புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 14:33

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:15

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:59

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 13:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:45

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 13:40

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:32

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 13:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 13:26

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:21

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 13:17

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:13

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:59

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 22:15

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 18:37

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 18:34

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 14:03

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 13:50

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 13:25

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 12:50

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 11:22

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:32

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 8:30

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 8:28

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun 26 May 2024 - 19:46

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun 26 May 2024 - 13:05

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun 26 May 2024 - 11:54

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:46

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:45

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:37

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:35

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:33

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:48

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:44

» சினி மசாலா
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:41

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:39

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat 25 May 2024 - 20:00

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat 25 May 2024 - 19:44

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat 25 May 2024 - 15:25

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat 25 May 2024 - 14:40

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat 25 May 2024 - 12:41

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat 25 May 2024 - 12:39

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat 25 May 2024 - 12:37

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat 25 May 2024 - 10:29

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat 25 May 2024 - 10:05

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat 25 May 2024 - 9:58

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat 25 May 2024 - 8:48

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat 25 May 2024 - 8:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவராத்திரி - கொலு ஏன்? Poll_c10நவராத்திரி - கொலு ஏன்? Poll_m10நவராத்திரி - கொலு ஏன்? Poll_c10 
22 Posts - 48%
heezulia
நவராத்திரி - கொலு ஏன்? Poll_c10நவராத்திரி - கொலு ஏன்? Poll_m10நவராத்திரி - கொலு ஏன்? Poll_c10 
22 Posts - 48%
T.N.Balasubramanian
நவராத்திரி - கொலு ஏன்? Poll_c10நவராத்திரி - கொலு ஏன்? Poll_m10நவராத்திரி - கொலு ஏன்? Poll_c10 
1 Post - 2%
rajuselvam
நவராத்திரி - கொலு ஏன்? Poll_c10நவராத்திரி - கொலு ஏன்? Poll_m10நவராத்திரி - கொலு ஏன்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நவராத்திரி - கொலு ஏன்? Poll_c10நவராத்திரி - கொலு ஏன்? Poll_m10நவராத்திரி - கொலு ஏன்? Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
நவராத்திரி - கொலு ஏன்? Poll_c10நவராத்திரி - கொலு ஏன்? Poll_m10நவராத்திரி - கொலு ஏன்? Poll_c10 
284 Posts - 43%
mohamed nizamudeen
நவராத்திரி - கொலு ஏன்? Poll_c10நவராத்திரி - கொலு ஏன்? Poll_m10நவராத்திரி - கொலு ஏன்? Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
நவராத்திரி - கொலு ஏன்? Poll_c10நவராத்திரி - கொலு ஏன்? Poll_m10நவராத்திரி - கொலு ஏன்? Poll_c10 
17 Posts - 3%
prajai
நவராத்திரி - கொலு ஏன்? Poll_c10நவராத்திரி - கொலு ஏன்? Poll_m10நவராத்திரி - கொலு ஏன்? Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
நவராத்திரி - கொலு ஏன்? Poll_c10நவராத்திரி - கொலு ஏன்? Poll_m10நவராத்திரி - கொலு ஏன்? Poll_c10 
9 Posts - 1%
Jenila
நவராத்திரி - கொலு ஏன்? Poll_c10நவராத்திரி - கொலு ஏன்? Poll_m10நவராத்திரி - கொலு ஏன்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நவராத்திரி - கொலு ஏன்? Poll_c10நவராத்திரி - கொலு ஏன்? Poll_m10நவராத்திரி - கொலு ஏன்? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
நவராத்திரி - கொலு ஏன்? Poll_c10நவராத்திரி - கொலு ஏன்? Poll_m10நவராத்திரி - கொலு ஏன்? Poll_c10 
4 Posts - 1%
jairam
நவராத்திரி - கொலு ஏன்? Poll_c10நவராத்திரி - கொலு ஏன்? Poll_m10நவராத்திரி - கொலு ஏன்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவராத்திரி - கொலு ஏன்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82271
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 7 Oct 2018 - 7:56

நவராத்திரி - கொலு ஏன்? E_1538727442
நவராத்திரி என்றாலே, கொலு தான் பிரதானம்.
கொலு என்றால், அழகு என்றும் பொருள்.

கொலு என்றால், மண் பொம்மைகளை வைப்பது தான்
ஐதீகம். அந்த கொலுவிற்கு ஏன் பொம்மைகளை
வைக்கின்றனர் என்பதற்கு ஒரு கதை உண்டு...

சும்பன், நிசும்பன் என இரு அசுரர்கள், கடவுளிடம்
வரம் பல பெற்று, தங்களை அழிக்க யாருமில்லை
என்ற கர்வத்தில் அட்டகாசம் செய்து வந்தனர்.

இந்த இரு அரக்கர்களையும் கண்டு, அஞ்சி நடுங்கினர்,
ஈரேழு உலகினர். இதைக்கண்ட தேவர்கள்,
மும்மூர்த்திகளிடமும் சென்று முறையிட்டனர்.

ஆண்கள் யாராலும் அந்த இரு அசுரர்களையும் வெல்ல
முடியாது என்பது இவர்கள் பெற்ற வரம் என்பதால்,
சக்தியை நோக்கி பிரார்த்திக்க கூறினர், மும்மூர்த்திகள்.

பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் தங்களுடைய
சக்தி எல்லாவற்றையும் ஒன்று திரட்டி, அன்னைக்கு
அளித்து, சிலையாயினர்.

அதே போல, இந்திரனும், திக் பாலர்களும் தங்களுடைய
ஆயுதங்களை, சக்திக்கு அளித்து, சிலையாக நின்றனர்.

ஆயுதங்களை பத்து கரங்களில் தாங்கி, போர்க்கோலம்
பூண்டு, அரக்கர்களை அழித்தாள், அன்னை.

மும்மூர்த்திகளும் சிலையாக நின்றதால் தான்,
அதை குறிக்கும் வகையில் பொம்மை கொலு வைக்கும்
பழக்கம் வந்தது.

போரில், வெற்றி பெற்ற தினமே, விஜயதசமி. போர்,
ஒன்பது நாட்கள் விடாமல் நடந்ததால், நவராத்திரியாகக்
கொண்டாடப்படுகிறது.

கொலு வைப்பதால், வீடு சுத்தம் அடைந்து, ஆரோக்கியம்
பெருகும். மேலும், உற்றார், உறவினர்களை கொலுவிற்கு
அழைப்பதால், சமூக உறவுகள் மேம்படும்.

பிளாஸ்டிக்கால் ஆன கொலு பொம்மைகளை தவிர்த்து,
சுற்றுச் சூழலுக்கு ஏற்ற, களி மண் பொம்மைகளால்,
கொலு வைத்து மகிழ்வோம்.
-
----------------------------------
- எம்.விக்னேஷ்.
வாரமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 7 Oct 2018 - 15:36

நல்ல விளக்கம் ஐயா நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 7 Oct 2018 - 21:09

உற்றார், உறவினர்களை கொலுவிற்கு
அழைப்பதால், சமூக உறவுகள் மேம்படும்.

இதுதான் உண்மையான காரணம்!



நவராத்திரி - கொலு ஏன்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக