புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகளெனும் தேவதை - Page 2 Poll_c10மகளெனும் தேவதை - Page 2 Poll_m10மகளெனும் தேவதை - Page 2 Poll_c10 
34 Posts - 52%
heezulia
மகளெனும் தேவதை - Page 2 Poll_c10மகளெனும் தேவதை - Page 2 Poll_m10மகளெனும் தேவதை - Page 2 Poll_c10 
28 Posts - 43%
T.N.Balasubramanian
மகளெனும் தேவதை - Page 2 Poll_c10மகளெனும் தேவதை - Page 2 Poll_m10மகளெனும் தேவதை - Page 2 Poll_c10 
1 Post - 2%
rajuselvam
மகளெனும் தேவதை - Page 2 Poll_c10மகளெனும் தேவதை - Page 2 Poll_m10மகளெனும் தேவதை - Page 2 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மகளெனும் தேவதை - Page 2 Poll_c10மகளெனும் தேவதை - Page 2 Poll_m10மகளெனும் தேவதை - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகளெனும் தேவதை - Page 2 Poll_c10மகளெனும் தேவதை - Page 2 Poll_m10மகளெனும் தேவதை - Page 2 Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
மகளெனும் தேவதை - Page 2 Poll_c10மகளெனும் தேவதை - Page 2 Poll_m10மகளெனும் தேவதை - Page 2 Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
மகளெனும் தேவதை - Page 2 Poll_c10மகளெனும் தேவதை - Page 2 Poll_m10மகளெனும் தேவதை - Page 2 Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
மகளெனும் தேவதை - Page 2 Poll_c10மகளெனும் தேவதை - Page 2 Poll_m10மகளெனும் தேவதை - Page 2 Poll_c10 
17 Posts - 2%
prajai
மகளெனும் தேவதை - Page 2 Poll_c10மகளெனும் தேவதை - Page 2 Poll_m10மகளெனும் தேவதை - Page 2 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மகளெனும் தேவதை - Page 2 Poll_c10மகளெனும் தேவதை - Page 2 Poll_m10மகளெனும் தேவதை - Page 2 Poll_c10 
9 Posts - 1%
Jenila
மகளெனும் தேவதை - Page 2 Poll_c10மகளெனும் தேவதை - Page 2 Poll_m10மகளெனும் தேவதை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மகளெனும் தேவதை - Page 2 Poll_c10மகளெனும் தேவதை - Page 2 Poll_m10மகளெனும் தேவதை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
மகளெனும் தேவதை - Page 2 Poll_c10மகளெனும் தேவதை - Page 2 Poll_m10மகளெனும் தேவதை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மகளெனும் தேவதை - Page 2 Poll_c10மகளெனும் தேவதை - Page 2 Poll_m10மகளெனும் தேவதை - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளெனும் தேவதை


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 21, 2009 5:41 pm

First topic message reminder :

மகளெனும் தேவதை - Page 2 1453429_647094255340907_724557163_n

காணாமல்போன
செல்போனை
வீடெங்கும் தேடினால்
தண்ணீர் அண்டாவில்
கிடக்கிறது.


தொலைக்காட்சி
ரிமோட்டின்
உடலெங்கும் கட்டுக்கள்.
அடுத்த ரிமோட்
வீட்டுக்குள் அடியெடுத்து
வைக்கிறது.


வெளியில் கிளம்பும்
எல்லோருக்கும் விளையாட்டு
காத்திருக்கிறது
உங்கள் செருப்பைத்
தேடுங்கள் பார்ப்போம்.


அடுக்கிவைத்திருந்த
துணிகளெல்லாம்
அறையெங்கும் சிதறிக்கிடக்க
மனைவியின் புலம்பலால்
நிறைகிறது இரவு உணவு.


* நடமாடும் பகுதியெல்லாம்
சோற்றுப்பருக்கை
கஞ்சி என
காலெங்கும் பிசுபிசுப்பு.
என் மகளெனும்  தேவதை
நடக்க ஆரம்பித்துவிட்டாள்!

- சுரேகா



மகளெனும் தேவதை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Jan 08, 2010 1:23 am

அனுமதி ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,...............

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 11, 2013 10:22 pm

படம் இணைத்துவிட்டேன்..! (கொஞ்சம் தாமதமாகிவிட்டது!)

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Dec 11, 2013 10:35 pm

படுத்துக் கொண்டே புரள்கையில் ஒரு பரவசம், திரும்பி விழுகையில் ஒரு பரவசம், எழுந்து நடக்கயில் ஒரு பரவசம் இப்படி பல பரவசங்கள், மனைவியின் ஒரு பிரசவத்தில்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Dec 12, 2013 8:38 am

தேவதைக்கு தந்தை நீங்கள்
குரும்புகளை ( உங்கள் குரும்பையும் சேர்த்து தான்) தாங்க தாயாக
எங்கள் அக்கா
தவுளுகையால் தாங்கிப் பிடிக்க
தாத்தாவாக நான்
எங்கள் செல்லத்தின் புகழ் பாட
ஈடில்லா ஈகரை இங்கே

கவின்
கவின்
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Postகவின் Thu Dec 12, 2013 9:17 am

அருமை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82283
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 12, 2013 9:47 am

மகளெனும் தேவதை - Page 2 3838410834 
-
மகளெனும் தேவதை - Page 2 XY339ijVQEuaocctiLG6+father-and-daughter1

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Dec 12, 2013 11:34 am

அசத்தலான கவிதைப் பகிர்விற்கு நன்றி! மகளெனும் தேவதை - Page 2 3838410834 

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 12, 2013 11:35 am

எத்தனை முறை இந்த வரிகளை படித்தாலும் மனம் மகிழ்ச்சியில் துள்ளும்..

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 12, 2013 11:50 am

மகளின் இந்த செய்கையை தினம் தினம் ரசித்த அனைவர்க்கும் இந்த வரிகள் சமர்ப்பணம்.........மிகவும் அழகான கவிதை என் மகளை போலவே....

நன்றி பகிர்வுக்கு மகளெனும் தேவதை - Page 2 3838410834 மகளெனும் தேவதை - Page 2 103459460 மகளெனும் தேவதை - Page 2 103459460 மகளெனும் தேவதை - Page 2 103459460 மகளெனும் தேவதை - Page 2 103459460 




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 12, 2013 12:09 pm

மிக அழகான அருமையான கவிதை மகளெனும் தேவதை - Page 2 3838410834 மகளெனும் தேவதை - Page 2 3838410834 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக