புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Today at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
85 Posts - 51%
heezulia

62 Posts - 37%
T.N.Balasubramanian

9 Posts - 5%
mohamed nizamudeen

7 Posts - 4%
prajai

2 Posts - 1%
Srinivasan23

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
127 Posts - 54%

83 Posts - 35%

11 Posts - 5%

9 Posts - 4%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82436
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 17, 2018 5:06 pm

மகாபாரதத்தில் சந்தனு மகாராஜா, சத்தியவதி என்ற
மீனவப் பெண்ணிடம் காதல் கொள்கிறார். அவருக்கு
ஏற்கெனவே கங்கையின் மூலம் பிறந்த திறமை வாய்ந்த
தேவவிரதன் என்ற மகன் இருக்கிறான்.

ஆனாலும், அவர் உள்ளம் சத்திய வதியை நாடியது.
அவளோ சந்தனுவை மணந்து கொள்ள தந்தையின்
மூலம் நிபந்தனை விதிக்கிறாள்.

சத்தியவதியின் தந்தை, 'உங்களைத் திருமணம் செய்து
கொண்டால் என் மகளுக்குப் பிறக்கும் குழந்தைகளே
பட்டத்துக்கு வர வேண்டும்' என்று பிடிவாதம் பிடிக்கிறான்.

சந்தனு அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அதேநேரம்,
சத்தியவதியை மறக்கமுடியாமல் தவிக்கவும் செய்தார்.
அவருடைய மனவாட்டத்தை அறிந்த தேவ விரதன்
சத்தியவதியின் இல்லத்தை நெருங்கி அனைத்தையும்
அறிந்துகொள்கிறான்.

'நான் ராஜ்யத்துக்கு உரிமை கோர மாட்டேன்' என்று
சத்தியம் செய்கிறான். ஆனாலும், சத்தியத்தை
நம்பாதவளாகவே இருக்கிறாள் சத்தியவதி.
'உனக்குக் குழந்தைகள் பிறந்து, அவர்கள் உரிமை
கோரினால் என்ன செய்வது?' என்று அவளுடைய தந்தை
கேட்கிறார்.

இப்போது தேவவிரதன் இன்னொரு சத்தியம் செய்கிறான்,
'நான் திருமணமே செய்து கொள்ள மாட்டேன்' என்று.
அப்பொழுது வானத்திலிருந்து 'பீஷ்ம பீஷ்ம’ என்ற குரல்
ஒலிக்கிறது!

ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி
இருக்கிறது.
சத்தியவதியின் புதல்வன் வாரிசு இன்றி
இறந்துபோகிறான். குரு வம்சம் தொடர பீஷ்மரையே
தன் மருமகள்களுக்கு குழந்தை பாக்கியம் தருமாறு
சத்தியவதி கெஞ்சுகிறாள்.

ஆனால் பீஷ்மரோ மறுத்துவிடுகிறார். நியாயப்படியான
ஆசைகளே நிறை வேற முடியும். அநியாயமானவை
ஏதேனும் ஒரு நொடியில் தூள் தூளாக உடைந்து விடும்
என்பதுதான் மகாபாரதம் உணர்த்தும் மகத்தான உண்மை.

வாழ்வைப் பற்றிய சிக்கல்களை முடிச்சுப் போட்டு
நம்முன் வைத்து அவற்றை நாம் எப்படி தீர்க்க முயற்சி
செய்கிறோம் என்பதை இலக்கியங்கள் பரிசோதிக்கின்றன.

அவற்றில் வரும் திருப்பங்கள் நமக்கான இடைவெளியை
கணிசமாக ஏற்படுத்திக் கொடுக்கின்றன. நாம் அந்தச்
சிக்கலை தீர்ப்பது குறித்து நம் அளவில் சிந்திப்பதற்கு
வாய்ப்பு உண்டு.

நாம் அதைப் பயன்படுத்தாமல் போனால், கணக்கைப்
போடாமல் விடையை கடைசிப் பக்கத்தில் பார்க்கும்
மாணவனைப்போல, இலக்கியத்தின் சுவாரஸ்யம்
பிடிபடாமலேயே போய்விடும்.
-
----------------------------------
இலக்கியத்தில் மாற்று சிந்தனை-
வெ.இறையன்பு-(கட்டுரையிலிருந்து)
நன்றி-விகடன்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Aug 17, 2018 5:53 pm

அப்போ தேவவிரதன் தான் பீஷ்மரா  ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 17, 2018 6:05 pm

SK wrote:அப்போ தேவவிரதன் தான் பீஷ்மரா  ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

ஆம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 17, 2018 6:11 pm

சத்யவதி ஏற்கனவே பராசரர் ரிஷி மூலம் ஒரு குழந்தையை
பெற்றெடுத்தவர்.அந்த குழந்தைதான் ரிஷி வேதவியாசர்.

மஹாபாரதம் அநேக முறுக்குகள்/முடிச்சுகளை கொண்டது.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Aug 17, 2018 6:27 pm

ஒரு கதைக்குள் பல நீதி கதைகள்  ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது 3838410834 ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது 3838410834

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Aug 19, 2018 3:12 pm

காப்பி செய்துள்ளமைக்கு நன்றி.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 25, 2018 11:00 am

T.N.Balasubramanian wrote:சத்யவதி ஏற்கனவே பராசரர் ரிஷி மூலம் ஒரு குழந்தையை
பெற்றெடுத்தவர்.அந்த குழந்தைதான் ரிஷி  வேதவியாசர்.

மஹாபாரதம் அநேக முறுக்குகள்/முடிச்சுகளை கொண்டது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1274534

அவர்தான் சத்யவதி இன் வேண்டுகோளுக்கு இணங்க அவளின்  மருமகள்களுக்கு குழந்தை பாக்கியம் தந்தார்.....அவர்கள்தான் திருதராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரர் ! புன்னகை 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 25, 2018 11:47 am

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:சத்யவதி ஏற்கனவே பராசரர் ரிஷி மூலம் ஒரு குழந்தையை
பெற்றெடுத்தவர்.அந்த குழந்தைதான் ரிஷி  வேதவியாசர்.

மஹாபாரதம் அநேக முறுக்குகள்/முடிச்சுகளை கொண்டது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1274534

அவர்தான் சத்யவதி இன் வேண்டுகோளுக்கு இணங்க அவளின்  மருமகள்களுக்கு குழந்தை பாக்கியம் தந்தார்.....அவர்கள்தான் திருதராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரர் ! புன்னகை 
மேற்கோள் செய்த பதிவு: 1279057

திருதராஷ்டிரன், பாண்டு சத்யவதியின் மருமகள்களுக்கு பிறந்தவர்கள்.
ஆனால் விதுரர், மருமகளின் சேடிக்கு வ்யாஸர் மூலம் பிறந்தவர்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 26, 2018 9:18 am

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:சத்யவதி ஏற்கனவே பராசரர் ரிஷி மூலம் ஒரு குழந்தையை
பெற்றெடுத்தவர்.அந்த குழந்தைதான் ரிஷி  வேதவியாசர்.

மஹாபாரதம் அநேக முறுக்குகள்/முடிச்சுகளை கொண்டது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1274534

அவர்தான் சத்யவதி இன் வேண்டுகோளுக்கு இணங்க அவளின்  மருமகள்களுக்கு குழந்தை பாக்கியம் தந்தார்.....அவர்கள்தான் திருதராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரர் ! புன்னகை 
மேற்கோள் செய்த பதிவு: 1279057

திருதராஷ்டிரன், பாண்டு  சத்யவதியின் மருமகள்களுக்கு பிறந்தவர்கள்.
ஆனால் விதுரர், மருமகளின் சேடிக்கு வ்யாஸர் மூலம் பிறந்தவர்.

ரமணியன்    
மேற்கோள் செய்த பதிவு: 1279068

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக