புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தயவுசெய்து கட்டண  சேனல்களுக்கு யாரும் செல்ல வேண்டாம்.... ஒரு Whatsup பதிவு ! Poll_c10தயவுசெய்து கட்டண  சேனல்களுக்கு யாரும் செல்ல வேண்டாம்.... ஒரு Whatsup பதிவு ! Poll_m10தயவுசெய்து கட்டண  சேனல்களுக்கு யாரும் செல்ல வேண்டாம்.... ஒரு Whatsup பதிவு ! Poll_c10 
95 Posts - 52%
heezulia

76 Posts - 41%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

35 Posts - 58%

21 Posts - 35%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயவுசெய்து கட்டண சேனல்களுக்கு யாரும் செல்ல வேண்டாம்.... ஒரு Whatsup பதிவு !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 30, 2018 7:27 pm

தயவுசெய்து கட்டண???? சேனல்களுக்கு யாரும் செல்ல வேண்டாம்...????????   

பின்னர், அவர்களே நம் வழிக்கு இலவச சேனல்களாக மாறுவார்கள். இல்லையென்றால், நாம் மாறாமல் அவர்களை மாற்றுவோம். கோடிகணக்கில் ???????????????? விளம்பரத்தில் கொள்ளை???????? அடிப்பது போதாமல், நாம் வேறு அழவேண்டுமா..????? 

எனவே, ஒற்றுமையே பலம். யாருமே???? கட்டண சேனல் பார்க்காவிட்டால், விளம்பர???? நிறுவனம் தன் விளம்பரத்தை நிறுத்திவிட்டு, இலவச???? சேனல்களுக்கு விளம்பரதாரர் திரும்புவர்.???? பின்னர், கட்டண சேனல்களும் நம் பக்கம் திரும்பியே ஆகவேண்டும்..!???? 

ஒற்றுமையே பலம்????

தொலைக்காட்சி சேனல்களுக்கு நாம் அடிமையா..? நமக்கு தொலைக்காட்சி சேனல்கள் அடிமையா என முடிவு செய்யும் நேரம் இது..!

TRAI-ன் புதிய அறிவிப்பின்படி, டிசம்பர் 29 முதல் கேபிள் டிவி, DTH, இன்டர்நெட் டிவி என அனைத்திலும் உங்களுக்கு தேவையான சேனல்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும்.

????கேட்கும்போதே உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.????????ஆகா, அருமை என்று...

ஆனால், இந்த அறிவிப்பின் முழு விவரத்தை கேட்டால் அட போங்கடா, நீங்களும் உங்கள் அறிவிப்பும் என்று சொல்லத் தோன்றும்..!

இதோ விவரம்...????

இதன்படி உங்களுக்கு 100 சேனல்கள் இலவசமாக கிடைக்கும்.

நீங்கள் இலவச 100 சேனல்கள் போதும் என்றாலும்,
அடிப்படை கட்டணம் என்று ஒன்று மாதாமாதம் செலுத்த வேண்டும்.

அதாவது, அதற்கு பெயர் நெட்வொர்க் கெபாசிட்டி சார்ஜ்.

விலை: ₹153.40 (18% GST உட்பட)

இது கிட்டத்தட்ட நாம் இப்பொழுது செலுத்திக் கொண்டிருக்கும் கட்டணத்தின் அளவு.

ஆனால், இதில் இலவசம்+கட்டணம் என அனைத்து சேனல்களுக்கும் கிடைக்கிறது.

ஆனால், தற்பொழுது இந்த ₹153.60 க்கு அவர்கள் கொடுக்கும் 100 இலவச சேனல்களில் நமக்கு கிடைக்கும் தமிழ் சேனல்கள் இவை:????

1.ஏஞ்சல்
2.கேப்டன்
3.பொதிகை
4.இசையருவி
5.கலைஞர்
6.கலைஞர் செய்திகள்
7.மக்கள்
8.முரசு
9.நியூஸ்7
10.பாலிமர்
11.தந்தி
12.புதிய தலைமுறை
13.புது யுகம்
14.சிரிப்பொலி
15.சங்கரா டிவி
16.வசந்த் டிவி
+ பிற மொழி சேனல்கள்

எனக்கு இந்த சேனல்களே போதும் என்றால், அவர்கள் உங்களுக்கு அடிமை...

இது எனக்கு பத்தாது என்றால், நீங்கள் அவர்களுக்கு அடிமை..!

இதற்கு மேல் நீங்கள் சேனல்கள் விரும்பினால், உங்களை போதையில் மயக்கி வைத்திருக்கும் அந்த சேனல்கள் எல்லாம் இப்போது கட்டண சேனல்களாக மாறி விட்டன..!
(ஒரு நாளைக்கு கோடிகளில் புரளும் அவர்களுக்கு விளம்பரதாரர்கள் மூலம் வரும் வருமானம் போதவில்லை. எனவே, நீங்களும் பணம் தந்து உதவ வேண்டும்)

இவர்களை நீங்கள் கண்டு கொள்ளாமல் இருந்தால், (கொஞ்சம் கஷ்டம்தான்) அவர்களும் இலவச சேனல்களாக மாற்றியே ஆக வேண்டும்..!

இல்லையென்றால், நீங்கள்தான் அவர்களின் அடிமை..!

முடிவு உங்களிடம்...✊

பகிர்வோம் அனைவருக்கும்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Dec 31, 2018 7:38 am

மெகா  டி.வி. தமிழ் சேனல் ஒன்றை  சேர்த்திருக்கலாம்.  தற்போது  
ஒன்றும்  நடவடிக்கை எடுக்காமல்  நிறுத்தப்பட்டள்ளதாமே.  
அமூல்  படுத்தவில்லை என்ற  செய்தி பரவுகிறது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Dec 31, 2018 7:43 am

கேபிள் டி..வி. க்கு மட்டும் அரசு வித்த கட்ணத்தை  எத்தனை
ஆப்பரேட்டர்க்ள வசூலிக்கின்றனர் .அரசை அரசு கட்டளையை
மதியாது அவர்கள் விருப்பம்போல்  வசூலித்து கொண்டு அரசை
ஏமாற்றுகின்றனரே அதற்கு மக்கள் தயங்கவே இல்லையே.
மக்கள் கண்ராவி ( தொடர் கதை) சேனல்கள் வேண்டு
மென்று கட்டணம் கட்டி பார்க்கத்தானே விரும்புவர்..
அவர்களை!! எப்படி ....!!!???

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Dec 31, 2018 9:20 pm

சூப்பருங்க அமல் படுத்தட்டும்.

தயவுசெய்து கட்டண  சேனல்களுக்கு யாரும் செல்ல வேண்டாம்.... ஒரு Whatsup பதிவு ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதயவுசெய்து கட்டண  சேனல்களுக்கு யாரும் செல்ல வேண்டாம்.... ஒரு Whatsup பதிவு ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தயவுசெய்து கட்டண  சேனல்களுக்கு யாரும் செல்ல வேண்டாம்.... ஒரு Whatsup பதிவு ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82344
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 01, 2019 4:49 pm

பிப்ரவரி 1 முதல் அமுலுக்கு வருகிறாதாம்...!!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 01, 2019 5:34 pm

வேண்டிய சேனல்களுக்கு கட்டணம்
நல்லதொரு திட்டம் தான்.

அப்படி என்றால் எந்த எந்த சேனல்
வேண்டுமோ அதை நாம் தேர்வு செய்வோம்.
அதற்கு எவ்வளவு பணமோ அதை நாம்
செலுத்தி கொள்ளலாம்.
அதை விடுத்து எதற்கு எதற்குமே உதவாத
சேனல்களுக்கு 153 கட்டணம்?????
இங்கே இடிக்கிறது.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக