ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இறுதிப்போட்டிக்கு 7-வது முறையாக சென்னை தகுதி
 ayyasamy ram

தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்ப செய்வதே எனது முதல் பணி- புதிய கலெக்டர் சந்தீப் நந்தூரி  பேட்டி
 ayyasamy ram

வீரயுக நாயகன் வேள் பாரி - 83 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
 SK

அதிசயிக்கத்தக்க வகையில் ஒதிஷா காடுகளில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கறுஞ்சிறுத்தைப்புலி நடமாட்டம்!
 பழ.முத்துராமலிங்கம்

இப்படியொரு நிலைமையில் தமிழகத்தை யாரும் பார்த்திருக்கமாட்டீர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூத்துக்குடி உட்பட 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்' - தமிழக உள்துறை நடவடிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு
 ayyasamy ram

துப்பாக்கிச்சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை
 ayyasamy ram

உடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
 பழ.முத்துராமலிங்கம்

ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
 T.N.Balasubramanian

மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி !
 கோபால்ஜி

ஓர் அழகான கதை !
 ஜாஹீதாபானு

அது யார், ஜகத்குரு?..
 T.N.Balasubramanian

வருங்காலப் பொறியாளன்
 பழ.முத்துராமலிங்கம்

இறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

இப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்..? எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..!
 பழ.முத்துராமலிங்கம்

பெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

குறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...!!
 krishnaamma

பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
 SK

எக்ஸாமுக்கு படின்னு சொன்னா, ஃபேஸ் புக் திறந்து வெச்சிருக்கான்...!!
 krishnaamma

கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….!!
 krishnaamma

`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா?
 krishnaamma

* "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''
 krishnaamma

சவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்
 krishnaamma

பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்?
 பழ.முத்துராமலிங்கம்

என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி
 T.N.Balasubramanian

ஐ.பி.எல் -2018 !!
 T.N.Balasubramanian

3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
 ayyasamy ram

நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா!
 ayyasamy ram

‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு!
 ayyasamy ram

ஒரே நாளில் 11 படங்களா?: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு!
 ayyasamy ram

பெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்
 SK

தூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு
 ayyasamy ram

இலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி
 ayyasamy ram

லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்
 SK

நானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்
 SK

மாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை
 SK

கதையின் நாயகியான ஆண்ட்ரியா!
 SK

காஜல் அகர்வால் கொந்தளிப்பு!-
 SK

சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்..!! ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..!!!
 பழ.முத்துராமலிங்கம்

வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி
 பழ.முத்துராமலிங்கம்

அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை
 பழ.முத்துராமலிங்கம்

`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்!’ - டர்பனுடன் பதவியேற்றார்
 பழ.முத்துராமலிங்கம்

வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை…!
 ayyasamy ram

செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்
 ayyasamy ram

அருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி
 SK

திண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா? நியூட்ரினோ ஆய்வா?
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

நலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்
 பழ.முத்துராமலிங்கம்

மரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..!
 பழ.முத்துராமலிங்கம்

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04
 Raju_007

கற்றுக்கொள்! – கவிதை
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஸ்கிம்மர் கருவி, கேமரா பொருத்தி ஏடிஎம்மில் ரூ.10 லட்சம் கொள்ளை : நெல்லை ஆசாமிகள் 2 பேர் சிக்கினர்

View previous topic View next topic Go down

ஸ்கிம்மர் கருவி, கேமரா பொருத்தி ஏடிஎம்மில் ரூ.10 லட்சம் கொள்ளை : நெல்லை ஆசாமிகள் 2 பேர் சிக்கினர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Apr 14, 2018 9:49 am

தாம்பரம்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஏடிஎம் மையங்களில் ஸ்கிம்மர் மற்றும் சிறிய வகை கேமராவை பொருத்தி, வாடிக்கையாளர்களின் 10 லட்சத்தை நூதன முறையில் கொள்ளையடித்த நெல்லை ஆசாமிகள் இருவரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், சேலையூர், கவுரிவாக்கம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள ஏடிஎம் மையங்களில், கடந்த சில நாட்களில், சுமார் 20க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் ரகசிய குறியீட்டு (பின் நம்பர்) எண்ணை பயன்படுத்தி ₹10 லட்சம் வரை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் கொடுத்த புகார்களின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், தாம்பரம், காந்தி சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் கடந்த 11ம் தேதி, வங்கி ஊழியர்கள் பணம் நிரப்ப வந்தபோது, அங்கு கார்டு சொருகும் பகுதி மற்றும் பின் நம்பர் அழுத்தும் பகுதி வித்தியாசமாக இருப்பதை கண்டுபிடித்தனர். இதுகுறித்து உடனடியாக வங்கி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தமிழ்நாடு, கேரளா ஏடிஎம் மைய பராமரிப்பு மேலாளர் ராஜேஷ்குமார், சென்னை ஏடிஎம் மைய அலுவலர் தங்க விநாயகம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஏடிஎம் மெஷினை சோதனை செய்ததில், மெஷினில் கார்டு சொருகும் இடத்தில் ஸ்கிம்மர் கருவியும், பின் நம்பரை அழுத்தும் பகுதியில் ஒரு சிறிய கேமரா பொருத்தப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், கடந்த 11ம் தேதி மதியம் 12.30 மணியளவில் மர்ம நபர்கள் 2 பேர், ஏடிஎம் மெஷினில் ஸ்கிம்மர் கருவி மற்றும் கேமராவை பொருத்துவது தெரியவந்தது. இதையடுத்து, மர்ம ஆசாமிகளை பிடிக்க அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 2 பேர் மேற்கண்ட ஏடிஎம் மையத்துக்கு வந்து, நீண்ட நேரமாக மெஷினை குடைந்து கொண்டிருந்தனர். சந்தேகத்தின் பேரில், அங்கு சென்ற அதிகாரிகள், அந்த 2 பேரிடம் விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.
இதையடுத்து, அவர்களை ஏடிஎம் மையத்துக்குள் வைத்து பூட்டி, தாம்பரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து, இருவரையும் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். அப்போது, சிசிடிவி கேமராவில் பதிவான உருவத்துடன் அவர்களது உருவம் ஒத்துப்போனது. விசாரணையில், திருநெல்வேலி மாவட்டம், எம்கேபி நகரை சேர்ந்த சுல்தான் (51), ரஹ்மத் நகரை சேர்ந்த சுலைமான் (49) எனவும், ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவியை ெபாருத்தி வாடிக்கையாளர்களின் பணத்தை கொள்ளையடித்ததும் தெரிந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: சுல்தான், சுலைமான் ஆகிய இருவரும் கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியுள்ளனர். இவர்களிடம் பிரபல கொள்ளை கும்பல் ஒன்று, ஸ்கிம்மர் கருவியை கொடுத்து, அதை ஏடிஎம் மையங்களில் பொருத்தி, வாடிக்யைாளர்களின் ரகசிய குறியீட்டு எண்களை சேகரித்து தருமாறு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இருவரும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்களை நோட்டமிட்டு, மெஷினில் ஸ்கிம்மர் கருவி மற்றும் கேமராவை பொருத்தி வாடிக்கையாளர்களின் ரகசிய குறியீட்டு எண்ணை சேகரித்து கொள்ளை கும்பலிடம் கொடுத்துள்ளனர். இவர்களுக்கான கமிஷன் தொகை மற்ற விவரங்களை கொள்ளை கும்பல் போனில் மட்டும் பேசியுள்ளது. இவர்களை எப்போது, எங்கு சந்திப்பது என்பதை மிகவும் ரகசியமாக வைத்துள்ளது. இதில், மூளையாக செயல்பட்ட கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போலி ஏடிஎம் கார்டு தயாரிக்கும் கும்பலிடம் இவர்களுக்கு தொடர்பு உள்ளதால், இந்த வழக்கு விசாரணை குற்றப்பிரிவு போலீசாரிடம் மாற்றப்பட உள்ளது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
நன்றி
தினகரன்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8281
மதிப்பீடுகள் : 1939

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum