புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !  Poll_c10இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !  Poll_m10இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !  Poll_c10 
306 Posts - 42%
heezulia
இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !  Poll_c10இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !  Poll_m10இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !  Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !  Poll_c10இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !  Poll_m10இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !  Poll_c10இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !  Poll_m10இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !  Poll_c10 
27 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஜாஹீதாபானு
இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !  Poll_c10இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !  Poll_m10இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

prajai

5 Posts - 1%
Kavithas

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 19, 2018 11:12 pm

கனம் ‘food court ‘நீதிபதி அவர்களே,  

இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !  7aIO2tyOSCNOPp0DdNd8+5esmஇதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !  DE0Hd7PTlaDtcl6ScfEi+IMG_20181216_110656_Bokeh

இன்று எனது கட்சிக்காரர் மார்கழி மாதத்தின் முடி சூடா மன்னன் வெண் பொங்கலின் சார்பாக வாதாட ஆஜர் ஆகி உள்ளேன்!

சாப்பிட்ட பின் தூக்கம்தான் வரும்,வயிற்றை அடைத்து விடும்,வேலை பார்ப்பது கஷ்டம்,இப்படி எவ்வளவு குற்றச்சாட்டுக்கள் என் கட்சிக்காரர் மேல்!Silly!

அவர்களுக்கு ஒன்றுதான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.பொங்கல் சாப்பிட என்று ஒரு வாழ்வாங்கு வந்த முறை இருக்கிறது.
கனம் கோர்ட்டார் அவர்கள் முன் அதை விளக்க அனுமதிக்க வேண்டுகிறேன்!

அதைக் கேட்ட உடன் இது இன்னொரு ரஃபேல் கேசாகி விடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை!

ஆவி பறக்கும் வெண் பொங்கலைப் ப்ளேட்டில் சாப்பிடுவது எந்திரன் 2.0 வை கேமேரா ப்ரிண்டில் பார்ப்பதற்கு ஒப்பனாது.வாழை இலையே உகந்தது!இலையில் போடும்போது அதன் பதம் எப்படி இருக்கிறது என்பது மிக முக்கியம்!கொள கொள வென்று ஓடினாலோ அல்லது பாறாங்கல்லைப் போல உட்கார்ந்தாலோ rejected!இரண்டுக்கும் இடைப்பட்ட கன்ஸிஸ்டன்சி மிக முக்கியம்.

பொங்கல் என்றாலே ஜோடி முக்கியம்.ஆக....வடை இல்லாப் பொங்கல் வெண் பொங்கல் அல்ல...அது வீண் பொங்கல்!வடையானது வெளிப்பக்கம் மொறு மொறுவென்றும் உள்ளே சாஃப்டாகவும் இருத்தல் விவசாயக் கடன் தள்ளுபடி ஆட்சிக்கு வர எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம்!

தேங்காய் சட்னி,சாம்பார்,காரச் சட்னி லட்சியம்.முதலில் சொன்ன இரண்டும் அவசியம்!இவற்றைக் கப்பில் வைத்துச் சாப்பிடும் சின்னப் பையன்கள் ஓரமாகக் கூப்பேயில் உட்கார்ந்து ஆட்டத்தைக் கவனிக்கவும்.வாளியுடன் சாப்பிடுபவர்களுக்கே ப்ளேயிங் லெவனில் இடமுண்டு!

ஆவி பறக்கும் பொங்கலின் ஓரத்தில் கொஞ்சம் ஸ்பூனால் எடுத்து குற்றால அருவியில் குளிக்கத் தலையை நீட்டும் முன் கையை நீட்டி டெஸ்ட் செய்வது போல் முதலில் சாம்பாரில் லேசாக நனைக்கவும்,பின் தேங்காய் சட்னியில் கொஞ்சம் ...நாக்கின் நுனியில் வையுங்கள்...வாயையும் கண்களையும் ஒரு செகண்ட் மூடுங்கள்.அது கடிக்கத் தேவையில்லாமல் கரைந்து தொண்டை வழியாக ஓடியே போயிருக்கும்.அடுத்த காம்பினேஷன் காரச் சட்னி ப்ளஸ் சாம்பார்...!சட்னி சாம்பாருடன் அத்தனை வகை காபினேஷனுடனும் ட்ரை செய்து ஒரு நாலைந்து வாய் சாப்பிட்டு அதில் இருக்கும் மிளகு டேஸ்ட்,அவ்வப்போது மாட்டும் வறுத்த முந்திரி இவற்றை ரசித்து விட்டு வடைக்குக் கவனத்தைத் திருப்புங்கள!

வடையை விண்டு சாம்பாரில் புஷ்கர முக்கு கொடுங்கள்!அதன் பிறகு அப்படியே தூக்கி தேங்காய் சட்னியில் ஒரு நனையல்...வாயில் போட்ட உடனே மொறு மொறுப்பு கடிக்கும் போது தெரியும் அளவிற்கே நனைக்க வேண்டும்.Detailing is very important!

மூன்று ஸ்பூன் பொங்கலுக்கு ஒரு ஒரு ஸ்பூன் வடை இந்த ratio maintain செய்யுங்கள்!

இரண்டு நிமிங்களில் ப்ளேட் காலி!

ஆனால் ஆட்டம் முடியவில்லை!

விராட் கோலி மாதிரி சூடான ஃபில்டர் காஃபி!படு ஸ்ட்ராங்க்!சக்கரைக் குறைவாகப் போட்டுக் கொண்டு ஒரு ஆற்று ஆற்றி வாயில் ஊற்றி டேஸ்டை உள் நாக்கு அனுபவிக்க விடுங்கள்!

இரண்டு நிமிடங்கள் அப்படியே கண்களை மூடி உட்கார்ந்திருங்கள்.

பொங்கல் ஒரு experience,your honor!  

அதை உணராமல் ‘பொங்கல் பார்ட்டி,என்னை என்ன பொட்டு வைச்சுகிட்டு பொங்கல் சாப்பிடறவன்னு நினைச்சியா? ‘இது போல அபத்த டயலாக்குகள் எனது கட்சிக்காரரை மிகவும் புண் படுத்துகின்றன!

மார்கழி மாதத்தில் நல்லதொரு தீர்ப்பை வழங்கி எங்கள் மார்கழி கிங்கிற்கு உரிய இடத்தைப் பெற்றுத் தருமாறு கனம் கோர்ட்டார் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்!

That’s all your honour!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 20, 2018 2:56 pm

42 பேர் படித்துமா?????? ........

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Dec 20, 2018 3:28 pm

நேற்று காலை கூட பொங்கல் தான் அம்மா ... சிரி ஆனால் நான் சாப்பிட்ட பொங்கல் வடைக்கு ப்ளெயிங் லெவனில் இடம் இல்லை(கேபிடேரியா பொங்கல்).. இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !  745155
ரா.ரமேஷ்குமார்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரமேஷ்குமார்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 20, 2018 3:35 pm

ரா.ரமேஷ்குமார் wrote:நேற்று காலை கூட பொங்கல் தான் அம்மா ... சிரி  ஆனால் நான் சாப்பிட்ட பொங்கல் வடைக்கு ப்ளெயிங் லெவனில் இடம் இல்லை(கேபிடேரியா பொங்கல்).. இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !  745155
மேற்கோள் செய்த பதிவு: 1289159

ஹா..ஹா..ஹா... இங்கு ( பெங்களூரில் ) டம்ளரில் தான் பொங்கல் கிடைக்கும் ரமேஷ்... ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 20, 2018 5:12 pm

krishnaamma wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:நேற்று காலை கூட பொங்கல் தான் அம்மா ... சிரி  ஆனால் நான் சாப்பிட்ட பொங்கல் வடைக்கு ப்ளெயிங் லெவனில் இடம் இல்லை(கேபிடேரியா பொங்கல்).. இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !  745155
மேற்கோள் செய்த பதிவு: 1289159

ஹா..ஹா..ஹா... இங்கு ( பெங்களூரில் ) டம்ளரில் தான் பொங்கல் கிடைக்கும் ரமேஷ்... ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1289166

அப்பிடி என்றால் ஒரு பிளேட் பொங்கல் என்று ஆர்டர் கொடுக்கணுமா? அல்லது ஒரு டம்பளர் பொங்கல் என்று ஆர்டர் கொடுக்கணுமா? சாப்பிடனுமா அல்லது கரைத்து/கலந்து குடிக்கனுமா?

சட்னியும் சாம்பாரும் எதில் கொடுக்கிறார்கள்.?
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Dec 20, 2018 6:15 pm

காரா பொங்கல் என்று சொல்லுவார்கள் ஐயா இங்கு(பெங்களூரில்) ... கரைந்ததும் கலந்ததும் போல் இருக்கும் ... சிரி அள்ளி ஊற்றுவார்கள் ... இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !  745155

சட்டினியும் சாம்பாரும் கிண்ணத்தில் தான் ஐயா ... ஆனால் சென்னை கணேஷ் பவனில் கிடைப்பது போல் இருக்காது ...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 20, 2018 6:36 pm

"காரா பாத்"தும் காரா பொங்கலும் ஒன்றா? நான் ருசித்த அனுபவம் இல்லை.
எனது உறவுக்காரர் அபார்ட்மெண்டிற்கு எதிரே ஒரு கடை,.எல்லாம் சுடசுட கிடைக்கும்.
மதுர் வடை +பொடி தோசை அவர் ஸ்பெஷாலிட்டி. எனக்கும் பிடிக்கும்..
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 20, 2018 7:43 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:நேற்று காலை கூட பொங்கல் தான் அம்மா ... சிரி  ஆனால் நான் சாப்பிட்ட பொங்கல் வடைக்கு ப்ளெயிங் லெவனில் இடம் இல்லை(கேபிடேரியா பொங்கல்).. இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !  745155
மேற்கோள் செய்த பதிவு: 1289159

ஹா..ஹா..ஹா... இங்கு ( பெங்களூரில் ) டம்ளரில் தான் பொங்கல் கிடைக்கும் ரமேஷ்... ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1289166

அப்பிடி என்றால் ஒரு பிளேட் பொங்கல் என்று ஆர்டர் கொடுக்கணுமா? அல்லது ஒரு டம்பளர் பொங்கல் என்று ஆர்டர் கொடுக்கணுமா? சாப்பிடனுமா அல்லது கரைத்து/கலந்து குடிக்கனுமா?

சட்னியும் சாம்பாரும் எதில் கொடுக்கிறார்கள்.?
ரமணியன்

ஆர்டர் பண்ணியதும் நாம என்னவோ plate இல் தான் வரும் என்று நினைத்திருப்போம்... வருவதும் அப்படித்தான் வரும் ஆனால் மிக மிக தளர இருக்கும்............சோகம்...பொங்கல் சாப்பிடும் ஆசையே போய்விடும்.... தொட்டுக்கொள்ள கொஞ்சம் சர்க்கரை போட்ட சாம்பார் மற்றும் சட்னி தருவார்கள்.....பூரிக்கு உருளைக்கிழங்கு மசாலா வேண்டும் என்றால் முதலிலேயே சொல்லி விடவேண்டும்...இல்லாவியிட்டால் 'சாகு' என்று சொல்லி ஒரு பண்டம் தருவார்கள்....புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 20, 2018 7:45 pm

ரா.ரமேஷ்குமார் wrote:காரா பொங்கல் என்று சொல்லுவார்கள் ஐயா இங்கு(பெங்களூரில்) ... கரைந்ததும் கலந்ததும் போல் இருக்கும் ... சிரி  அள்ளி ஊற்றுவார்கள் ...  இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !  745155
சட்டினியும் சாம்பாரும் கிண்ணத்தில் தான் ஐயா ... ஆனால் சென்னை கணேஷ் பவனில் கிடைப்பது போல் இருக்காது ...

சரவண பவன், A 2 B மாதிரி இருக்காது ....புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 20, 2018 7:50 pm

T.N.Balasubramanian wrote:"காரா பாத்"தும் காரா பொங்கலும் ஒன்றா? நான் ருசித்த அனுபவம் இல்லை.
எனது உறவுக்காரர் அபார்ட்மெண்டிற்கு எதிரே ஒரு கடை,.எல்லாம் சுடசுட கிடைக்கும்.
மதுர் வடை +பொடி தோசை அவர் ஸ்பெஷாலிட்டி. எனக்கும் பிடிக்கும்..
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1289205

ஆஹா மதுர்வடா .... பேர போலவே மதுரமான தின்பண்டம்.... இவர்கள் பொங்கலத்தான் சரியாக தரமாட்டார்களே தவிர மற்ற டிபன்களில் இவர்களை அடித்துக்கொள்ள முடியாது......ரவா இட்லி ..... நீர் தோசை.... பழபன் என்று சொல்லிக்கொண்டே போகலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக