புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மேஷம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மேஷம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மேஷம் Poll_c10 
78 Posts - 55%
heezulia
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மேஷம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மேஷம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மேஷம் Poll_c10 
52 Posts - 36%
T.N.Balasubramanian
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மேஷம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மேஷம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மேஷம் Poll_c10 
5 Posts - 3%
mohamed nizamudeen
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மேஷம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மேஷம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மேஷம் Poll_c10 
5 Posts - 3%
Srinivasan23
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மேஷம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மேஷம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மேஷம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மேஷம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மேஷம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மேஷம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மேஷம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மேஷம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மேஷம் Poll_c10 
120 Posts - 57%
heezulia
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மேஷம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மேஷம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மேஷம் Poll_c10 
73 Posts - 35%
T.N.Balasubramanian
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மேஷம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மேஷம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மேஷம் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மேஷம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மேஷம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மேஷம் Poll_c10 
7 Posts - 3%
Srinivasan23
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மேஷம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மேஷம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மேஷம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மேஷம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மேஷம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மேஷம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மேஷம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 13, 2018 5:31 pm

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மேஷம் IIG5m3cTrLvZ0ukGgdQg+45c39f58e9e110e60630484c2cf9b45f
மேஷ ராசி வாசகர்களே,

பிரச்சினைகளைச் சமாளிக்கும் தைரியம் கொண்டவர் நீங்கள்தான். உங்கள் ராசிக்குள்ளேயே சுக்கிரன் நிற்கும்போது, இந்த விளம்பி ஆண்டு பிறப்பதால் அழகு, இளமை கூடும். சவால்களில் வெற்றிபெறுவீர்கள். திருமணம் கூடி வரும். புது வாகனம் வாங்குவீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவது நன்கு முடியும். இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் 03.10.2018 வரை குரு பகவான் 7-வது வீட்டிலேயே தொடர்வதால் வீட்டில் அடுத்தடுத்து கல்யாணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். நண்பர்கள், உறவினர்களின் வருகை அதிகரிக்கும்.
குழந்தைகளுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும்; வேலை கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகளின் பெருமைகளைச் சொல்லி சொந்தபந்தங்கள் மத்தியில் திருப்தியடைவீர்கள். ஆனால், 04.10.2018 முதல் 12.03.2019 வரை குரு பகவான் ராசிக்கு 8-ல் சென்று மறைவதால் குடும்பத்தில் சலசலப்பு வந்து நீங்கும். இந்தக் காலகட்டத்தில் கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பரிவாக நடந்து கொள்ளுங்கள்.
கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. ஆனால், 13.03.2019 முதல் இந்த வருடம் முடியும்வரை குரு பகவான் அதிசார வக்கிரமாகி 9-ம் வீட்டில் அமர்வதால் மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். மகளின் திருமணத்தைக் கோலாகலமாக நடத்துவீர்கள். இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12-ம் வீட்டில் பிறப்பதால் நீண்ட நாளாகச் செல்ல வேண்டுமென நினைத்திருந்த கோயில்களுக்குக் குடும்பத்தினருடன் சென்று வருவீர்கள். திடீரென்று அறிமுகமாகுபவர்களிடம் உங்கள் குடும்பத்தினரைப் பற்றிக் குறைத்துப் பேச வேண்டாம். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். அத்தியாவசியச் செலவுகளை மட்டும் செய்யப் பாருங்கள்.
நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 13, 2018 5:33 pm

30.04.2018 முதல் 27.10.2018 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து 10-ம் வீட்டில் அமர்வதால் சொத்து விஷயங்களில் சுமுகத் தீர்வு காண வேண்டும். உறக்கம் குறையும். இந்த ஆண்டு ஆரம்பம் முதல் 12.02.2019 வரை கேது 10-ம் வீட்டிலும் ராகு 4-ம் வீட்டிலும் அமர்ந்திருப்பதால் அரசு காரியங்களில் சற்று நிதானம் தேவை. ஆனால், வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும்.
என்றாலும், தாயாரின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால், 13.02.2019 முதல் 9-ம் வீட்டில் கேது அமர்வதால் பிதுர்வழிச் சொத்துகளைப் பெறுவதில் தாமதம் வரும். ராகு பகவான், முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டில் வந்தமர்வதால் புது வீடு மாறுவீர்கள். பழைய வண்டியை மாற்றி விட்டுப் புது வண்டி வாங்குவீர்கள்.
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மேஷம் DxpP7GwwTgyCJw8a1C4s+9fe2f38c89894de51458005fb508e8a8
இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் 9-ம் வீட்டில் நிற்பதால் அதிக வட்டிக் கடனைக் குறைந்த வட்டியில் கடன் பெற்று பைசல் செய்வீர்கள். வேற்று மதத்தவர்கள், மொழியினரால் சில உதவிகள் கிடைக்கும். கடந்த கால இழப்புகளை நினைத்து அவ்வப்போது வருத்தப்படுவீர்கள். 02.08.2018 முதல் 30.08.2018 வரை உங்கள் ராசிக்கு சுக்கிரன் 6-ல் மறைவதால் கணவன் மனைவிக்குள் கருத்து மோதல் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். தங்க நகைகள் தொலைந்துபோகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 13, 2018 5:34 pm

வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். லாபத்தைப் பெருக்க நவீன விளம்பர உத்திகளைக் கையாளுவீர்கள். தொழில் தொடர்பாக அயல்நாடு சென்று வருவீர்கள். தேங்கிக் கிடந்த பழைய சரக்குகள் விற்று தீரும். கூட்டுத் தொழிலில் நிதானத்தைத் தவறவிடாதீர்கள். வெகுநாட்களாக எதிர்பார்த்தும் கிடைக்காமல் போன பதவி உயர்வு ஆனி, மாசி மாதங்களில் கிடைக்கும். பொய் வழக்கு தள்ளுபடியாகும். கணினித் துறையினர்களுக்கு அதிகச் சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும்.
இந்தப் புத்தாண்டு செலவுகளாலும், பயணங்களாலும் உங்களை அலைகழித்தாலும், பிரச்சினைகளை எதிர்கொண்டு வெற்றி காணும் சூட்சுமத்தைக் கற்றுக்கொடுக்கும்.
பரிகாரம்: வேலூர் மாவட்டம், வள்ளிமலை எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீசுப்ரமணியரையும், ஸ்ரீவள்ளியையும் பூசம் நட்சத்திரத்தில் சென்று நெய் தீபமேற்றி வணங்குங்கள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக