புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதரசா தேர்வில் சாதித்த ஹிந்து மாணவிகள் Poll_c10மதரசா தேர்வில் சாதித்த ஹிந்து மாணவிகள் Poll_m10மதரசா தேர்வில் சாதித்த ஹிந்து மாணவிகள் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
மதரசா தேர்வில் சாதித்த ஹிந்து மாணவிகள் Poll_c10மதரசா தேர்வில் சாதித்த ஹிந்து மாணவிகள் Poll_m10மதரசா தேர்வில் சாதித்த ஹிந்து மாணவிகள் Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
மதரசா தேர்வில் சாதித்த ஹிந்து மாணவிகள் Poll_c10மதரசா தேர்வில் சாதித்த ஹிந்து மாணவிகள் Poll_m10மதரசா தேர்வில் சாதித்த ஹிந்து மாணவிகள் Poll_c10 
11 Posts - 4%
prajai
மதரசா தேர்வில் சாதித்த ஹிந்து மாணவிகள் Poll_c10மதரசா தேர்வில் சாதித்த ஹிந்து மாணவிகள் Poll_m10மதரசா தேர்வில் சாதித்த ஹிந்து மாணவிகள் Poll_c10 
9 Posts - 4%
Jenila
மதரசா தேர்வில் சாதித்த ஹிந்து மாணவிகள் Poll_c10மதரசா தேர்வில் சாதித்த ஹிந்து மாணவிகள் Poll_m10மதரசா தேர்வில் சாதித்த ஹிந்து மாணவிகள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
மதரசா தேர்வில் சாதித்த ஹிந்து மாணவிகள் Poll_c10மதரசா தேர்வில் சாதித்த ஹிந்து மாணவிகள் Poll_m10மதரசா தேர்வில் சாதித்த ஹிந்து மாணவிகள் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மதரசா தேர்வில் சாதித்த ஹிந்து மாணவிகள் Poll_c10மதரசா தேர்வில் சாதித்த ஹிந்து மாணவிகள் Poll_m10மதரசா தேர்வில் சாதித்த ஹிந்து மாணவிகள் Poll_c10 
2 Posts - 1%
jairam
மதரசா தேர்வில் சாதித்த ஹிந்து மாணவிகள் Poll_c10மதரசா தேர்வில் சாதித்த ஹிந்து மாணவிகள் Poll_m10மதரசா தேர்வில் சாதித்த ஹிந்து மாணவிகள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மதரசா தேர்வில் சாதித்த ஹிந்து மாணவிகள் Poll_c10மதரசா தேர்வில் சாதித்த ஹிந்து மாணவிகள் Poll_m10மதரசா தேர்வில் சாதித்த ஹிந்து மாணவிகள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மதரசா தேர்வில் சாதித்த ஹிந்து மாணவிகள் Poll_c10மதரசா தேர்வில் சாதித்த ஹிந்து மாணவிகள் Poll_m10மதரசா தேர்வில் சாதித்த ஹிந்து மாணவிகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதரசா தேர்வில் சாதித்த ஹிந்து மாணவிகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 22, 2019 8:29 am

மதரசா தேர்வில் சாதித்த ஹிந்து மாணவிகள் Gallerye_050334843_2281475

கோல்கட்டா:
மேற்குவங்கத்தில் இஸ்லாமிய மதக் கொள்கைகளை போதிக்கும்,
மதரசா பள்ளியில் படித்த மூன்று ஹிந்து மாணவிகள், தேர்வில்
90 சதவீத மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் கிழக்கு புர்த்வான் பகுதியில்,
கெட்டுகிராமில் உள்ள அகோர்தங்கா மதரசா பள்ளியில்
படிக்கும் மாணவர்களில், 60 சதவீதத்தினர் ஹிந்துக்கள்.

அங்கு சுமார் 900 ஹிந்து மாணவர்கள், இஸ்லாமிய மதக்
கொள்கைகளை பயின்றனர். அப்பள்ளியில் தேர்வு எழுதிய
62 மாணவர்களில் 45 பேர் பெண்கள்.

மேற்குவங்கத்தில் கடந்த வாரம் மதரசா தேர்வுக்கான முடிவுகள்
வெளியாகின. இத்தேர்வில், அகோர்தங்கா மதரசாவில் படிக்கும்
3 ஹிந்து மாணவிகள் 90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்கள்
பெற்று சாதித்துள்ளனர்.

மதரசாவில் மத்யமிக் பிரிவில் படித்து, 800 மதிப்பெண்களுக்கு
நடந்த தேர்வில், பியூபியா சகா, சதி மோதக் மற்றும்
அர்பிதா சகா என்ற மாணவிகள் முறையே 730 (91.25%),
730 மற்றும் 739 (92.38%) மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளனர்.

குறிப்பாக அடிப்படை முஸ்லிம்களின் வரலாற்று பாடத்தில்
இவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இம்மாணவிகள்
முறையே 95, 92 மற்றும் 93 மதிப்பெண்கள் பெற்று சாதனை
படைத்துள்ளனர்.

மாணவிகளின் வெற்றியை கிராமத்தினர் கொண்டாடி
வருகின்றனர்.
-
முஸ்லீம்கள் அல்லாத மாணவர்கள் மதரசாக்களில் படிப்பது,
மேற்குவங்கத்தில் அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தில்
மதரசாக்களில் பயிலும் மாணவர்களில் 12 சதவீதத்தினர்
முஸ்லீம் அல்லாதவர்கள்.

இது கடந்த ஆண்டை விட 4 சதவீதம் அதிகம் என்பது
குறிப்பிடத்தக்கது.

----------------------------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக