புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Poll_c10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Poll_m10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Poll_c10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Poll_m10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Poll_c10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Poll_m10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Poll_c10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Poll_m10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Poll_c10 
4 Posts - 3%
prajai
மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Poll_c10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Poll_m10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Poll_c10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Poll_m10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
Kavithas
மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Poll_c10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Poll_m10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
bala_t
மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Poll_c10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Poll_m10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Poll_c10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Poll_m10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Poll_c10 
293 Posts - 42%
heezulia
மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Poll_c10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Poll_m10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Poll_c10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Poll_m10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Poll_c10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Poll_m10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Poll_c10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Poll_m10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Poll_c10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Poll_m10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
Kavithas
மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Poll_c10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Poll_m10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
manikavi
மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Poll_c10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Poll_m10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 23, 2009 12:55 am

First topic message reminder :

பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்! அப்படின்னா முதல்ல இதைப் படியுங்க..!!

* தான் பேசுவதை கணவர் அப்படியே கேட்டால் பெண்கள் அதிக மகிழ்ச்சியடைகிறார்கள்.

* ஏதாவது பொருள் வாங்கிக்கேட்டால் குறைந்த பட்சம் பார்க்கலாம்ன்னாவது சொன்னா மகிழ்வார்களாம்.

* சம்பள பணத்தை அப்படியே கொண்டு வந்து, மனைவி கையில் கொடுத்திடனுமாம். ஒவ்வொரு நாளும் செலவுக்கு அவர்களிடம் கேட்கணுமாம். கேட்டஉடன் தராமல் கொஞ்சம் பிகு பண்ணிவிட்டு தரும்போது மனைவிகளுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி பொங்குமாம். மறுநாள் செலவுக்கு கணவர் பணம் கேட்கும்போது முதல்நாள் கொடுத்த பணத்தை எப்படி எல்லாம் செலவு செய்தீர்கள் என்று கணக்கு கொடுத்தால் அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி உருவாகுமாம். கணக்கு கேட்கும் போது கணவர் அடக்க ஒடுக்கமாக பதில் சொல்வது மனைவிக்கு அதிகம் பிடிக்குமாம்.

* கணவர் அலுவலகம் முடிந்து திரும்பும்போது சிரித்து வரவேற்க பெண்கள் ரெடிதானாம். ஆனால் பதிலுக்கு கணவரும் பிரஷ்ஷாக சிரித்து ஜோக் அடிக்கணுமாம்.

* ஆண்கள் வெளி நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது விதவிதமாய் தங்களை அலங்கரித்து சூப்பராக டிரஸ் பண்ணிக்கிறாங்களாம். அதை மனைவியைவிட மற்ற பெண்கள்தான் அதிகம் ரசிக்கிறார்களாம். அதனால் வீட்டில் இருக்கும்போதும் அப்படி எல்லாம் டிரஸ் செய்து மனைவி ரசிக்கும்படி நடந்துகொண்டால் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு போயிடுவாங்களாம்.

* மனைவி தான் கட்டியிருக்கும் புதுப்புடவை நன்றாக இருக்கிறதா என்றுகேட்டால், `உனக்கு எதைக்கட்டினாலும் நல்லாத்தானே இருக்கிறது’ என்று ஐஸ் வைத்தால் பெண்களுக்கு அதிகம் பிடிக்காதாம். `நேற்று கட்டிய அந்த புடவையை விட இந்த புடவைதான் ரொம்ப எடுப்பா இருக்குது. அப்படியே தூக்கி உன்னை…’ இப்படி ஏதாவது சூடாக சொல்லி வைக்க வேண்டுமாம்.

* அவருக்கு ஒரு பேண்ட் எடுக்கணும், துணி எடுக்கணும்னாகூட இவங்களையும் சேர்த்து கூட்டிட்டு போகணுமாம்.

* கணவரோடு புடவைகடைக்குச் சென்று சும்மாவாவது அவரை காத்திருக்க வைத்துவிட்டு எட்டு மணிநேரம் கழித்து வெளியே வந்து, `எந்த புடவையும் எனக்கு பிடிக்கலைங்கன்னு’ சொல்லிட்டு, முகத்தை அப்பாவித்தனமாய் வைத்துக்கொண்டு `பக்கத்து கடைக்கு போகலாமாங்க?’ என்று கேட்கும்போது கணவர் மறுக்காமல் சரி என்று சொன்னால் மகிழ்ச்சியில் மனைவியின் உச்சி குளிர்ந்து போகுமாம்.

* கடையில் ஆயிரக்கணக்கான புடவைகள் இருந்தாலும் அதை எல்லாம் பார்க்காமல், அருகில் நிற்கும் பெண் செலக்ட் செய்து வைத்திருக்கும் புடவையை பார்த்துவிட்டு, `நான் நான்கு நாளா இந்த மாதிரி புடவையைத்தான் தேடிட்டு இருக்கேன். நீங்க இதை எடுத்துட்டீங்களான்னு’ அந்தப் பெண்ணைப் பார்த்து ஏக்கமாக கேட்பாங்களாம். அருகில் நிற்கும் கணவருக்கு அந்த நேரம் கொஞ்சங்கூட கோபமே வரக்கூடாதாம்.

* வாரத்திற்கு ஒருமுறையாவது புத்திசாலித்தனமாய் வீட்டு வேலையை கணவரின் தலையில் கட்டுவார்களாம். குறைந்த பட்சம், `ஏங்க மழை வர்றது மாதிரி இருக்குது காயப்போட்ட துணியை எடுத்திட்டு வாங்க..’ என்றால், ஆமாமா மழை சீக்கிரம் வந்துடும்னு சொல்லிவிட்டு ஓடிப்போய் துணிகளை பொறுக்கிட்டு வந்தால் மனைவியின் மகிழ்ச்சி இமயமலை உயரத்திற்கு ஏறிடுமாம். மாறாக, `இன்றைக்கு 110 டிகிரி வெயில் அடிக்குது… மழையாவது மண்ணாங்கட்டியாவது’ என்று உண்மையை சொன்னால் பிடிக்கவே பிடிக்காதாம்.

* சமையல் எப்படி இருந்தாலும் `நல்லாயிருக்குன்னு’ சொன்னால் மகிழ்வார்களாம். நன்றாக சமைக்கத் தெரிந்தால்கூட சும்மா ஒரு பேச்சுக்கு `என் அம்மா என்னை சமையல் அறை பக்கம் எட்டிப்பார்க்கவே விடவில்லை’ என்று தோழிகளிடம் பந்தாவாக சொல்லி மகிழ்வார்களாம். அதற்கும் கணவர் தலையாட்டணுமாம்.

* கிராமத்தில் இருக்கும் பெண்களுக்கு நகரத்து மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி.

* கிராமத்து பையனை பிடிக்குமாம். ஆனால் கிராமத்தில் அவனோடு நிரந்தரமாய் வசிக்க பிடிக்காதாம்.

மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jul 28, 2010 4:47 pm

செந்தில் wrote:
உதயசுதா wrote:
மஞ்சுபாஷிணி wrote:
maniajith007 wrote: காந்தி மட்டும் சின்ன வயசுலேயே கல்யாணம் பணலையா என்னையும் பெரிய ஆளா ஆகா விடுங்க

சரி சரி ஒரே ஒரு கல்யாணம் செய்து அந்த பெண்ணையும் கண்கலங்காம காப்பாத்துப்பா தம்பி...

MANJU இது நம்ம காலம் மாதிரி இல்ல. இப்ப எல்லாம் இந்த வசனத்த பொண்ணுகிட்டதான் சொல்லணும்
எங்க பையன கண் கலங்காம பார்த்துக்கோன்னு.

உண்மை......உண்மை........உண்மை மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 440806 http://www.eegarai.net/users/1813/71/41/02/smiles/440806.gif" alt="" /> மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 440806

ஏன்டா தம்பி என் நாத்தானார் அந்தளவுக்கா உன்னை கொடுமை படுத்தறா. இரு இரு இப்ப நான் நாட்டுக்கு போனதும் அவள கேக்குறேன்.நீ அழுவாதே என்ன?

மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Uமனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Dமனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Aமனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Yமனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Aமனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Sமனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Uமனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Dமனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Hமனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jul 28, 2010 4:50 pm

உதயசுதா wrote:
செந்தில் wrote: உண்மை......உண்மை........உண்மை மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 440806 http://www.eegarai.net/users/1813/71/41/02/smiles/440806.gif" alt="" /> மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 440806

ஏன்டா தம்பி என் நாத்தானார் அந்தளவுக்கா உன்னை கொடுமை படுத்தறா. இரு இரு இப்ப நான் நாட்டுக்கு போனதும் அவள கேக்குறேன்.நீ அழுவாதே என்ன?
[left]

சிப்பு வருது சிரிப்பு பையன் மாட்டியாச்சு... நல்லா வாங்கு வாங்குன்னு வாங்கிட்டு இருக்கார் செந்தில் சிரிப்பு ஆமோதித்தல்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 47
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Jul 28, 2010 4:53 pm

உதயசுதா wrote:
செந்தில் wrote:
உதயசுதா wrote:
மஞ்சுபாஷிணி wrote:
maniajith007 wrote: காந்தி மட்டும் சின்ன வயசுலேயே கல்யாணம் பணலையா என்னையும் பெரிய ஆளா ஆகா விடுங்க

சரி சரி ஒரே ஒரு கல்யாணம் செய்து அந்த பெண்ணையும் கண்கலங்காம காப்பாத்துப்பா தம்பி...

MANJU இது நம்ம காலம் மாதிரி இல்ல. இப்ப எல்லாம் இந்த வசனத்த பொண்ணுகிட்டதான் சொல்லணும்
எங்க பையன கண் கலங்காம பார்த்துக்கோன்னு.

உண்மை......உண்மை........உண்மை மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 440806 மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 440806 மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 440806

ஏன்டா தம்பி என் நாத்தானார் அந்தளவுக்கா உன்னை கொடுமை படுத்தறா. இரு இரு இப்ப நான் நாட்டுக்கு போனதும் அவள கேக்குறேன்.நீ அழுவாதே என்ன?

ஒரு பச்ச பிள்ளைக்கு அத பண்ணி வைக்கிறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கனும் சரி அடுத்த தடவையாச்சும் நல்லா யோசிச்சு பண்ணி வைங்க மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Icon_lol

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Jul 28, 2010 4:55 pm

மஞ்சுபாஷிணி wrote:
உதயசுதா wrote:
செந்தில் wrote: உண்மை......உண்மை........உண்மை மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 440806 மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 440806 மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 440806

ஏன்டா தம்பி என் நாத்தானார் அந்தளவுக்கா உன்னை கொடுமை படுத்தறா. இரு இரு இப்ப நான் நாட்டுக்கு போனதும் அவள கேக்குறேன்.நீ அழுவாதே என்ன?

மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 168300 மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 403484 பையன் மாட்டியாச்சு... நல்லா வாங்கு வாங்குன்னு வாங்கிட்டு இருக்கார் செந்தில் மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 403484 மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 453187

இங்க பாருடா என்னமோ இன்னொரு அடிமை சிக்கிட்டான் கிற மாதிரி என்னா ஒரு சந்தோசம் முகத்துல மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 44296

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jul 28, 2010 4:58 pm

ஒரு பச்ச பிள்ளைக்கு அத பண்ணி வைக்கிறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கனும் சரி அடுத்த தடவையாச்சும் நல்லா யோசிச்சு பண்ணி வைங்க மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Icon_lol[/quote]
யாருடா இங்க பச்ச புள்ள.ஓகோ நீயே உன்னைய பச்ச புள்ளன்னு
சொல்லிட்டு இருக்கியா. என் கொக்க மக்கா பச்ச புள்ளயாம் இல்ல பச்ச புள்ள
கல்யாணம் பண்ணி வைன்னு நீதான் நச்சரிச்சன்னு அம்மா
சொன்னாங்க.

ஈகரை மக்களே நல்லா பார்த்துகோங்க இந்த கொடுமைக்கு நான் காரணம் இல்ல

மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Uமனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Dமனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Aமனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Yமனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Aமனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Sமனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Uமனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Dமனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Hமனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jul 28, 2010 5:11 pm

செந்தில் wrote: ஒரு பச்ச பிள்ளைக்கு அத பண்ணி வைக்கிறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கனும் சரி அடுத்த தடவையாச்சும் நல்லா யோசிச்சு பண்ணி வைங்க மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Icon_lol

இன்னொரு கல்யாணமா செந்தில்? மகிழ்ச்சி

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jul 28, 2010 5:13 pm

செந்தில் wrote: இங்க பாருடா என்னமோ இன்னொரு அடிமை சிக்கிட்டான் கிற மாதிரி என்னா ஒரு சந்தோசம் முகத்துல மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 44296

இருக்காதா பின்ன ஜாலி

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jul 28, 2010 5:15 pm

உதயசுதா wrote:
யாருடா இங்க பச்ச புள்ள.ஓகோ நீயே உன்னைய பச்ச புள்ளன்னு
சொல்லிட்டு இருக்கியா. என் கொக்க மக்கா பச்ச புள்ளயாம் இல்ல பச்ச புள்ள
கல்யாணம் பண்ணி வைன்னு நீதான் நச்சரிச்சன்னு அம்மா
சொன்னாங்க.

ஈகரை மக்களே நல்லா பார்த்துகோங்க இந்த கொடுமைக்கு நான் காரணம் இல்ல
ஹா ஹா சுதா இதை படிச்சு சிரிச்சு சிரிச்சு என்னால முடியலப்ப சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது நடனம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 47
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Jul 28, 2010 5:27 pm

உதயசுதா wrote:

ஒரு பச்ச பிள்ளைக்கு அத பண்ணி வைக்கிறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கனும் சரி அடுத்த தடவையாச்சும் நல்லா யோசிச்சு பண்ணி வைங்க மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Icon_lol
யாருடா இங்க பச்ச புள்ள.ஓகோ நீயே உன்னைய பச்ச புள்ளன்னு
சொல்லிட்டு இருக்கியா. என் கொக்க மக்கா பச்ச புள்ளயாம் இல்ல பச்ச புள்ள
கல்யாணம் பண்ணி வைன்னு நீதான் நச்சரிச்சன்னு அம்மா
சொன்னாங்க.

ஈகரை மக்களே நல்லா பார்த்துகோங்க இந்த கொடுமைக்கு நான் காரணம் இல்ல
[/quote]

இங்க பாருடா பண்ணுற கொடுமை எல்லாம் பண்ணிட்டு பஞ்சாயத்துக்கு ஆள் கூப்புடுறத..... மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 173465

கல்யாணம் பண்ணி வைன்னு நீதான் நச்சரிச்சன்னு அம்மா
சொன்னாங்க.

இந்த மேட்டர யாரு லீக் அவுட் பண்ணுனா ? மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 300136

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jul 28, 2010 5:30 pm

தம்பி செந்தில் நான் கொடுமைன்னு சொன்னது நீ உன்னயவே
பச்ச புள்ளன்னு சொன்னத.

மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Uமனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Dமனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Aமனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Yமனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Aமனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Sமனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Uமனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Dமனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Hமனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 A
Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக