதிவு: 1263297
நம் ஹீரோ கனடா பிரதமர் தமிழர் என்பது
உங்களுக்கு தெரியாதா?
உண்மை.
மேற்கோள் செய்த பதிவு: 1263336

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21765
மதிப்பீடுகள் : 8200

View user profile

Back to top Go down

Re: ‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்

Post by SK on Thu Mar 22, 2018 4:56 pm

ஆம் ஐயா அவர் பூர்வீகம் திருத்துறைப்பூண்டி என்று சொன்னார்கள்

தமிழனாக இருந்தால் இதை நம்புங்கள்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5726
மதிப்பீடுகள் : 1061

View user profile

Back to top Go down

Re: ‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Mar 22, 2018 7:23 pm

@T.N.Balasubramanian wrote:
@பழ.முத்துராமலிங்கம் wrote:
@SK wrote:இப்போது முகநூலில் பார்த்தது

மேற்கோள் செய்த பதிவு: 1263297
நம் ஹீரோ கனடா பிரதமர் தமிழர் என்பது
உங்களுக்கு தெரியாதா?
உண்மை.
மேற்கோள் செய்த பதிவு: 1263336

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ரமணியன்மேற்கோள் செய்த பதிவு: 1263458
உங்கள் வேகம் கம்மி
இன்னும் வேகம் வேண்டும் ஐயா
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7663
மதிப்பீடுகள் : 1786

View user profile

Back to top Go down

Re: ‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Mar 22, 2018 7:25 pm

@SK wrote:ஆம் ஐயா அவர் பூர்வீகம் திருத்துறைப்பூண்டி என்று சொன்னார்கள்

தமிழனாக இருந்தால் இதை நம்புங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1263460
தமிழன் என்ற வார்த்தை சேர்த்து எதை
வேண்டுமானாலும் சொல்லலாம்
நண்பா.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7663
மதிப்பீடுகள் : 1786

View user profile

Back to top Go down

Re: ‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்

Post by மூர்த்தி on Thu Mar 22, 2018 9:32 pm

எப்படி தமிழ் நாட்டு வழித்தோன்றல் -திருத்துறைப்பூண்டி- என சொல்ல முடியுமா ?

ஏனெனில் எங்கள் கல்லூரிக்கு ஒருமுறை வந்த போது ,அவரின் தந்தை வழி ஸ்கொட்டிஷ் - பிரென்ஷ் என்றும் ,தாய் வழி தாயின் முன்னோர் இந்தோனிசியா பழமை (15/16 ம் நூற்றாண்டு முன்பிருந்து ) அப்போதய மலாயா எனவும் சொல்லி இருந்தார். அதனால் கேட்டேன்.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1047
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

Re: ‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்

Post by SK on Fri Mar 23, 2018 12:18 pm

@மூர்த்தி wrote:எப்படி தமிழ் நாட்டு வழித்தோன்றல் -திருத்துறைப்பூண்டி- என  சொல்ல முடியுமா  ?

ஏனெனில் எங்கள் கல்லூரிக்கு ஒருமுறை வந்த போது ,அவரின் தந்தை வழி ஸ்கொட்டிஷ் - பிரென்ஷ்  என்றும் ,தாய் வழி தாயின் முன்னோர் இந்தோனிசியா பழமை (15/16 ம் நூற்றாண்டு முன்பிருந்து ) அப்போதய மலாயா எனவும் சொல்லி இருந்தார். அதனால் கேட்டேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1263539

அப்போது டைப் செய்யும்போது திருத்துறைப்பூண்டி நண்பர் அருகில் இருந்தார் அவரை பார்த்ததால் திருத்துறைப்பூண்டி என்று சொன்னேன் நீங்கள் வேண்டுமானால் உங்கள் ஊர்க்காரர் என்று சொல்லிக்கோங்க
ஆனா கடேசில தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும் என்ற வார்த்தையை  சேர்க்கவும்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5726
மதிப்பீடுகள் : 1061

View user profile

Back to top Go down

Re: ‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Mar 23, 2018 12:22 pm

@மூர்த்தி wrote:எப்படி தமிழ் நாட்டு வழித்தோன்றல் -திருத்துறைப்பூண்டி- என  சொல்ல முடியுமா  ?

ஏனெனில் எங்கள் கல்லூரிக்கு ஒருமுறை வந்த போது ,அவரின் தந்தை வழி ஸ்கொட்டிஷ் - பிரென்ஷ்  என்றும் ,தாய் வழி தாயின் முன்னோர் இந்தோனிசியா பழமை (15/16 ம் நூற்றாண்டு முன்பிருந்து ) அப்போதய மலாயா எனவும் சொல்லி இருந்தார். அதனால் கேட்டேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1263539

உண்மையில் அவர் நல்லவர் சிரியா அகதிகள் இருபத்தைந்தாயிரம் பேருக்கு வாழ்விடம் வழங்கி
ஆதரித்துள்ளார் இதை விட வேறு என்ன வேண்டும்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7663
மதிப்பீடுகள் : 1786

View user profile

Back to top Go down

Re: ‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்

Post by SK on Sat Mar 24, 2018 3:48 pm

avatar
SK
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5726
மதிப்பீடுகள் : 1061

View user profile

Back to top Go down

Re: ‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்

Post by T.N.Balasubramanian on Sat Mar 24, 2018 4:14 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:
@T.N.Balasubramanian wrote:
@பழ.முத்துராமலிங்கம் wrote:
@SK wrote:இப்போது முகநூலில் பார்த்தது

மேற்கோள் செய்த பதிவு: 1263297
நம் ஹீரோ கனடா பிரதமர் தமிழர் என்பது
உங்களுக்கு தெரியாதா?
உண்மை.
மேற்கோள் செய்த பதிவு: 1263336

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ரமணியன்மேற்கோள் செய்த பதிவு: 1263458
உங்கள் வேகம் கம்மி
இன்னும் வேகம் வேண்டும் ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1263519

பழ மு ,என்னால இவ்வளவு வேகம்தான் ....நீங்க ஒடுங்க .....பின்னாலேயே வரேன் ...

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21765
மதிப்பீடுகள் : 8200

View user profile

Back to top Go down

Re: ‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum