புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சபாஷ் அப்சர்! Poll_c10சபாஷ் அப்சர்! Poll_m10சபாஷ் அப்சர்! Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
சபாஷ் அப்சர்! Poll_c10சபாஷ் அப்சர்! Poll_m10சபாஷ் அப்சர்! Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சபாஷ் அப்சர்! Poll_c10சபாஷ் அப்சர்! Poll_m10சபாஷ் அப்சர்! Poll_c10 
53 Posts - 60%
heezulia
சபாஷ் அப்சர்! Poll_c10சபாஷ் அப்சர்! Poll_m10சபாஷ் அப்சர்! Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
சபாஷ் அப்சர்! Poll_c10சபாஷ் அப்சர்! Poll_m10சபாஷ் அப்சர்! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
சபாஷ் அப்சர்! Poll_c10சபாஷ் அப்சர்! Poll_m10சபாஷ் அப்சர்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சபாஷ் அப்சர்!


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Feb 13, 2019 7:10 pm

இஸ்லாமிய சட்டங்களை கடுமையாக கடைப்பிடிப்பது சௌதி அரேபிய நாடாகும்.அதன்படி ஒவ்வொரு பெண்ணும் ஒரு ஆண் பாதுகாவலரின் பாதுகாப்பில் இருக்க வேண்டும்.இந்தக் கட்டுப்பாட்டில் இருந்து ஒவ்வொரு வருடமும் 1000 திற்கு அதிகமான பெண்கள் தப்பிச் சென்று விடுகிறார்கள்.

இப்படி தப்பி செல்வதில் இருந்து தடுக்க சௌதி அரசு,அதிக வசதிகளுடன் அப்சர் (Absher) ஆப் பை கொண்டு வந்துள்ளது..அப்சர் மூலம் எல்லையை கடப்பது,விமான நிலையத்தில் பாஸ்போட் பாவனை என்பவற்றை கண்காணிக்க முடியும்.அப்சர் வரு முன் யெல்லொ சிலிப் மூலம் பாதுகாவலரின் அனுமதி பெற வேண்டும்.இப்போது எல்லா வேலைகளையும் அப்சர் செய்கிறது.

சபாஷ் அப்சர்! 5c4f0fa85241471b6539d265-640-480
சபாஷ் அப்சர்! 5c4f0fdd5241473bb82ce125-640-480

ஆகா தப்பி வந்துட்டேன் என டுவிட்டரில் கருத்திட்ட ..................
சபாஷ் அப்சர்! 5c3f4c72c3100e28f4790c93-640-320
இவர் ,18 வயது ரஹாப் அல் குனன்,ஜன.11 இல் கனடாவுக்கு சென்று இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்கிறார். முன்னர் சமூக வலைத் தளங்கள் பற்றி தெரியாத நிலை இருந்ததாகவும்,அதனால் தப்பிப் போவதில் சிக்கல் இருந்ததாகவும் சொல்கிறார்கள். தற்போது அகதி எனக் கூறி சென்று விடலாம் ,இதுபோன்ற பல தப்பி செல்லும் வழி பற்றி சமூக வலைத்தளங்களில் சொல்லப்படுகிறது என்கிறார்.
கத்தார்/துருக்கி எல்லைகளை சுலபமாக கடந்து விடலாம் என்கிறார் ரஹாப்.
(இன்சைடர்)
பெண்கள் என்ன சொல்கிறார்கள்? அப்சர் எங்களுக்கு ஒரு ஜுஜுப்பி.தொழில்னுட்பத்தை கையாள்வது என்ன பெரிய விடயமா?
அப்சருக்கும் தப்பிச் செல்லும் பெண்களுக்கும் வாழ்த்துகள்.



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 13, 2019 8:01 pm

எந்த மதமும் பெண் ஆணுக்கு அடங்கி நடக்கவேண்டும் 
ஆண் சொல் கேட்டு அடிபணியவேண்டும் என்று வலியுறுத்துவதாக 
தெரியவில்லை.

ஆண்கள் இயற்றும் சட்டங்கள் ஆணுக்கு தேவையானதாகவே இருக்கிறது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக