புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 "கேட் கீப்பர்' மீது தாக்குதல்: திண்டுக்கல் எம்.பி.யை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு; ரயில்கள் நடுவழியில் நிறுத்தம் Poll_c10 "கேட் கீப்பர்' மீது தாக்குதல்: திண்டுக்கல் எம்.பி.யை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு; ரயில்கள் நடுவழியில் நிறுத்தம் Poll_m10 "கேட் கீப்பர்' மீது தாக்குதல்: திண்டுக்கல் எம்.பி.யை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு; ரயில்கள் நடுவழியில் நிறுத்தம் Poll_c10 
64 Posts - 50%
heezulia

55 Posts - 43%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian

1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"கேட் கீப்பர்' மீது தாக்குதல்: திண்டுக்கல் எம்.பி.யை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு; ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 03, 2018 12:25 pm

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே ஞாயிற்றுக்கிழமை
ரயில்வே "கேட் கீப்பரை' , திண்டுக்கல் மக்களவை உறுப்பினர்
உதயகுமார் தாக்கியதாகக் கூறி, ரயில்வே ஊழியர்கள் பணி
புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

திருச்செந்தூரிலிருந்து பழனி வழியாக பாலக்காடு வரை செல்லும்
பயணிகள் ரயில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.15 மணி அளவில்
கொடைரோடு வழியாக திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தது.

இந்த ரயிலுக்காக, கொடைரோடு அடுத்துள்ள அழகம்பட்டி கடவுப்
பாதையில், கேட் கீப்பர் மணிமாறன் கேட்டை அடைத்தார்.

அப்போது, அந்த வழியாக நிலக்கோட்டையிலிருந்து ஜல்லிப்பட்டிக்கு
திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் மு.உதயகுமார் காரில்
வந்துகொண்டிருந்தார். கேட் மூடப்பட்டிருந்ததால், உதயகுமாரின் கார்
அங்கு நிறுத்தப்பட்டது.

ரயில் சென்றுவுடன், கேட் கீப்பர் மணிமாறினிடம் எம்.பி. உதயகுமார்
வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. தனது கார் வருவதை
அறிந்தே கேட்டை அடைத்துவிட்டதாக கூறி, எம்.பி உதயகுமார்
மணிமாறனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மணிமாறன், கொடைரோடு ரயில் நிலையத்துக்கு தகவல்
தெரிவித்தார். பின்னர், ரயில்வே நிர்வாகம் சார்பில் ரயில்வே காவல்
நிலையத்துக்கும், மதுரை கோட்ட அலுவலகத்துக்கும் தகவல்
தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே மணிமாறனுக்கு ஆதரவாக, அழகம்பட்டி பொதுமக்களும்
திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, திண்டுக்கல்லிலிருந்து
மதுரை செல்லும் பயணிகள் ரயில் கொடைரோடு நோக்கி வந்தது.

ஆனால், கேட்டை அடைக்காமல் மணிமாறன் இருந்ததால், சிக்னல்
கிடைக்காமல் அந்த ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து
அங்கு சென்ற ரயில்வே போலீஸார், மணிமாறனை சமாதானப்படுத்தினர்.

பின்னர், கேட் அடைக்கப்பட்டு, சுமார் 25 நிமிஷங்கள் கழித்து, அந்த ரயில்
புறப்பட்டுச் சென்றது.

எம்.பி. உதயகுமார் புகார்: இதனிடையே, கேட் கீப்பர் மணிமாறன்
தன்னை தாக்கியதாக கூறி எம்.பி.உதயகுமார் அம்மையநாயக்கனூர்
காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இப்பிரச்னை தொடர்பாக ரயில்வே ஊழியர்கள் சங்கம் மற்றும்
எம்.பி. உதயகுமார் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு
வருகின்றன. இரவு 8 மணிக்கு பணி மாற்றுவதற்கு வந்த ரயில்வே
ஊழியர்கள், கேட் கீப்பர் தாக்கப்பட்டது குறித்து அறிந்து போராட்டத்தில்
ஈடுபட்டனர்.

எம்.பி., மீது நடவடிக்கை எடுக்க கோரி, கேட்டை அடைக்காமல் பணிப்
புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால், சென்னை செல்லும் அந்தியோதயா
விரைவு ரயில், அம்பாத்துரை அருகிலும், பாண்டியன் விரைவு ரயில்
கொடைரோடு ரயில் நிலையத்திலும் இரவு 10.15 மணி வரை நிறுத்தி
வைக்கப்பட்டது.
-
----------------
தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 03, 2018 8:14 pm

Code:

இப்பிரச்னை தொடர்பாக ரயில்வே ஊழியர்கள் சங்கம் மற்றும்
எம்.பி. உதயகுமார் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு
வருகின்றன. இரவு 8 மணிக்கு பணி மாற்றுவதற்கு வந்த ரயில்வே
ஊழியர்கள், கேட் கீப்பர் தாக்கப்பட்டது குறித்து அறிந்து போராட்டத்தில்

எம்.பி தாக்கியிருப்பின் இது கண்டிக்கத்தக்கது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக