புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமீரகத்தில் மிளிரும் தமிழழகி Poll_c10அமீரகத்தில் மிளிரும் தமிழழகி Poll_m10அமீரகத்தில் மிளிரும் தமிழழகி Poll_c10 
83 Posts - 55%
heezulia
அமீரகத்தில் மிளிரும் தமிழழகி Poll_c10அமீரகத்தில் மிளிரும் தமிழழகி Poll_m10அமீரகத்தில் மிளிரும் தமிழழகி Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
அமீரகத்தில் மிளிரும் தமிழழகி Poll_c10அமீரகத்தில் மிளிரும் தமிழழகி Poll_m10அமீரகத்தில் மிளிரும் தமிழழகி Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
அமீரகத்தில் மிளிரும் தமிழழகி Poll_c10அமீரகத்தில் மிளிரும் தமிழழகி Poll_m10அமீரகத்தில் மிளிரும் தமிழழகி Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
அமீரகத்தில் மிளிரும் தமிழழகி Poll_c10அமீரகத்தில் மிளிரும் தமிழழகி Poll_m10அமீரகத்தில் மிளிரும் தமிழழகி Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
அமீரகத்தில் மிளிரும் தமிழழகி Poll_c10அமீரகத்தில் மிளிரும் தமிழழகி Poll_m10அமீரகத்தில் மிளிரும் தமிழழகி Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அமீரகத்தில் மிளிரும் தமிழழகி Poll_c10அமீரகத்தில் மிளிரும் தமிழழகி Poll_m10அமீரகத்தில் மிளிரும் தமிழழகி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமீரகத்தில் மிளிரும் தமிழழகி Poll_c10அமீரகத்தில் மிளிரும் தமிழழகி Poll_m10அமீரகத்தில் மிளிரும் தமிழழகி Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
அமீரகத்தில் மிளிரும் தமிழழகி Poll_c10அமீரகத்தில் மிளிரும் தமிழழகி Poll_m10அமீரகத்தில் மிளிரும் தமிழழகி Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
அமீரகத்தில் மிளிரும் தமிழழகி Poll_c10அமீரகத்தில் மிளிரும் தமிழழகி Poll_m10அமீரகத்தில் மிளிரும் தமிழழகி Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமீரகத்தில் மிளிரும் தமிழழகி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 28, 2018 2:09 pm


அமீரகத்தில் மிளிரும் தமிழழகி Tamil_News_large_2170155
--
தமிழகத்தில் பிறந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் (யு.ஏ.இ.,)
அழகி பட்டங்கள் வென்றவர், சாட்சாத்... பாக்தாத் பேரழகி
என்றே சொல்லலாம்.

அந்த இளமை துள்ளல் சாஹித்யா ராஜசேகர், தினமலர்
சண்டே ஸ்பெஷலுக்கு தந்த பேட்டி...

* ஜாதகம்பிறந்தது சென்னை வளசரவாக்கம். எனது ஒரு
வயதிலேயே துபாய் சென்று 'செட்டில்' ஆகிவிட்டோம்.
அப்பா ராஜசேகர், சொந்தமாக தொழில் செய்கிறார்.

அம்மா அனுராதா, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில்
பணிபுரிந்தவர்.

* படிப்பு

பயங்கர கெட்டிக்காரி. துபாயில் பள்ளிப்படிப்பு.
பல்கலையில் ரோபோ மற்றும் மின்னணு இன்ஜினீயரிங்
படித்தேன். பின் துபாய் புளூ வாட்டர் ஐலேண்டில் தனியார்
நிறுவனத்தில் பணியில் சேர்ந்து கைநிறைய சம்பளம்
வாங்கினேன்.

* இன்ஜினீயருக்கு மாடலிங் எப்படி

பள்ளி, கல்லுாரி காலங்களிலேயே நடிப்பு, நடனத்திலும்
ஜொலித்தேன். கல்லுாரி இறுதி ஆண்டில் நடந்த 'அழகி'
போட்டியில் பங்கேற்றேன். அதிக வாக்குகளுடன்
'மிஸ் மணிப்பால்' பட்டம் வென்றேன்.

மாடலிங் ஆசை துளிர்த்தது. துபாய் மற்றும் இந்தியாவில்
முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்களில் தோன்றுகிறேன்.
தற்போது வேலையை உதறிவிட்டு முழுநேர மாடலாகி விட்டேன்.
இது தவிர 'பேஷன் ேஷா'க்களில் பங்கேற்கிறேன்.

* மறக்க முடியாத தருணம்அக்.26ல் இந்தியன் சமூக மற்றும்
பாரம்பரிய மையம் சார்பில் அமீரகத்தில் நடந்த அழகி
போட்டியில் பங்கேற்று, 'மிஸ் குப்சூரத்' பட்டம் பெற்றது
மறக்க முடியாத தருணம்.

'மிஸ் சவுத் இந்தியா' போட்டியில் இறுதி போட்டிக்கு தகுதி
பெற்றதும் நினைவலையில் நீந்துகிறது.

* தமிழ் சினிமாதமிழ் திரையுலகம் ஆச்சர்யங்கள் நிறைந்தது.
புதுசு புதுசா நடிகர், நடிகைகள் கலக்கி வருகிறார்கள்.
கோலிவுட்டில் எப்படியும் தடம் பதித்தே ஆக வேண்டும் என்ற
ஆசை உள்ளது.

எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சாதிப்பேன்.
முறையாக நடனம் கற்றதால் பரதம், வெஸ்டர்ன் டான்சில்
வெளுத்துக்கட்டுவேன். பாலிவுட் நடிகர், நடிகையருடன்
அமீரகத்து நிகழ்ச்சிகளில் பலமுறை நடனமாடி இருக்கிறேன்.

* பாலியல் சீண்டல்...

ம்ம்ம்... திரைத்துறையில் பாலியல் சீண்டல் அதிகமென
கேள்விப்பட்டுள்ளேன். மனிதர்களை அடையாளம் கண்டு
பழகினால் எந்த துறையிலும் பாலியல் சீண்டலில் சிக்காமல்
தப்பலாம்.

என்மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் பெற்றோர்
வழிநடத்துவதால் எனக்கு எந்த கவலையும் இல்லை.
-
-------------------------------
தினமலர்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 28, 2018 3:42 pm

வாழ்த்துக்கள் சாஹித்ய
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக