புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_m10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10 
64 Posts - 58%
heezulia

41 Posts - 37%
mohamed nizamudeen

4 Posts - 4%
T.N.Balasubramanian

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_m10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10 
106 Posts - 60%

62 Posts - 35%

6 Posts - 3%

4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Dec 25, 2009 10:26 am

யுத்தம் உச்சம் பெற்றிருந்த காலங்களில் ஆட்களைக் கடத்தி வைத்துக் கொண்டு பணம் பறிப்பது பரவலாகவும் வெளிப்படையாகவுமே நடைபெற்று வந்துள்ளது. இச்சம்பவங்களுக்கு பல்வேறு அமைச்சர்களும் படையினரும் பின்னணியில் இருப்பதாகத் தொடர் குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டு வந்த போதும் இவை தொடர்பான எத்தகைய விசாரணைகளும் முறையாக நடைபெறவில்லை. உண்மைகளும் வெளிக்கொண்டு வரப்படவில்லை.

இப்போது யாழ்.குடாநாட்டில் பணம் பறிப்பதற்கு இன்னொரு புதிய வழிகையைக் கையாள ஆரம்பித்திருக்கிறார்கள். கடந்த காலங்களில் கடத்தப்பட்டவர்கள், காணாமற்போனவர்களை தாம் விடுதலை செய்வதாகவும், அவர்கள் சிறு குற்றங்களை இழைத்துள்ளார்கள் என்றும் தாம் கேட்கும் பணத்தை வங்கியில் வைப்புச் செய்தால் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் கூறி பணம் பறிக்கும் நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் மீண்டும் ஆரம்பித்திருக்கின்றன.

கிராம அலுவலர்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்புக்களை எடுத்து தாம் புலனாய்வுப் பிரிவில் இருந்து பேசுவதாகவும், குறித்த கிராம அலுவலர் பிரிவுகளில் கடந்த காலங்களில் வெள்ளைவானில் கடத்தப்பட்டவர்கள், காணாமற்போனவர்களின் விவரங்களைத் தரும்படியும் காணாமற்போனவர்கள், கடத்தப்பட்டவர்களின் விவரங்களைப் பெறுவது போன்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் விவரங்களும் அவர்களின் தொலைபேசி இலக்கங்களும் பெறப்படுகின்றன.

பின்னர் குறித்த குடும்பங்களுக்குத் தொலைபேசி அழைப்புக்களை எடுத்து உரியவர் சிறு குற்றம் செய்துள்ளார். அவரை விடுவிக்க குறிப்பிட்ட தொகை கட்டும்படி கோருகின்றர்.

பாதிக்கப்பட்டவர்கள் தமது உறவுகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக நம்பி பணம் பறிப்போர் குறிப்பிட்டுக் கூறிய வங்கியில் பணத்தை வைப்புச் செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த வகையில் யாழ்ப்பாணத்தில் ஒரு சிலர் பணத்தை வங்கியில் கட்டியுள்ளதாகவும் பின்னர் பல இடங்களுக்கும் அலைக்களிக்கப்ட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இராணுவ முகாம் மற்றும் யாழ்ப்பாணம் காவல் நிலையத்திலும் இது குறித்து முறையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது இது சம்மந்தமாக காவற்துறையினரும் படைத்தரப்பினரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. வழமைபோல விசாரணை கிடப்பில் போடப்பட அடுத்த சுற்றிலும் மக்களை ஏமாற்ற இந்தக் கூட்டம் புறப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. இவ்வளவுக்கும் அரசாங்க அமைச்சர் யாழ்ப்பாணத்தில் நின்றே தனது கடமையைச் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Skirupairajahblackjh18
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Dec 25, 2009 10:43 am

அன்புள்ள இளவல்
வணக்கம்
பணப்ப்பறிப்பு மட்டும் நடக்க வில்லை. முதலில் பாலின வண்புணர்ச்சி பிறகு தான் பணப்பறிப்பு. அன்று ஆண்ட இராவணின் அந்தப் புரத்திலும் கூட அவனை விரும்பாத பெண்கள் எவருமில்லை என்று அனுமன் கூறினான். இன்றுள்ள இராவணின் அரண்மனை முற்றிலும் மாறாக இருக்கிறது
கசப்பானது தான், உணர மறுக்கிறதே உறவுகளும் உலகமும்
நந்திதா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக