புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 12-ஆம் நூற்றாண்டு புத்தர் சிலையை திருப்பியளித்தது பிரிட்டன் Poll_c10 12-ஆம் நூற்றாண்டு புத்தர் சிலையை திருப்பியளித்தது பிரிட்டன் Poll_m10 12-ஆம் நூற்றாண்டு புத்தர் சிலையை திருப்பியளித்தது பிரிட்டன் Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram

31 Posts - 44%
mohamed nizamudeen

2 Posts - 3%
jairam

சிவா

1 Post - 1%
Manimegala

ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 12-ஆம் நூற்றாண்டு புத்தர் சிலையை திருப்பியளித்தது பிரிட்டன் Poll_c10 12-ஆம் நூற்றாண்டு புத்தர் சிலையை திருப்பியளித்தது பிரிட்டன் Poll_m10 12-ஆம் நூற்றாண்டு புத்தர் சிலையை திருப்பியளித்தது பிரிட்டன் Poll_c10 
162 Posts - 51%

114 Posts - 36%

13 Posts - 4%
prajai

9 Posts - 3%

4 Posts - 1%
Jenila

Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 12-ஆம் நூற்றாண்டு புத்தர் சிலையை திருப்பியளித்தது பிரிட்டன் Poll_c10 12-ஆம் நூற்றாண்டு புத்தர் சிலையை திருப்பியளித்தது பிரிட்டன் Poll_m10 12-ஆம் நூற்றாண்டு புத்தர் சிலையை திருப்பியளித்தது பிரிட்டன் Poll_c10 
2 Posts - 1%
Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

12-ஆம் நூற்றாண்டு புத்தர் சிலையை திருப்பியளித்தது பிரிட்டன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 16, 2018 10:53 am

 12-ஆம் நூற்றாண்டு புத்தர் சிலையை திருப்பியளித்தது பிரிட்டன் Butha
-
பிரிட்டன் அதிகாரிகளால், லண்டனில் உள்ள இந்திய தூதர் ஒய்.கே.சின்ஹாவிடம் சுதந்திர தினத்தில் திருப்பி
ஒப்படைக்கப்பட்ட புத்தர் சிலை.
-----------------------

பிகார் மாநிலம், நாளந்தாவில் உள்ள அருங்காட்சியகத்தில்
இருந்து 60 ஆண்டுகளுக்கு முன் திருட்டுப்போன புத்தர்
சிலையை மீட்டு பிரிட்டன் காவல்துறையினர் இந்தியாவுக்கு
திருப்பியளித்துள்ளனர்.

வெண்கலத்தால் ஆன அந்த சிலை 12-ஆம் நூற்றாண்டைச்
சேர்ந்ததாகும்.

இந்திய சுதந்திர தினத்தையொட்டி, இந்த சிறப்புமிக்க
நடவடிக்கையை பிரிட்டன் காவல்துறை மேற்கொண்டுள்ளது.
கடந்த 1961-ஆம் ஆண்டில், இந்திய தொல்லியல் துறையின்
கட்டுப்பாட்டில் இருந்த நாளந்தா அருங்காட்சியகத்தில்
இருந்து 14 சிலைகள் களவாடப்பட்டன.

அதில், உள்புறத்தில் வெள்ளியாலும், வெளிப்புறத்தில்
வெண்கலத்தாலும் ஆன இந்த புத்தர் சிலையும் ஒன்றாகும்.

பல இடங்களில் கைமாறிய அந்த சிலை கடந்த சில
ஆண்டுகளுக்கு முன் லண்டனில் ஏலத்துக்கு வந்தது.
அதை வியாபாரி ஒருவர் விலைக்கு வாங்கினார்.

இந்நிலையில், இந்தியாவில் இருந்து திருடப்பட்ட சிலைதான்
ஏலத்தில் விலைக்கு விற்கப்பட்டுள்ளது என்று காவல்
துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்த வியாபாரியிடம் உண்மை
நிலவரத்தை காவல்துறையினர் புரிய வைத்தனர். இதனால்,
அவர் சிலையை திருப்பியளிக்க ஒப்புக் கொண்டார்.

இந்நிலையில், லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில்
புதன்கிழமை சுதந்திர தின நிகழ்ச்சி கொண்டாடப்பட்ட
போது, இந்திய தூதர் ஒய்.கே.சின்ஹாவிடம் புத்தர் சிலையை
பிரிட்டன் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து காவல்துறையின் துப்பறியும் பிரிவுத் தலைவர்
ஷீலா ஸ்டேவார்ட் கூறுகையில், இந்த வரலாற்றுச்
சின்னத்தை இந்தியாவிடம் திருப்பியளிப்பதில் மகிழ்ச்சி
அடைகிறேன்.

சட்ட அமைப்புகள், வர்த்தக அமைப்புகள் மற்றும் அறிவுசார்
மக்கள் இணைந்து செயல்படுவதற்கான சிறந்த உதாரணம்
இந்த சிலை மீட்பு விஷயம்தான்'' என்றார்.

சிலை எங்கிருந்து எடுக்கப்பட்டதோ, அங்கேயே மீண்டும்
கொண்டு செல்லப்படவிருப்பதாக இந்திய தூதர்
ஒய்.கே.சின்ஹா தெரிவித்தார். சுதந்திர தினத்தில் சிலை
திருப்பளிக்கப்பட்டுள்ளது என்பது, இரு நாடுகளுக்கு
இடையிலான பலதரப்பு ஒத்துழைப்புக்கான எடுத்துக்
காட்டாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
-
----------------------------
தினமணி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 16, 2018 6:06 pm

12 ம் நூற்றாண்டு சிலையை திருப்பி கொடுத்தது போல்
21 ம் நூற்றாண்டு விஜய் மல்லயாவை திருப்பி அனுப்புங்கள்.
நாட்டிற்கு அவரும் தேவை.

ரமணியன் புன்னகை புன்னகை புன்னகை

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக