புதிய பதிவுகள்
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_m10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10 
12 Posts - 92%
Geethmuru

1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_m10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10 
139 Posts - 56%
heezulia
நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_m10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_m10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_m10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10 
9 Posts - 4%
prajai

2 Posts - 1%
Srinivasan23

Ammu Swarnalatha

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82448
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 27, 2018 10:15 pm

நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? 145616_thumb
-
எல்லா பருவ நிலையிலும், எல்லா காலங்களிலும் வளரக்
கூடியவை, செவ்வரளிச் செடிகள். இதன் மலர்கள், அதிக
மருத்துவக் குணங்களைக் கொண்டவை.

நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி...
காரணம் என்ன?

செவ்வரளிச் செடி, அரளிக் குடும்பத்தைச் சார்ந்தது.
மிகவும் நச்சுத்தன்மை கொண்ட தாவர வகை. அதிக
நச்சுத்தன்மை கொண்ட தாவரங்கள் சிலவற்றை நாம்
எப்போதுமே ஒதுக்கித்தான் வந்திருக்கிறோம்.

ஆனால், செவ்வரளி என்ற நச்சுத்தன்மை கொண்ட
செடியை நாம் அப்படி ஒதுக்குவதில்லை. காரணம்,
அவற்றின் பயன்கள்தாம்.

நீளமான இலைகளுடன் காட்சியளிக்கும் அரளி
தாவரத்தில் செவ்வரளி, வெள்ளரளி என இரு வகைகள்
உள்ளன. இதன் மலர் மாலைகளைக் கோயில்களில்
தெய்வங்களுக்கு மாலையாகப் பயன்படுத்துவதுண்டு.

திருக்கரவீரம், திருக்கள்ளில் முதலிய திருக்கோயில்களில்
தலமரமாக அரளிச் செடி இருக்கிறது. செவ்வரளி மலர்கள்
இக்கோயில்களில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

சிவத்திருத்தலங்களில் தலமரமாக இருப்பதும்
செவ்வரளிதான். ஆன்மிகத்தில் நன்மைக்காகப் பயன்
படுத்தப்பட்டாலும், செடியின் விஷத்தன்மை காரணமாக
யாரும் வீடுகளில் வளர்க்க அதிகமாக விரும்புவதில்லை.

செவ்வரளியின் இலைகள், தண்டுகள் எனப் பல பாகங்கள்
விஷத்தன்மை கொண்டதாக இருந்தாலும், மலர்கள்
மருத்துவக் குணம் கொண்டவை.

விஷத்தன்மை கொண்ட செடிகளை ஏன் நெடுஞ்
சாலைகளில் அதிகமாக வைத்திருக்கிறார்கள் என்பது
நம்மில் பெரும்பாலானோருக்கு அதிகமாகத்
தெரிந்திருப்பதில்லை.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82448
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 27, 2018 10:17 pm

நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Canva-corsican-oleander-plant-mediterranean-MAC1K5X52cw_09437

நச்சுகள் அதிகமாக இருக்கும். இந்த நச்சுவாயு, காற்றை அசுத்தமாக்குவதுடன், சாலையில் பயணிப்போருக்கும் சுவாசக் கோளாறுகளையும் ஏற்படுத்தும். அதனால்தான் இதன் இலைகள் பச்சை நிறத்திலிருந்து கொஞ்சம் கறுப்பு நிறமாகவும் மாறி இருக்கும்.

செவ்வரளிச் செடியில் உள்ள இலைகள் மற்றும் மலர்கள் கார்பன் துகள்களை காற்றிலிருந்து நீக்கி, காற்றிலுள்ள மாசுகளை அகற்றி, தூய காற்றாக மாற்றும் தன்மை கொண்டவை. இதனால் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது தூய்மையான காற்றை சுவாசிக்க முடியும். அதனால்தான் நெடுஞ்சாலையின் நடுவே உள்ள தடுப்புகளில் அதிகமான அளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன.

மேலும், இவை வறட்சியையும் தாங்கும் தன்மை கொண்டவை. மண் அரிப்பையும் தாங்கும் தன்மை கொண்டவை. மேலும் வாகனங்கள் தரும் இரைச்சலையும் குறைத்து, சத்தத்தைக் குறைக்கும் ஆற்றல் படைத்தவை. எதிர்ப்புறம் உள்ள சாலைகளில் வரும் வாகனங்களின் முகப்பு விளக்குகள் எதிர்வரும் வாகன ஓட்டிகளின்மீது படாமலும் தடுக்கின்றன. அந்த அளவுக்கு இலைகள் அடர்த்தி மிக்கவை.

மேலும் இவற்றைப் பராமரிக்கும் செலவுகளும் குறைவாகத்தான் இருக்கும். விலங்குகள் இயற்கையாகவே இந்தத் தாவரத்தின் இலைகளை உண்ணாது என்பது இயற்கையின் விதி. அதனால் விலங்குகள் பாதிப்பிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம். அழகோடு சேர்த்து இத்தனை வசதிகளும் இருப்பதால்தான் நிறைய நெடுஞ்சாலைகளில் இதைக் காணமுடிகிறது.

நெடுஞ்சாலைகளில் வைக்கப்படும் அரளிச் செடிகள் மழை அதிகமான காலங்களில் செழித்து வளரக்கூடியவை. இதைச் சரிவர பாதுகாத்து வருவதும் அவசியம். ஒரே அளவில் இவை வளர்ந்ததாக இருக்க வேண்டும். அதிகமாக வளர்ந்தால் மக்கள் சாலையைக் கடக்கும்போது விபத்துகள் நேரலாம்.

அதனால்தான் சாலையின் நடுவில் செடிகள் குறைந்த அளவு உயரமாக வளர்க்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதிக உயரமாகவும் அடர்த்தியாகவும் வளர்ந்தால் கவாத்து செய்யப்பட்டு விடுகின்றன. அதிக பூக்கள் பூத்துக் குலுங்கும் நேரங்களில் வாகன ஓட்டிகள் நின்று ரசித்துச் செல்வதும் உண்டு.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82448
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 27, 2018 10:19 pm

நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? 26166911_1629424663785602_2167242296815605840_n_09051
-
எல்லா பருவ நிலையிலும், எல்லா காலங்களிலும் வளரக்கூடியது, செவ்வரளி. செவ்வரளிச் செடியின் மலர்கள், அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டவை. வீடுகளில் குழந்தைகள் தொடாத இடங்களிலும், தோட்டங்களிலும் அரளிச் செடிகளை வளர்க்கப்பட்டு வரப்படுகின்றன. காற்றுமாசு நீங்கி, சுத்தமான காற்று கிடைக்க வேண்டும் என்பதும் ஒரு காரணம்.

எளிய மணம் கமழும் அழகிய செவ்வரளி மலர்கள், சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், சீன மருத்துவம் மற்றும் இயற்கை மருத்துவத்தில், பல்வேறு வியாதிகளைப் போக்கும் மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இப்படி மருத்துவக் குணங்களைக் கொண்ட தாவரம் என்று கொண்டாடினாலும், செவ்வரளிப் பூக்களும் சில பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவைதாம்.

சமீப காலமாக செவ்வரளிச் செடிகளை பயிரிடுவதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். செவ்வரளிப் பூக்கள் மலர்ச்சந்தைகளில் அதிக விலைக்கு விற்பனையாவதுதான் முக்கியமான காரணம். இவை அதிக காலம் நிலைத்து நின்று வளரக்கூடியவை.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 27, 2018 11:41 pm

மொக்கும் பூவும் நாலுநாள் நல்லா இருக்கும் அண்ணா...புன்னகை........அருமையான பகிர்வு !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Fri Dec 28, 2018 6:57 am

நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? 3838410834 நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? 103459460 நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? 1571444738

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 28, 2018 11:01 am

ஐயா எப்போதும் இந்த செவ்வரளி மார்கெட்டில்
கிலோ 120 லிருந்து 200 ருபாய் வரை விற்பனையாகிறது.
விழாக்காலங்களில் 400 ருபாய்க்கு கூட விற்கும்.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 28, 2018 11:01 am

ஐயா எப்போதும் இந்த செவ்வரளி மார்கெட்டில்
கிலோ 120 லிருந்து 200 ருபாய் வரை விற்பனையாகிறது.
விழாக்காலங்களில் 400 ருபாய்க்கு கூட விற்கும்.
நன்றி ஐயா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக