புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். - Page 2 Poll_c10அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். - Page 2 Poll_m10அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். - Page 2 Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram
அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். - Page 2 Poll_c10அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். - Page 2 Poll_m10அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். - Page 2 Poll_c10 
10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். - Page 2 Poll_c10அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். - Page 2 Poll_m10அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். - Page 2 Poll_c10 
52 Posts - 59%
heezulia
அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். - Page 2 Poll_c10அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். - Page 2 Poll_m10அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். - Page 2 Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். - Page 2 Poll_c10அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். - Page 2 Poll_m10அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். - Page 2 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். - Page 2 Poll_c10அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். - Page 2 Poll_m10அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம்.


   
   

Page 2 of 2 Previous  1, 2

rtr_18
rtr_18
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 23/03/2012

Postrtr_18 Tue Sep 04, 2018 5:27 pm

First topic message reminder :

தமிழ் தட்டச்சு செய்யத் தெரியாமல் தமிழில் பேசுவதைப் போன்றே ஆங்கில எழுத்துக்களைத் தட்டினால் தமிழ் வார்த்தைகளைத் தரும் (Phonetic Transliteration முறையில்) அருமையான சாப்ட்வேர் அழகி. உதாரணமாக, அம்மா என்று தட்டச்சு செய்ய ammA என்று தட்டினால் கணினித் திரையில் "அம்மா" என்ற சொல் தோன்றும். இதற்கு எந்த விதமான தட்டச்சு முறையையும் பயிலத் தேவையில்லை. ஒரு text ஃபைலை உருவாக்கிக் கொண்டால், எந்த எழுத்துருவில்(Font) வேண்டுமானாலும் தட்டச்சு செய்யலாம். ஒவ்வொரு எழுத்துருவுக்கும்(Font) உண்டான பிரத்தியேக text ஃபைலை உருவாக்குவதும் எளிமையானது. Copy & Paste செய்யத் தெரிந்தால் போதுமானது. இவ்வளவு சிறப்பம்சங்கள் கொண்ட ஒரு மென்பொருள் முற்றிலும் இலவசமாகக் கிடைக்கிறது என்பது தமிழ் தெரிந்தும் தட்டச்சு செய்யத் தெரியாதவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். தற்சமயம் தமிழைத் தவிர மலையாளம், தெலுங்கு, கன்னடம், சௌராஷ்ட்ரா, ஹிந்தி உள்ளிட்ட 16 மொழிகளில் பேசுவதைப் போன்றே(Phonetic Transliteration) தட்டச்சு செய்ய இயலும். இவ்வளவு சிறப்பம்சங்கள் கொண்ட மென்பொருளை 12 ஆண்டுகளுக்கும் மேலாக இலவசமாக அனைவரது பயன்பாட்டிற்கும் அளித்துவரும் திரு. விஸ்வநாதன் அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் இந்த மென்பொருள் மற்றும் பல நூற்றுக்கணக்கானவர்களைச் சென்றடைய வேண்டும் என்ற ஒற்றை வேண்டுகோள் மட்டுமே. வேறு எதையும் அவர் நம்மிடம் எதிர்பார்க்கவில்லை. எனவே, பெயரைப் போலவே அழகான இந்தத் தட்டச்சு மென்பொருள் மற்றும் பலரைச் சென்றடையத் துணைபுரிவோம். கீழுள்ள சுட்டிகளைத் தட்டி மேலும் பல விவரங்களை அறியலாம்.
https://www.azhagi.com/
http://azhagi.com/contribute.html
http://azhagi.com/spread.html

இந்தப் வலைப் பக்கங்களில் அவரது கொடை மிகவும் பெரிது;அரிது. ஆனால் அவர் எதிர்பார்ப்பதெல்லாம் இந்த மென்பொருள் பற்றிய தகவலை அனைவரையும் சேரச் செய்ய வைப்பதை மட்டுமே.


குழலோன்
குழலோன்
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 21/10/2013

Postகுழலோன் Wed Sep 05, 2018 9:31 pm

நண்பரே, மன்னிக்கவும்!

சொல்ல வந்த செய்தியின் அடிப்படையைப் புரிந்துகொள்ளுங்கள்! ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் வித்தையை எங்குச் சென்று கற்றீர்கள்? ஆர்வமும் முயற்சியும் அதற்குக் காரணம். அதே ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் தமிழில் தட்டச்சு செய்வதிலும் காட்டலாமே! அதற்கெல்லாம் தொழில்நுட்பம் இடந்தராது என்று பலரும் பல காலம் சாக்கு போக்கு கூறிவந்தனர். ஆனால், அந்த வாதம் இனிச் செல்லாது. கைபேசியிலும் இணையத்திலும் தமிழின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இனி வரும் இளந்தலைமுறையினரையாவது தமிழில் முழுமையாக மூழ்கி எழச் செய்யுங்கள். தமிழனின் முகவரியே தமிழ்தான்! உலகத்தில் தமிழன் இல்லாத நாடே கிடையாது; ஆனால், தமிழனுக்கென்று ஒரு நாடு கிடையாது! ஒரு காலத்தில் உலகத்தையே ஆண்ட மொழி, தமிழ்! அதைத் துதிக்க வேண்டாம்! குறைந்தபட்சம் மிதிக்காமலாவது இருக்கலாமே!

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக