புதிய பதிவுகள்
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 10:04

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 9:59

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன் சொத்து முழுவதையும் தானமாக எழுதிவைப்பதாகக் கூறி, பிரமிக்கச் செய்துள்ளார், நடிகர் சவ் யுன் ஃபேட். Poll_c10தன் சொத்து முழுவதையும் தானமாக எழுதிவைப்பதாகக் கூறி, பிரமிக்கச் செய்துள்ளார், நடிகர் சவ் யுன் ஃபேட். Poll_m10தன் சொத்து முழுவதையும் தானமாக எழுதிவைப்பதாகக் கூறி, பிரமிக்கச் செய்துள்ளார், நடிகர் சவ் யுன் ஃபேட். Poll_c10 
18 Posts - 62%
heezulia

11 Posts - 38%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன் சொத்து முழுவதையும் தானமாக எழுதிவைப்பதாகக் கூறி, பிரமிக்கச் செய்துள்ளார், நடிகர் சவ் யுன் ஃபேட். Poll_c10தன் சொத்து முழுவதையும் தானமாக எழுதிவைப்பதாகக் கூறி, பிரமிக்கச் செய்துள்ளார், நடிகர் சவ் யுன் ஃபேட். Poll_m10தன் சொத்து முழுவதையும் தானமாக எழுதிவைப்பதாகக் கூறி, பிரமிக்கச் செய்துள்ளார், நடிகர் சவ் யுன் ஃபேட். Poll_c10 
60 Posts - 63%

32 Posts - 33%
T.N.Balasubramanian
தன் சொத்து முழுவதையும் தானமாக எழுதிவைப்பதாகக் கூறி, பிரமிக்கச் செய்துள்ளார், நடிகர் சவ் யுன் ஃபேட். Poll_c10தன் சொத்து முழுவதையும் தானமாக எழுதிவைப்பதாகக் கூறி, பிரமிக்கச் செய்துள்ளார், நடிகர் சவ் யுன் ஃபேட். Poll_m10தன் சொத்து முழுவதையும் தானமாக எழுதிவைப்பதாகக் கூறி, பிரமிக்கச் செய்துள்ளார், நடிகர் சவ் யுன் ஃபேட். Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன் சொத்து முழுவதையும் தானமாக எழுதிவைப்பதாகக் கூறி, பிரமிக்கச் செய்துள்ளார், நடிகர் சவ் யுன் ஃபேட்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82370
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 27 Dec 2018 - 23:27

தன் சொத்து முழுவதையும் தானமாக எழுதிவைப்பதாகக் கூறி, பிரமிக்கச் செய்துள்ளார், நடிகர் சவ் யுன் ஃபேட். DvWPJEaUUAEvIzJ_20016
`மரணத்துக்குப் பின்னர் உங்களால் பணத்தை எடுத்துச்
செல்ல முடியுமா?' என்றபடி தன் சொத்துக்கள்
முழுவதையும் தானமாக எழுதிக் கொடுக்க முன்வந்துள்ளார்,
நடிகர் சவ் யுன் ஃபேட்.

Crouching Tiger Hidden Dragon என்ற படம், இவரது
படங்களில் மிகவும் பிரபலமானது. தமிழில் `பாயும் புலி,
பதுங்கும் நாகம்' என்ற பெயரில் டப் செய்து படம்
வெளியானது.

'எ பெட்டர் டுமாரோ' உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில்
பேசப்பட்டவை. 62 வயதாகும் நடிகர் சவ் யுன்,
`த கிவ்விங் ப்ளெட்ஜ்' (The Giving Pledge) என்ற
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். ஏழைகளுக்கு உதவும்
எண்ணம் கொண்ட பணக்காரர்கள், இதில் தங்களை
இணைத்துக்கொள்வது வழக்கம்.

ஏழை எளியவர்களுக்குத் தானம் வழங்குவதற்காக இது
தொடங்கப்பட்டது. 2010-ம் ஆண்டு, பில்கேட்ஸ் மற்றும்
வாரன் பஃப்பட் ஆகியோர் இந்த இயக்கத்தைத் தொடங்கினர்.
இதில், மொத்தம் 186 பேர் தங்களை இணைத்துக்
கொண்டுள்ளனர்.

அந்த வகையில், நடிகர் சல் யுன் ஃபேட்டும் தற்போது தன்னை
இணைத்துக்கொண்டுள்ளார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82370
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 27 Dec 2018 - 23:27

ஆண்டுதோறும், 'ஃபோர்ப்ஸ்' பத்திரிகை, அதிக சம்பளம்
வாங்கும் நடிகர்களின் பெயர் பட்டியலை வெளியிடும்.
அப்படி 2015-ம் ஆண்டு வெளியான பட்டியலில்,
சவ் யுன் ஃபேட் இடம்பிடித்திருந்தார். எளிமையான
வாழ்வையே தொடர்ந்து கடைப்பிடித்து வந்தார்.

அவரது எளிமைகுறித்து மனைவி ஜாஸ்மின் டன்,
``சாலையோர உணவகங்களில் அதிகமாகச் சாப்பிடுவார்.
மேலும், எளிமையான சாப்பாட்டையே விரும்பக்கூடியவர்'
என்றார்.

ஐந்தாயிரம் கோடி அளவிலான சொத்துகளை அவர்
தானமாக வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. தன் முடிவுக்கு,
தன் மனைவியும் உறுதுணையாக இருந்ததாக அவர்
தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பேசுகையில், `நான் மற்றவர்களுக்காக
எப்போதும் வாழ்வதில்லை. மற்றவர்கள் பார்க்க வேண்டும்
என்பதற்காக உயர் ரக ஆடைகள் அணிவதில்லை. எனக்கு
எது சரியாக இருக்கிறதோ, அந்த ஆடைகளை மட்டுமே
உடுத்துவேன்.

பணம் எப்போதும் நம்முடன் இருக்கப்போவதில்லை.
இந்த உலகை விட்டு ஒருநாள் நீங்கள் பிரிய நேரிடும்.
அப்போது, நீங்கள் உங்கள் உடைமைகளை விட்டுச் செல்ல
வேண்டும். உங்கள் பொருள்கள் உங்களுக்குப் பின்
மற்றவர்களுக்குப் பயன்படக்கூடியதாக இருக்க வேண்டும்.

மரணத்துக்குப் பின்னர், வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை
உங்களுடன் எடுத்துச்செல்லவா முடியும்? அதனால்,
என் இறப்புக்குப் பின்னர் எனது சொத்திலிருந்து ரூ.5,000 கோடி
பணத்தை மக்களுக்குத் தானமாக வழங்க உறுதியேற்றுள்ளேன்"
என்று அவர் கூறியுள்ளார்.

அவரது இந்தக் கருத்து, பலருக்கு வியப்பையும் பலரின்
பாராட்டையும் பெற்றுள்ளது. கடந்த 17 ஆண்டுகளாக, நோக்கியா
ஃபிலிப் பேஸிக் மாடல் மொபைலை மட்டுமே உபயோகித்து
வந்தார். தற்போது அந்த மொபைல், வேலைசெய்யாமலிருக்கவே,
அவர் ஸ்மார்ட்போனுக்கு மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது
-
------------------------------------
-கலிலுல்லா
நன்றி-விகடன்

.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri 28 Dec 2018 - 12:35

Code:

ணம் எப்போதும் நம்முடன் இருக்கப்போவதில்லை.
இந்த உலகை விட்டு ஒருநாள் நீங்கள் பிரிய நேரிடும்.
அப்போது, நீங்கள் உங்கள் உடைமைகளை விட்டுச் செல்ல
வேண்டும். உங்கள் பொருள்கள் உங்களுக்குப் பின்
மற்றவர்களுக்குப் பயன்படக்கூடியதாக இருக்க வேண்டும்.

மரணத்துக்குப் பின்னர், வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை
உங்களுடன் எடுத்துச்செல்லவா முடியும்? அதனால்,
என் இறப்புக்குப் பின்னர் எனது சொத்திலிருந்து ரூ.5,000 கோடி
பணத்தை மக்களுக்குத் தானமாக வழங்க உறுதியேற்றுள்ளேன்"
என்று அவர் கூறியுள்ளார்.

இதை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக