புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
`அமெரிக்காவுக்கு வருத்தம்; தமிழர்களுக்கு மெளனம்' - மோடியை விமர்சிக்கும் குஜராத் எம்.எல்.ஏ Poll_c10`அமெரிக்காவுக்கு வருத்தம்; தமிழர்களுக்கு மெளனம்' - மோடியை விமர்சிக்கும் குஜராத் எம்.எல்.ஏ Poll_m10`அமெரிக்காவுக்கு வருத்தம்; தமிழர்களுக்கு மெளனம்' - மோடியை விமர்சிக்கும் குஜராத் எம்.எல்.ஏ Poll_c10 
68 Posts - 53%
heezulia

47 Posts - 36%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
D. sivatharan

1 Post - 1%
PriyadharsiniP

Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 47%

210 Posts - 40%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

`அமெரிக்காவுக்கு வருத்தம்; தமிழர்களுக்கு மெளனம்' - மோடியை விமர்சிக்கும் குஜராத் எம்.எல்.ஏ

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 24, 2018 4:43 pm

`அமெரிக்காவுக்கு வருத்தம்; தமிழர்களுக்கு மெளனம்' - மோடியை விமர்சிக்கும் குஜராத் எம்.எல்.ஏ 40_14430
-
பிரதமர் மோடி, கிரிக்கெட் வீரர்களுக்கு ஃபிட்னஸ் சேலஞ்ச்
கொடுப்பாரே தவிர, சாமான்ய மனிதர்களின் குரல்களைக்
கேட்க மாட்டார்' என குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ
அல்பேஷ் தாகூர் கூறியுள்ளார்.
-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் கலவரத்தின்போது நிகழ்ந்த துப்பாக்கிச்
சூட்டுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக்
கொண்டே செல்கிறது. இதுவரை 13 பேர் பலியாகியுள்ள போதிலும்,
பலருக்கு மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளன. பொதுமக்கள் -
போலீஸார் இடையே தொடர் மோதல்கள் நிலவிவருவதால்,
நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் மாவட்ட
நிர்வாகமும் மாநில அரசும் தவித்துவருகின்றன. காவல்துறையினர்
விதிகளைப் பின்பற்றாமல், கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு
நடத்தியுள்ளனர் என அரசியல் கட்சித் தலைவர்களும் பொதுமக்களும்
குற்றம் சாட்டியுள்ளனர்.

இச்சம்பவத்துக்கு, அகில இந்திய அளவில் கண்டனங்கள்
எழுந்துள்ளன.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மேற்குவங்க முதல்வர்
மம்தா பானர்ஜி எனப் பலரும் மத்திய, மாநில அரசுகளைச் சாடி
வருகின்றனர்.

இந்த நிலையில், குஜராத் ராதான்பூர் காங்கிரஸ்
எம்.எல்.ஏ., அல்பேஷ் தாகூர், தூத்துக்குடி சம்பவத்துக்குக் கண்டனம்
தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள
அவர், ``அமெரிக்காவில் நடைபெறும் துப்பாக்கிச் சூட்டுக்கு பிரதமர்
மோடி வருத்தம் தெரிவிக்கிறார்.

ஆனால் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில், போலீஸால் 13 இந்தியர்கள்
சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்காமல்
பிரதமர் மோடி மௌனம் காத்துவருகிறார்.

விராட் கோலி போன்ற கிரிக்கெட் வீரர்கள் மற்றும் செலிபிரிட்டிகளுக்கு
மோடி பதில் சொல்வாரே தவிர, சாமான்ய மக்களின் குரல்களை அவர்
கேட்கக்கூட மாட்டார்" எனப் பதிவிட்டுள்ளார்.
-
-----------------------------
-விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக