புதிய இடுகைகள்
மழைத்துளி பொற்கொடிமாதவன்
தெரிஞ்சதும் தெரியாததும்
SK
நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...!
SK
1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
SK
திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
SK
சினி துளிகள்!
SK
தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
SK
ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
SK
தலைவர் தத்துவமா பேசறார்....!!
ஜாஹீதாபானு
நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
ஜாஹீதாபானு
மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
SK
கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
SK
நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
SK
படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
குழலோன்
பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
SK
நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
SK
கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
SK
தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
SK
மீண்டும் நிவேதா தாமஸ்!
SK
சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
SK
வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
SK
அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
SK
மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
SK
கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
SK
உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
SK
அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
SK
ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
SK
இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
SK
அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
SK
ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
SK
கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
SK
விவேக் படத்தில் யோகி பி பாடல்
SK
என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
SK
காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
SK
'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
SK
ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
SK
சிந்திக்க சில நொடிகள்
Dr.S.Soundarapandian
உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
Dr.S.Soundarapandian
சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
M.Jagadeesan
ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
Dr.S.Soundarapandian
ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
Dr.S.Soundarapandian
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
Dr.S.Soundarapandian
மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
Dr.S.Soundarapandian
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
Dr.S.Soundarapandian
38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
Dr.S.Soundarapandian
ட்விட்டரில் ரசித்தவை
ஜாஹீதாபானு
மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
ஜாஹீதாபானு
என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
Dr.S.Soundarapandian
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
Dr.S.Soundarapandian
வணக்கம் நண்பர்களே
ஜாஹீதாபானு
சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
ஜாஹீதாபானு
தலைவருக்கு ஓவர் மறதி...!!
Dr.S.Soundarapandian
முகநூல் நகைச்சுவை படங்கள்
SK
நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
SK
பண்டைய நீர்மேலாண்மை
Dr.S.Soundarapandian
பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
Dr.S.Soundarapandian
பசு மாடு கற்பழிப்பு
SK
ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
SK
ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
SK

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
குழலோன் |
| |||
பொற்கொடிமாதவன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
heezulia |
| |||
மூர்த்தி |
|
Admins Online
இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு
இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு
விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதங்களை ஏற்றிவரும் கப்பல் ஒன்று மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய குண்டு துளைக்காத 8 வாகனங்கள் ஆகியவற்றை தாம் கடலில் மூழ்கடித்து ஜலசமாதி செய்ததாக இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை படையினர் அறிவித்துள்ளனர்.
இந்த எட்டு வாகனங்களும், புலிகளின் கப்பலும் இலங்கைக்கு மேற்குப் புற கடலில் மூழ்கடிக்கப்பட்டதாக கடற்படையின் பதில் பேச்சாளர் கே. கே. சி. உதயங்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆயுதங்களை ஏற்றி வந்த இந்த "வெலின்" என்ற கப்பல் அந்த அமைப்பின் சர்வதேச நடவடிக்கைகளுக்கான பொறுப்பாளராக இருந்த கே.பி. என்று அழைக்கப்பட்ட குமரன் பத்மநாதன் என்பவர் இலங்கை அரசாங்க படையினரால் கைது செய்யப்பட்டதை அடுத்து இந்தோனேசியாவில் இருந்து கைப்பற்றப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது.
கொஞ்சக் காலம் அதனை இலங்கை கடற்படையினர் பயன்படுத்தி வந்தனர். ஆனால், அது பழுதடையவே அதனை பயன்படுத்துவது கைவிடப்பட்டது.
அது செயற்பட முடியாத நிலையை எட்டவே, தற்போது அதனை ஜலசமாதி செய்வது என்று இலங்கை அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
இலங்கையில் கப்பல்களை உடைக்கும் தொழில்துறை வளர்ச்சியடையாததும் அதற்கான காரணமாக கூறப்படுகின்றது.
நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 7665
மதிப்பீடுகள் : 1791
Re: இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு
பழைய இரும்புகளை இந்தியா போன்ற நாடுகளுக்கு இலங்கை ஏற்றி வருகின்ற போதிலும், கப்பல்களை உடைக்கும் தொழில் போன்றவை இங்கு வளர்ச்சியடையவில்லை.
அதேவேளை, இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான 12 கப்பல்களை தாம் அழித்ததாக இலங்கை அரசாங்கம் அவ்வப்போது அறிவித்திருந்தது.
ஆனால், போர் முடிந்த பிறகு அந்த அமைப்பின் எஞ்சியிருந்த தலைவர்களில் ஒருவரான கே.பி. அவர்கள் தென்கிழக்காசிய நாடு ஒன்றில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பிறகே, இந்தோனேசியாவில் இருந்து இந்தக் கப்பல் கைப்பற்றப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது.
இந்தியாவை பொறுத்தவரை விடுதலைப் புலிகளின் தலைவர்களில் ஒருவரான கிட்டு என்பவர் பயணித்த எம். வி. அகத் என்ற கப்பலை மட்டுமே தாம் அழித்ததாக இதுவரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தக் கப்பலுடன் சேர்த்து 8 குண்டு துளைக்காத வாகனங்களும் கடலில் மூழ்கடிக்கப்பட்டன.
முன்னாள் ஜனாதிபதிகளான ஜே. ஆர். ஜயவர்த்தன, ஆர். பிரேமதாஸ, சந்திரிகா பண்டாரநாயக்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பயன்படுத்திய வாகனங்களே இவையாகும்.
இவர்கள் உட்பட இன்னும் பலர் பயன்படுத்திய பழுதடைந்த சுமார் 25 வாகனங்கள் இவ்வாறு நிர்மூலம் செய்யப்படுவதற்கு காத்திருக்கின்றன.
இந்த வாகனங்களை பழுதுபார்த்து ஏலத்தில் விற்றால் அவை சட்டவிரோத குழுக்களின் பாவனைக்கு சென்று விடலாம் என்ற அச்சம் காரணமாகவே இவை கடலில் மூழ்கடிக்கப்பட்டன என்றும் அவை மிகவும் கடினமாக உருவாக்கப்பட்டுள்ளதால், அவற்றை உடைப்பதும் முடியாததாக இருந்ததாகவும் கடற்படை பேச்சாளர் கூறியுள்ளார்.
ஆழ்கடலில் இந்த கப்பல் மற்றும் வாகனங்கள் மூழ்கடிக்கப்பட்ட பகுதியில் அவை, சிப்பிகள் உட்பட கடல் வாழ் உயிரினங்களை ஈர்க்கும் என்றும் விரைவில் அந்தப் பகுதியை ஒரு சுற்றுலாப் பயணத்துக்கான இடமாக மாற்ற முடியும் என்றும் படையினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

தீயவை அழியனும் .நல்லவை வாழனும் வளரனும்.
சிவனாசான்- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 2863
மதிப்பீடுகள் : 1026
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 7665
மதிப்பீடுகள் : 1791
Re: இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு
தீயவை எது , நல்லவை எது என்று தான் தெரியமாட்டேங்குது@சிவனாசான் wrote:தீயவை அழியனும் .நல்லவை வாழனும் வளரனும்.

ராஜா- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 30888
மதிப்பீடுகள் : 5592
Re: இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு
பஜாஜ் நிறுவனத்தினரிடம் பழைய இரும்புக்கு விற்றிருந்தால் கூட பைக் செய்து விற்று இருப்பார்கள் ...
பின்னால் வரும் சந்ததியினர் இது தான் மூழ்கிய டைடானிக் கப்பல் என்று பின்னர் கண்டுபிடித்தது சொல்லாமல் இருந்தால் சரி தான் ...

பின்னால் வரும் சந்ததியினர் இது தான் மூழ்கிய டைடானிக் கப்பல் என்று பின்னர் கண்டுபிடித்தது சொல்லாமல் இருந்தால் சரி தான் ...

ரா.ரமேஷ்குமார்- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 4068
மதிப்பீடுகள் : 928
Re: இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1264354@ரா.ரமேஷ்குமார் wrote:பஜாஜ் நிறுவனத்தினரிடம் பழைய இரும்புக்கு விற்றிருந்தால் கூட பைக் செய்து விற்று இருப்பார்கள் ...![]()
பின்னால் வரும் சந்ததியினர் இது தான் மூழ்கிய டைடானிக் கப்பல் என்று பின்னர் கண்டுபிடித்தது சொல்லாமல் இருந்தால் சரி தான் ...![]()
அதை உடைக்க முடியாதாமே? பிறகு என்ன செய்வது?
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 7665
மதிப்பீடுகள் : 1791
Re: இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1264395@பழ.முத்துராமலிங்கம் wrote:
அதை உடைக்க முடியாதாமே? பிறகு என்ன செய்வது?
அவர்களால் அதை கிடைக்க முடியவில்லை என நினைக்கிறேன் ஐயா ...

சின்ன வயதில் என்னை இப்படி சொல்லி திட்டுவார்கள்... எந்த விளையாட்டு பொருள் கிடைத்தாலும் சில நாட்களில் பிரித்து உடைத்து விடுவேன் .. அதற்கு சொல்லுவார்கள் "இவன் கையில குடுத்தா இரும்பும் துரும்பாகும், இட்டேறியும் பாழாகும் (வயல்களினிடையே செல்லும் வரப்புப்பாதை, வண்டிப்பாதை) என்று ...

ரா.ரமேஷ்குமார்- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 4068
மதிப்பீடுகள் : 928
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum