புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிக சுவாரசியமான கணக்கு-4 Poll_c10மிக சுவாரசியமான கணக்கு-4 Poll_m10மிக சுவாரசியமான கணக்கு-4 Poll_c10 
37 Posts - 51%
heezulia
மிக சுவாரசியமான கணக்கு-4 Poll_c10மிக சுவாரசியமான கணக்கு-4 Poll_m10மிக சுவாரசியமான கணக்கு-4 Poll_c10 
33 Posts - 45%
T.N.Balasubramanian
மிக சுவாரசியமான கணக்கு-4 Poll_c10மிக சுவாரசியமான கணக்கு-4 Poll_m10மிக சுவாரசியமான கணக்கு-4 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மிக சுவாரசியமான கணக்கு-4 Poll_c10மிக சுவாரசியமான கணக்கு-4 Poll_m10மிக சுவாரசியமான கணக்கு-4 Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
மிக சுவாரசியமான கணக்கு-4 Poll_c10மிக சுவாரசியமான கணக்கு-4 Poll_m10மிக சுவாரசியமான கணக்கு-4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மிக சுவாரசியமான கணக்கு-4 Poll_c10மிக சுவாரசியமான கணக்கு-4 Poll_m10மிக சுவாரசியமான கணக்கு-4 Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
மிக சுவாரசியமான கணக்கு-4 Poll_c10மிக சுவாரசியமான கணக்கு-4 Poll_m10மிக சுவாரசியமான கணக்கு-4 Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
மிக சுவாரசியமான கணக்கு-4 Poll_c10மிக சுவாரசியமான கணக்கு-4 Poll_m10மிக சுவாரசியமான கணக்கு-4 Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
மிக சுவாரசியமான கணக்கு-4 Poll_c10மிக சுவாரசியமான கணக்கு-4 Poll_m10மிக சுவாரசியமான கணக்கு-4 Poll_c10 
17 Posts - 2%
prajai
மிக சுவாரசியமான கணக்கு-4 Poll_c10மிக சுவாரசியமான கணக்கு-4 Poll_m10மிக சுவாரசியமான கணக்கு-4 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மிக சுவாரசியமான கணக்கு-4 Poll_c10மிக சுவாரசியமான கணக்கு-4 Poll_m10மிக சுவாரசியமான கணக்கு-4 Poll_c10 
9 Posts - 1%
Jenila
மிக சுவாரசியமான கணக்கு-4 Poll_c10மிக சுவாரசியமான கணக்கு-4 Poll_m10மிக சுவாரசியமான கணக்கு-4 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மிக சுவாரசியமான கணக்கு-4 Poll_c10மிக சுவாரசியமான கணக்கு-4 Poll_m10மிக சுவாரசியமான கணக்கு-4 Poll_c10 
4 Posts - 1%
jairam
மிக சுவாரசியமான கணக்கு-4 Poll_c10மிக சுவாரசியமான கணக்கு-4 Poll_m10மிக சுவாரசியமான கணக்கு-4 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மிக சுவாரசியமான கணக்கு-4 Poll_c10மிக சுவாரசியமான கணக்கு-4 Poll_m10மிக சுவாரசியமான கணக்கு-4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிக சுவாரசியமான கணக்கு-4


   
   
balarangan
balarangan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 08/09/2018

Postbalarangan Sun Oct 28, 2018 12:29 pm

ஒருவரிடம் 10 பைகள் உள்ளன. முதல் பையில் 100 கிராம் எடையுள்ள ஒரே ஒரு கோலி குண்டு உள்ளது. இரண்டாவது பையில் 100 கிராம் எடையுள்ள இரண்டு கோலி குண்டுகள் உள்ளன.இப்படியே 10வது பையில் 100 எடை கொண்ட 10 கோலிக்ள் உள்ளன.
கணக்கு என்னவென்றால் ஏதோ ஒரு பையில் உள்ள கோலி குண்டுகள் எல்லாம் 100 கிராமிற்கு பதில் 90 கிராம் கொண்டவைகளாக உள்ளன.
இதை ஒரே நிலுவையில்..நன்றாக கவனிக்கவும் …ஒரு தரம் தான் …ஒரே நிலுவையில் எந்த பையில் உள்ள கோலிகள் கனம் குறைந்தவை என்று கண்டுபிடிக்கவேண்டும்.
இதற்கு ஒரு க்ளூ என்னவென்றால் கீழ்கண்ட சூத்திரத்தை உபயோகித்துக்கொண்டு கண்டறியவேண்டும் :
n(n+1)
  2



நான் சில சமயம் நேரம் கிடைக்கையில் எனது ப்ளாகில் நான் படித்து கேட்டு அறிந்தவைகளை இட்டு வருகிறேன். விருப்பமானவர்கள் வருகை தந்து தங்கள் எண்ணங்களை பதிவு செய்ய வேண்டுகிறேன்.
அன்பன்
பாலா.

Code:
Admin வேண்டுகோள் --கையெழுத்து பகுதியில் வலைப்பூ முகவரி போடவும் இப்பதிவில் இருந்த முகவரி நீக்கப்பட்டுள்ளது


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 28, 2018 1:55 pm

I
முதல் பையில் இருந்து ஒரு கோலி
2 ம் பையில் இருந்து 2 கோலிகள்
3 ம் பையில் இருந்து 3 கோலிகள் ------------------
10 ம் பையில் இருந்து 10 கோலிகள் என போட்டு எடை பார்க்கவும்.
100 கிராம் கோலிகள் எடை குறையாமல் இருந்தால்
10 பைகளிலும் சேர்ந்து 5500 கிராம் இருக்கவேண்டும்.
முதல் பையில் எடை குறைந்த கோலி இருந்தால் மொத்த எடையில் 10 கிராம் குறையும்
மொத்த எடையில் 20 கிராம் குறைந்தால்,அது ரெண்டாவது பையில் எடை குறைந்த கோலிகள் என கொள்ளலாம்
ஆறாவது பை என்றால் மொத்த எடையில் 60 கிராம் குறைந்திருக்கும்.

இப்பிடி கண்டுபிடிக்கலாம்.
II
மேலும், உங்களுடைய 2000 ரூபாய் கணக்கிற்கு நான் கொடுத்த பதிலுக்கு உங்களிடம் இருந்து மறுமொழி இல்லையே . அப்போது நான் சொன்ன பதில்தான் சரியானது.
III
மேலும் உங்களை அறிமுகப்பகுதிக்கு சென்று அறிமுகப்படுத்துக்கொள்ளவும் .
ஈகரையில் விதிமுறைகளை படித்து அவைகளை அனுசரிக்கவும்.
IV
உங்கள் வலைப்பூ முகவரியை கையெழுத்துப் பகுதியில் போடவும்
ஈகரை விதிமுறைகளில் இதுவும் ஒன்று
Code:
சொந்தமாக வலைப்பூ (Blog) வைத்திருப்பவர்கள், இணைப்புடன் கூடிய தங்கள் வலைபக்கத்தின் இணைய முகவரியை தங்கள் கையெழுத்து பகுதியில் மட்டும் வைத்திருக்க அனுமதி உண்டு. மற்ற நண்பர்களின் வலைப்பூவாக (Friends Blog) இருந்தால் இணைப்பு சுட்டி இருக்கக்கூடாது.


உங்கள் பதிவில் உள்ள வலைப்பூ முகவரி நீக்கப்படுகிறது.

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balarangan
balarangan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 08/09/2018

Postbalarangan Sun Oct 28, 2018 7:44 pm

T.N.Balasubramanian wrote:I
முதல் பையில் இருந்து ஒரு கோலி
2 ம் பையில் இருந்து 2 கோலிகள்
3 ம் பையில் இருந்து 3 கோலிகள் ------------------
10 ம் பையில் இருந்து 10 கோலிகள் என போட்டு எடை பார்க்கவும்.
100 கிராம் கோலிகள் எடை குறையாமல் இருந்தால்
10 பைகளிலும் சேர்ந்து 5500 கிராம் இருக்கவேண்டும்.
முதல் பையில் எடை குறைந்த கோலி இருந்தால் மொத்த எடையில் 10 கிராம் குறையும்
மொத்த எடையில் 20 கிராம் குறைந்தால்,அது ரெண்டாவது பையில் எடை குறைந்த கோலிகள் என கொள்ளலாம்
ஆறாவது பை என்றால் மொத்த எடையில் 60 கிராம் குறைந்திருக்கும்.

இப்பிடி கண்டுபிடிக்கலாம்.
II
மேலும், உங்களுடைய 2000 ரூபாய் கணக்கிற்கு நான் கொடுத்த பதிலுக்கு உங்களிடம் இருந்து மறுமொழி இல்லையே . அப்போது நான் சொன்ன பதில்தான் சரியானது.
III
மேலும் உங்களை அறிமுகப்பகுதிக்கு சென்று அறிமுகப்படுத்துக்கொள்ளவும் .
ஈகரையில் விதிமுறைகளை படித்து அவைகளை அனுசரிக்கவும்.
IV
உங்கள் வலைப்பூ முகவரியை கையெழுத்துப் பகுதியில் போடவும்
ஈகரை விதிமுறைகளில் இதுவும் ஒன்று
Code:
சொந்தமாக வலைப்பூ (Blog) வைத்திருப்பவர்கள், இணைப்புடன் கூடிய தங்கள் வலைபக்கத்தின் இணைய முகவரியை தங்கள் கையெழுத்து பகுதியில் மட்டும் வைத்திருக்க அனுமதி உண்டு. மற்ற நண்பர்களின் வலைப்பூவாக (Friends Blog) இருந்தால் இணைப்பு சுட்டி இருக்கக்கூடாது.


உங்கள் பதிவில் உள்ள வலைப்பூ முகவரி நீக்கப்படுகிறது.

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1283340
மிக மிக சரி ஐயா,
வந்தனங்கள் பல.
தங்கள் அறிவுத்தல் படி செய்கிறேன்.

முந்தைய கணக்கிற்கு ரூ௨௦௦௦/- தான் சரி. கொஞ்சம் விரிவாக சொல்ல வேண்டும். நேரம் கிடைக்கையில் பதிலிடுகிறேன் ஐயா.
தங்களுக்கு எனது தீபாவளி வண்க்கங்கள்.
ஈகரை நண்பர்களுக்கெல்லாம் எனது தீபாவளி வாழ்த்துக்கள்

அன்பன்
பாலா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 29, 2018 6:10 pm

உங்களுக்கும் எங்கள் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்., பாலா .
உங்களை பற்றிய மேலதிக தகவல்களை அறிமுகப்பகுதிக்கு சென்று
தெரிவித்தால் பிணைப்பு அதிகமாகும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக