புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Today at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Today at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஜப்பான் உள்ளாட்சி தேர்தலில் வென்ற யோகி Poll_c10 ஜப்பான் உள்ளாட்சி தேர்தலில் வென்ற யோகி Poll_m10 ஜப்பான் உள்ளாட்சி தேர்தலில் வென்ற யோகி Poll_c10 
120 Posts - 53%
heezulia
 ஜப்பான் உள்ளாட்சி தேர்தலில் வென்ற யோகி Poll_c10 ஜப்பான் உள்ளாட்சி தேர்தலில் வென்ற யோகி Poll_m10 ஜப்பான் உள்ளாட்சி தேர்தலில் வென்ற யோகி Poll_c10 
81 Posts - 36%
T.N.Balasubramanian

8 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
Anthony raj

4 Posts - 2%
bhaarath123
 ஜப்பான் உள்ளாட்சி தேர்தலில் வென்ற யோகி Poll_c10 ஜப்பான் உள்ளாட்சி தேர்தலில் வென்ற யோகி Poll_m10 ஜப்பான் உள்ளாட்சி தேர்தலில் வென்ற யோகி Poll_c10 
2 Posts - 1%
eraeravi
 ஜப்பான் உள்ளாட்சி தேர்தலில் வென்ற யோகி Poll_c10 ஜப்பான் உள்ளாட்சி தேர்தலில் வென்ற யோகி Poll_m10 ஜப்பான் உள்ளாட்சி தேர்தலில் வென்ற யோகி Poll_c10 
1 Post - 0%
D. sivatharan

PriyadharsiniP

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ஜப்பான் உள்ளாட்சி தேர்தலில் வென்ற யோகி Poll_c10 ஜப்பான் உள்ளாட்சி தேர்தலில் வென்ற யோகி Poll_m10 ஜப்பான் உள்ளாட்சி தேர்தலில் வென்ற யோகி Poll_c10 
283 Posts - 46%

262 Posts - 42%
mohamed nizamudeen
 ஜப்பான் உள்ளாட்சி தேர்தலில் வென்ற யோகி Poll_c10 ஜப்பான் உள்ளாட்சி தேர்தலில் வென்ற யோகி Poll_m10 ஜப்பான் உள்ளாட்சி தேர்தலில் வென்ற யோகி Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
 ஜப்பான் உள்ளாட்சி தேர்தலில் வென்ற யோகி Poll_c10 ஜப்பான் உள்ளாட்சி தேர்தலில் வென்ற யோகி Poll_m10 ஜப்பான் உள்ளாட்சி தேர்தலில் வென்ற யோகி Poll_c10 
16 Posts - 3%
prajai
 ஜப்பான் உள்ளாட்சி தேர்தலில் வென்ற யோகி Poll_c10 ஜப்பான் உள்ளாட்சி தேர்தலில் வென்ற யோகி Poll_m10 ஜப்பான் உள்ளாட்சி தேர்தலில் வென்ற யோகி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 ஜப்பான் உள்ளாட்சி தேர்தலில் வென்ற யோகி Poll_c10 ஜப்பான் உள்ளாட்சி தேர்தலில் வென்ற யோகி Poll_m10 ஜப்பான் உள்ளாட்சி தேர்தலில் வென்ற யோகி Poll_c10 
9 Posts - 1%

4 Posts - 1%
Jenila

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜப்பான் உள்ளாட்சி தேர்தலில் வென்ற யோகி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82249
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 24, 2019 3:25 pm

-டோக்கியோ
ஜப்பானில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த யோகி (41)
என்பவர் ஜப்பான் நாட்டின் வார்டு அசெம்ளி தேர்தலில் வெற்றி
பெற்றுள்ளார்.
-
 ஜப்பான் உள்ளாட்சி தேர்தலில் வென்ற யோகி Tamil_News_large_2262155
-
ஜப்பான் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் இவர் என்பது
குறிப்பிடத்தக்கது.

ஜப்பானின் எடோகவா, இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும்.
இங்கு 4300 இந்தியர்கள் வசிக்கிறார்கள். இது தவிர ஜப்பானில்
34,000 இந்தியர்கள் வசித்து வருகின்றனர். டோக்கியாவின்
23 வார்டுகள் இதில் உள்ளடங்கி உள்ளன.

ஜப்பான் உள்ளாட்சி தேர்தல் ஏப்.,21 அன்று நடந்தது.
இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த யோகி என்ற
புரானிக் யோகேந்திரா போட்டியிட்டு, 6477 ஓட்டுக்கள் பெற்றார்.

இந்தியர்கள் தவிர சீனர்களும், கொரிய நாட்டினரும் அதிக அளவில்
வாழும் இந்த வார்டில் யோகி வெற்றி பெற்றுள்ளார்.
2001 ம் ஆண்டு முதல் ஜப்பானிய மக்களுடன் நெருங்கிய தொடர்பில்
இருந்து வரும் யோகி, 2011 ம் ஆண்டு நடந்த நிலநடுக்கம் மற்றும்
சுனாமி பாதிப்பின் போது ஜப்பானிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை
செய்துள்ளார்.

தான் ஜப்பானியர்களுக்கும் வெளிநாட்டினருக்கும் இடையே ஒரு
பாலமாக இருக்க விரும்புவதாக யோகி தெரிவித்துள்ளார்.
-
தினமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Apr 24, 2019 4:43 pm

Code:

ஜப்பான் உள்ளாட்சி தேர்தல் ஏப்.,21 அன்று நடந்தது.
இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த யோகி என்ற
புரானிக் யோகேந்திரா போட்டியிட்டு, 6477 ஓட்டுக்கள் பெற்றார்.

இந்தியர்கள் தவிர சீனர்களும், கொரிய நாட்டினரும் அதிக அளவில்
வாழும் இந்த வார்டில் யோகி வெற்றி பெற்றுள்ளார்.
2001 ம் ஆண்டு முதல் ஜப்பானிய மக்களுடன் நெருங்கிய தொடர்பில்
இருந்து வரும் யோகி, 2011 ம் ஆண்டு நடந்த நிலநடுக்கம் மற்றும்
சுனாமி பாதிப்பின் போது ஜப்பானிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை
செய்துள்ளார்.

தான் ஜப்பானியர்களுக்கும் வெளிநாட்டினருக்கும் இடையே ஒரு
பாலமாக இருக்க விரும்புவதாக யோகி தெரிவித்துள்ளார்.

வாழ்த்துகள்.....

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக