புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_c10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_m10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_c10 
39 Posts - 49%
heezulia
சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_c10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_m10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_c10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_m10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_c10 
3 Posts - 4%
jairam
சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_c10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_m10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
சிவா
சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_c10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_m10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Manimegala
சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_c10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_m10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_c10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_m10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_c10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_m10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_c10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_m10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_c10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_m10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_c10 
14 Posts - 4%
prajai
சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_c10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_m10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_c10 
9 Posts - 3%
jairam
சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_c10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_m10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_c10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_m10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_c10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_m10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_c10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_m10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_c10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_m10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_c10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_m10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4343
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Mar 31, 2018 12:01 pm

First topic message reminder :

31.03.2018

கராத்தே ரமேஷ் 

சினிமாவில நடிக்கணும்னு சிலருக்கு ஆசை, டைரக்டணும்னு சிலருக்கு ஆசை இப்படி ஒவ்வொருத்தரும் சினிமாவுக்குள்ள நுழையணும்ங்கற ஆசை சிலருக்கு இருக்கும். ஆனா அப்டி போறவங்க எல்லாரும் நிலைச்சு இருக்காங்களா, புகழ் அடைறாங்களான்னா, இல்ல. அப்டி புகழ் அடையாதவங்கள்ல ஒருத்தர்தான் ரமேஷ். 

மோசஸ் திலக், கராத்தே மணி இவங்ககிட்ட கராத்தே கத்துக்கிட்டவர். அதனால தன் பேரை 'கராத்தே ரமேஷ்'ன்னு வச்சுக்கிட்டார்.  இவருக்கு சொந்த ஊர் வேலூர். பல இடங்கள்ல கராத்தே ஸ்கூல் நடத்திட்டுஇருந்தார். 

நீறு பூத்த நெருப்பு படம். இதை வடலூரான் கம்பைன்ஸ் நிறுவனம் தயாரிச்சுது. K விஜயன் டைரக்ட் செஞ்சார். இந்தப் படத்ல விஜயகாந்த் நடிப்பதாக இருந்துச்சு. அவர் கால்ஷீட்டும் கொடுத்தார். ஆனா, அவர் நடந்துக்கிட்டது வேற மாதிரி. இங்க கால்ஷீட் கொடுத்துட்டு..........................., வேற ஒரு படத்ல நடிக்க போய்ட்டார்.  அதுவும் வெளியூருக்கு. தயாரிப்பாளர் வடலூர் சிதம்பரத்துக்கு பயங்.....................கர எரிச்சல்.

எரிச்சலா? பயங்கர கோபமா இருக்குமோ? 

ஏதோ................ ஒண்ணு. நீ சப்ஜெக்ட்டுக்கு வா.

வடலூரார் கோவத்துல என்ன செஞ்சார்? என்ன செய்ய முடியும்? விஜயகாந்தை தேடி போகவா  முடியும்? வேற ஒரு ஹீரோவை தேடி போகலாம்ல? இதைத்ததான் வடலூராரும் செஞ்சார். 

விஜயகாந்துக்கு சினிமா சண்டை மட்டும்தானே தெரியும். நிஜமாவே கராத்தே, குங்ஃபூ தெரிஞ்சு வச்சிருக்கும் ஒருத்தரை ஹீரோவா நடிக்க வைக்கலாம்னு வடலூரார் நெனச்சார். தேடவும் ஆரம்பிச்சார். 

அப்போ, குமுதம் இதழ்ல, ரமேஷின் போட்டா போட்டு, அவரை பற்றிய தகவலும் வந்திருச்சு. மூணு கராத்தே போட்டிகளில் ஜெயிச்சு, தேசிய விருதாக,  தங்க மெடல்கள் வாங்கியிருந்ததாவும். தைவானின் உலக கராத்தே போட்டி நடந்துச்சு. இந்தியாவின் சார்பில் ரமேஷ் அதுல கலந்துகிட்டதாவும் குமுதத்தில தகவல்  வந்திருந்துச்சு. 

இதை படிச்ச வடலூரார், ஒரு தயாரிப்பாளரை அனுப்பி, ரமேஷை சென்னைக்கு கூட்டியாற சொன்னார். ஆனா, ரமேஷ் தனியா வரல. படை புடை சூ...........ழ வந்தார். அதாவது, தன் கராத்தே மாணவர்களோடு வந்தார். வடலூரார் முன்னால, கராத்தே சண்டைகளை செஞ்சு காட்னார். 

அதுக்குத்தான் மாணவர்களை கூட்டியாந்தாரோ? இருக்கலாம், இருக்கலாம்.

உடனே 'நீறு பூத்த நெருப்பு 1983' படத்துக்கு ஹீரோ ரமேஷ். பாசமலர் படம் மாதிரி இந்தப் படம். அண்ணன் தங்கச்சி படங்க. ஆனா படம் படு flop. ஹீரோவாத்தான் நடிக்க ஆரம்பிச்சுட்டோமே, இனிமே நல்லபடியா வாழலாம்னு, சந்தோஷப்பட்டு ரமேஷுக்கு சர்ர்ரியான அடி. முதல் படமே ஓடாததால், மத்தவங்க அவரை கண்டுக்கல. அவரோட சண்டை காட்சியெல்லாம் நல்லா தான் இருந்துச்சு. ஆனா திரைக்கதை சரியில்லாம போச்சு. 

பெரிய பெரிய டைரக்டர்களை எல்லாம் போய் பார்த்தார். ஆனா வேஸ்ட். கொம்பேறி மூக்கன், வேங்கையின் மைந்தன் ஆகிய படங்கள்ல சின்ன சின்ன ரோல்ல நடிச்சார். இப்டியே......................... மூணு வருஷம் ஆச்சு. 

அண்டா, குண்டா பாத்திரமாவது  வேண்டாம், ஏதாவது டம்ளர்,  டபரா?  எத்துவும் கிடைக்கல. சரி, இதுக்கு மேல சும்மா இருந்தா சரியா வராதுன்னுட்டு, 1986ல, திரைப்பட ஸ்டண்ட் நடிகர் சங்கத்தில் போய் சேர்ந்துட்டார். அதனால, பல படங்கள்ல, சண்டை காட்சிகள்ல வந்துட்டு போனார். அதுவும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்கள். 

விஜயகாந்துக்கு பதில் நடிக்க வந்துட்டு, கேப்டன் பிரபாகரன், கூலிக்காரன் படங்களில், விஜயகாந்திடமே  அடி, உதை வாங்கினார். நீறு பூத்த நெருப்பு படத்ல, விஜயசாந்தியின் அண்ணனாக நடிச்சார். ஆனா விஜயசாந்தி நடிச்ச தெலுங்கு படத்ல, விஜய்சாந்திட்ட அடி, உதை வாங்கினார். 

என்னவோ அவர் தலையெழுத்து. என்ன செய்ய முடியும்? 

சரி, சரி, அவர் தலையெழுத்தை பத்தி நீ ஏன் கவலைப்பட்ற?  நீ ஓம்பாட்டுக்கு சொல்லு. 

அப்டி நடிக்கும்போது அவர் கண்ல கண்ணீரே வந்துருச்சாம். பின்ன அவருக்கு மனசு கஷ்டப்படத்தானே செய்யும். 

சரத்குமார், கார்த்திக், மோகன்லால், மம்முட்டி, சிரஞ்சீவி, விஷ்ணுவர்த்தன் இவங்களுக்கெல்லாம் டூப்பு போட்டிருக்காராமே. விஜய், அஜீத், மாதவன், ஆர்யா இவங்க படங்களிலும் சண்டை காட்சிகள்ல வந்திருக்கார். சந்திரமுகி படத்தில, ரஜினியின் முதல் சண்டை ஸீன்ல வந்திருக்காராம். 

"நாம நினைக்கிறது கிடைக்கலேன்னா, கிடைக்கிறதை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். அதுதான் புத்திசாலித்தனம். என் அனுபவம் அது"ன்னு மத்தவங்கட்ட சொல்லுவாராம், ரமேஷ்.


சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 213rki9
இப்போ தமிழகத்தில, அம்பதுக்கும் மேலான கராத்தே ஸ்கூல் நடத்திட்டு இருக்கார். இதுவரைக்கும் பத்தா.................யிரம் மாணவர்கள் பயிற்சி எடுத்திருக்காங்க. 

- ராஜசேகர்

Heezulia


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4343
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Jul 18, 2020 11:14 pm

18.07.2020

பாடலாசிரியர் மாயவநாதன் [தொடர்ச்சி] :

மாயவநாதன் என்னவோ நல்லாத்தான் பாட்டு எழுதுறார். ஆனா அனேகமா அவர் இலக்கிய நடைலதான் எழுதினார்.

இப்போ "தண்ணிலவு தேனிரைக்க" பாட்டையே எடுத்துக்கோங்க.

தண்ணிலவு - குளிர்ந்த நிலவு, கண்ணுக்கு இதமான  ஒளி வீசும் நிலவு.
தேனிரைக்க - தேனைப்போல இனிமையான பொழுதை
கொடுக்க  

நம்மள மாதிரி அர்த்தம் தெரியறவங்க இப்படிப்பட்ட பாட்டையெல்லாம் புரிஞ்சுக்குவோம். ஆனா பாமர ஜனங்க, என்ன செய்வாங்க? இது என்ன தண்ணிலவு, அப்படி ஒரு நிலா வேற தனியா இருக்கான்னு நெனச்சுக்குவாங்க.  

ஆனா கண்ணதாசன் பாட்டெல்லாம் பாருங்க, எல்லாருக்கும் ஈஸியா புரியற மாதிரி எழுதுவார்.

ஆஹா மெல்ல நட, அமைதியான நதியினிலே, ஹலோ ஹலோ சுகமா எத்தன பாட்ட சொல்றது.

அது ஒரு காரணமா கூட இருக்கலாம்ல மாயவநாதன் அதிகமா வெளியே தெரியாம இருக்க.


பேபி


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Jul 19, 2020 12:11 am

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 3838410834 நல்ல தொடர்!

வெளியில் அதிகம் தெரியவராத செய்திகளை தெரிந்து கொள்ள முடிகிறது. சூப்பருங்க



சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4343
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Sep 05, 2020 11:30 pm

05.09.2020

PV நரசிம்ம பாரதி

இவரை பற்றி இன்னும் கொஞ்சம் விஷயங்கள் கெடச்சுது.

இவர் TM சௌந்தர்ராஜனை விட பெரியவர். எவ்ளோ பெரியவர்னு தெரியுமா? ரொம்ப ஒண்ணும் இல்ல, ஒரே மணி நேரந்தான். சௌராஷ்டிரா குடும்பத்ல பக்கத்து பக்கத்து வீட்ல பிறந்தாங்க. அதனால சின்ன வைஸ்லயிருந்தே ரெண்டு பேரும் நல்ல ப்ரெண்ட்ஸ்.

பேசாத படங்களின் காலத்ல, சினிமா பாத்துட்டு இருந்தவங்களுக்கு படத்தின் வசனங்களை வர்ணிச்சு சொல்லி துட்டு சம்பாதிச்சார் நரசிம்மபாரதி. மாடன் தியேட்டர்ஸ் TR சுந்தரத்துக்கும், அமெரிக்க டைரக்ட்டர் எல்லிஸ் டங்கனுக்கும் பிடிச்ச நடிகர்களில் இவரும் ஒருத்தர்.

'எதிர்பாராத முத்தம்'னு ஒரு குட்டி காவியம். கலைவாணர் NS கிருஷ்ணன் இதை நாடகமாக நடத்திட்டு இருந்தார். சுந்தரம் படமாக்கணும்னு நெனச்சார். டங்கன்தான் டைரக்ட் செய்யணும்னு சொல்லிட்டார். தன் படத்துக்கு அழகான ஹீரோ வேணுமேன்னு Daங்கன் நெனச்சார்.

MGR, சிவாஜி, நரசிம்மபாரதி மாதிரி பத்து பேரை கொண்டு வந்து நிறுத்திட்டார் சுந்தரம். ஒவ்வொருத்தரையா பாத்துட்டு வந்த Daங்கன், நரசிம்ம பாரதி பக்கத்ல வந்ததும் “யார் நீ?”ன்னு கேட்டாராம். “நான் ஒரு சிங்கம்”ன்னு நரசிம்மன் பதில் சொன்னாராம்.

சிங்கமா, என் படத்ல love ஸீன்ல்லாம் இருக்கே. சிங்கம் எப்படி காதல் வசனம் பேசும்?” னு கேட்டாராம்.

காதல் ஸீன்ல நடிக்கும்போது நான் ஒரு பொன்மான்”ன்னு பதில் சொன்னாராம். நாடங்கள்ல நடிச்சிட்டு இருந்தவராச்சே, பேச சொல்லியா குடுக்கணும்.

“மத்த எல்லாரையும் திருப்பி அனுப்பிருங்க. நரசிம்மன்தான் என் படத்தின் ஹீரோ”ன்னு Daங்கன் சொல்லிட்டார், பொன்முடி படத்துக்காக. பெண்களுக்கு பிடிச்ச நடிகராம் நரசிம்ம பாரதி.


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4343
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Sep 06, 2020 12:56 am

06.09.2020

கவிஞர் பரிணாமன்

வைரமுத்து, நா. முத்துகுமார் போன்ற கவிஞர்கள், எம்.ஏ. வரைக்கும் படிச்சுட்டு சினிமாவுக்கு பாட்டு எழுத வந்தவங்க. ஆனா வெறும்...........................அஞ்சாப்பு   மட்..............டும் படிச்சிட்டு, ஒருத்தர் கவிஞர், இலக்கியவாதி, முற்போக்கு நெனப்பு இருக்கிறவர், சினிமாவுக்கு பாட்டு எழுதுறவரா இருக்கார். அவர்தான் இந்த கவிஞர் பரிணாமன்.

இவர் மதுரகாரரு. அங்க அவர் ஒரு கட நடத்திட்டு இருந்தார். அந்த கடைல என்ன வித்துட்டு இருந்தார். உதிரி பாகங்கள். என்னது, சைக்கிளோடதா? இல்ல. பைக்கா? அதுவும் இல்ல. பின்ன என்ன, காரோடாதா? ஊ...................ஹும் அட, சொல்லேன். என்னத்ததான் வித்தாரு?அது வந்து..................., பம்ப்பு செட்டு மோட்டார் இல்ல, அதோட உதிரிங்கதான்.

ஆனா பேருக்குதாங்க அந்த கடைல உக்காந்திருந்தாரு. எப்...............ப பாத்தா...............லும் புத்தகமும், கையுமாத்தான் இருப்பார். வண்ணநிலவன், வண்ணதாசன், இந்திரா பார்த்தசாரதி, தி.ஜானகிராமன் போல எழுத்தார்களின் புத்தகம்தான் அவர் கையில இருக்குமாம். அட, படிச்சிட்டு இருப்பார்னு சொல்ல வந்தேன்.

இவரோட சொந்த பேர் கிருஷ்ணன். ஆரம்பத்ல இவர் என்ன வேல பாத்தார் தெரியுமோ? கட்டட வேலை. அதாங்க, சித்தாளு, கொத்தனாரு, அப்புறமா காண்ட்ராக்டரு. அப்பவும் புத்தகங்களை படிப்பாராம். மு வரதராசனார், ஜெயகாந்தன், புதுமைப்பித்தன் இவங்கள போலவங்களின் புத்தகங்களை படிச்சுதான், அவருக்கு இலக்கியத்துல ஆர்வம் வந்துச்சாம்.

இவரோட முதல் கவிதை தொகுப்பு ‘ஆகஸ்ட்டும் அக்டோபரும்’. மதிரைல கலை இலக்கிய மன்றத்தில் செயலாளராக இருந்தார். அப்போ ‘மகாநதி’ங்கற இலக்கிய பத்திரிக்கை வந்துட்டு இருந்துச்சு. அதுல பரிணாமன் ஆசிரியாராக இருந்தார். அப்புறம் சென்னைக்கு வந்துட்டார். ‘நவசக்தி’ங்கற பத்திரிகையில் ஜெயகாந்தன் ஆசிரியராக இருந்தாராமே. அங்ககூட உதவி ஆசிரியராக வேல செஞ்சிருக்கார்.


- தொடரும்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4343
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Sep 06, 2020 12:18 pm

06.09.2020

கவிஞர் பரிணாமன் [தொடர்ச்சி]

பரிணாமத்தின் ரெண்டாவது கவிதை தொகுப்பு ‘நெஞ்சில் ஆடும் கதிரும் நிஜம் விளையாத பூமியும்’. இவரோட எல்லா............. கவிதைகளையும் சேர்த்து, ‘பரிணாமன் கவிதைகள்’னு பேரு வச்சு, செண்பகா பதிப்பகம் வெளியிட்டுச்சு. இவரோட பாட்டுக்களில் “பத்து தலை ராவணனை ஒத்த தலை ராமன் வென்றான். மொத்தத்துல வீரம் வேணும் சுடலைமாடா” பாட்டும், “பாரதி பிடித்த தேர் வடம் நடு வீதியில் கிடக்கிறது, அதைப் பற்றி பிடித்து இழுப்பதற்கு ஊர் கூடி தவிக்கிறது” பாட்டும் பிரபலமாச்சாம். கம்யூனிஸ்ட் மேடைகள்ல, உணர்ச்சி பொங்க பாடுவாராம்.

பத்திரிக்கை, அரசியல்னு ஒரு சுத்து சுத்திட்டு, சினிமாவுக்கும் வந்துட்டார். ‘என் பெயர் இந்தியா’ன்னு ஒரு புத்தகத்தை எழுதியிருக்கார். இதுக்கு நல்ல வரவேற்பாம். கிருஷ்ணன் என்ற பரிணாமன், அஞ்சாப்பு படிச்ச ஒரு கொத்தனார். இவர் இந்த அளவுக்கு ஒரு படைப்பாளியாய் உருவானது ஆச்சரியம்தானே.

இவருக்கு ஒரு பொண்ணு, ரெண்டு பையங்க. பொண்ணு உஷா டாக்டர். ஒரு பையன் சரத்சந்திரன் ட்டி.வி.சீரியல்ல ஒளிப்பதிவாளர். இன்னொரு பையன் ஜெயகாந்தன் எஞ்சினியர்.

இவர் எழுதின சில சினிமா பாட்டூங்க :
பொண்ணு சிரிக்குது பூவாட்டமா [முதல் சினிமா பாட்டு] – நானும் இந்த ஊருதான் 1990 /  சங்கர் கணேஷ்  
என் பொட்டுக்கு சொந்தக்காரன் 1991 – எந்த பாட்டுன்னு தெரியல / தேவா 
தென்பாண்டி சீமை தமிழ் கொடுத்த தாயே – நாடோடி பாட்டுக்காரன் 1992 / இளையராஜா
சத்திய வேள்வியில் சிந்திய குருதியில் – ஊருக்கு நூறு பேர் 2001 / அரவிந்த் ஜெயசங்கர்
இவருக்கு பேர் வாங்கி கொடுத்த பாட்டு : வாராது போல் வந்து வீழ்ந்தானடா [ஜேசுதாஸ்] – ஈ 2006 / ஸ்ரீகாந்த் தேவா
பிரபலமான பாட்டு ஆசப்பட்ட எல்லாத்தயும் காசிருந்தால் வாங்கலாம் – வியாபாரி 2007 / தேவா

- ராஜசேகர்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக