புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறான முடிவு! - சிறுவர் கதை Poll_c10தவறான முடிவு! - சிறுவர் கதை Poll_m10தவறான முடிவு! - சிறுவர் கதை Poll_c10 
64 Posts - 50%
heezulia
தவறான முடிவு! - சிறுவர் கதை Poll_c10தவறான முடிவு! - சிறுவர் கதை Poll_m10தவறான முடிவு! - சிறுவர் கதை Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
தவறான முடிவு! - சிறுவர் கதை Poll_c10தவறான முடிவு! - சிறுவர் கதை Poll_m10தவறான முடிவு! - சிறுவர் கதை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தவறான முடிவு! - சிறுவர் கதை Poll_c10தவறான முடிவு! - சிறுவர் கதை Poll_m10தவறான முடிவு! - சிறுவர் கதை Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
தவறான முடிவு! - சிறுவர் கதை Poll_c10தவறான முடிவு! - சிறுவர் கதை Poll_m10தவறான முடிவு! - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தவறான முடிவு! - சிறுவர் கதை Poll_c10தவறான முடிவு! - சிறுவர் கதை Poll_m10தவறான முடிவு! - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தவறான முடிவு! - சிறுவர் கதை Poll_c10தவறான முடிவு! - சிறுவர் கதை Poll_m10தவறான முடிவு! - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறான முடிவு! - சிறுவர் கதை Poll_c10தவறான முடிவு! - சிறுவர் கதை Poll_m10தவறான முடிவு! - சிறுவர் கதை Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறான முடிவு! - சிறுவர் கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 11, 2019 12:31 am

தவறான முடிவு! - சிறுவர் கதை Sm5
-

ஒரு நாள் திருடன் ஒருவன் ஒரு வீட்டில் புகுந்தான்!
அங்கு கிடைத்த தங்கச் சங்கிலி ஒன்றைத் திருடிக்
கொண்டு ஓடினான்!

வீட்டு வாசலில் படுத்திருந்த நாய் திருடனைக் கவனித்து
விட்டது! அது பலமாகக் குரைக்க ஆரம்பித்துவிட்டது!
அதைக் கேட்டு தூங்கிக் கொண்டிருந்தவர்கள் விழித்துக்
கொண்டார்கள். திருடன் ஓடுவதைக் கவனித்த அவர்கள்
அவனைத் துரத்தினார்கள்.

திருடன் ஊரைத் தாண்டி ஓடினான்! விடாமல் துரத்தினார்கள்!
திருடனுக்குத் தான் பிடிபட்டு விடுவோமோ என்று பயம் வந்து
விட்டது! மரத்தடியில் படுத்திருந்த பெரியவரிடம்
சங்கிலியைப் போட்டு விட்டு காட்டுக்குள் ஓடி விட்டான்!

அப்போது திருடனைத் துரத்தி வந்தவர்கள் அங்கு வந்தார்கள்.
பெரியவர் கையில் சங்கிலியைப் பார்த்ததும் அவர்தான்
திருடன் என்று முடிவு செய்தார்கள்!

""ஏய் திருடா!... சங்கிலியைக் கொடு!....'' என்றார்கள்.

""நீங்கள் துரத்தி வந்த திருடன் நானில்லை!...'' என்றார்
பெரியவர்.

""கையும் களவுமாகப் பிடிபட்டிருக்கிறாய்!.... இதில் பொய் வேறா?''

பெரியவர் அவர்களிடம், ""இதை நான் திருடவில்லை!...'' என்றார்.

ஆனால் துரத்தி வந்தவர்கள் அதை நம்பவில்லை.

""திருடிய சங்கிலியை கையில் வைத்துக் கொண்டு, பொய் வேறு
சொல்கிறாயா?.... ம்.... வா!.... இப்போதே உன்னை காவலர்களிடம்
ஒப்படைக்கிறோம்!...'' என்று கோபமாகப் பேசினார்கள்.

பெரியவர் சிரித்துக் கொண்டே, தனது கால்களை மூடியிருந்த
போர்வையை விலக்கினார்!.... முழங்காலுக்குக் கீழே அவருக்கு
இரண்டு கால்களும் இல்லை!.... ""இப்பொழுது நம்புகிறீர்களா?...''
என்றார்.

துரத்தி வந்தவர்கள் தலைகுனிந்தனர். பெரியவர் நடந்ததைக்
கூறினார். அவசரப்பட்டுத் தவறான முடிவுக்கு வந்ததற்காக
துரத்தி வந்தவர்கள் பெரியவரிடம் மன்னிப்புக் கோரினர்!
-
------------------------------------------
By எஸ்.திருமலை
இளைஞர்மணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக