ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by முரளிராஜா Today at 8:35 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by சார்லஸ் mc Today at 8:34 pm

» திருமண அறிவிப்பு
by முரளிராஜா Today at 8:34 pm

» முடிவு பெறாத கதை ....
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:29 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by புரட்சி Today at 8:24 pm

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Today at 8:06 pm

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Today at 7:56 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by அதி Today at 7:56 pm

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by கேசவன் Today at 7:55 pm

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Today at 7:49 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 7:43 pm

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by Aathira Today at 7:34 pm

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by அதி Today at 7:29 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Today at 6:59 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by positivekarthick Today at 6:58 pm

» வாழ்க தமிழ்
by SajeevJino Today at 6:48 pm

» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Today at 6:47 pm

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 6:13 pm

» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Today at 5:41 pm

» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by வின்சீலன் Today at 5:40 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by வின்சீலன் Today at 5:35 pm

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by ரா.ரா3275 Today at 5:16 pm

» சோனியா ……. காந்தியா?
by ரா.ரா3275 Today at 5:10 pm

» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Today at 5:06 pm

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by சாமி Today at 5:03 pm

» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by sshanthi Today at 4:56 pm

» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Today at 4:42 pm

» நல்ல மனம் வாழ்க - நாடு பொற்ற வாழ்க
by sshanthi Today at 4:39 pm

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by kirikasan Today at 4:15 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 4:14 pm

» +2 தேர்வு: முதலிடத்தில் ஒரு மாணவரும் இல்லை - என்னாச்சுப்பா சென்னைக்கு?
by மாணிக்கம் நடேசன் Today at 3:56 pm

» Phone WLAN Connection உதவி
by ரமீஸ் Today at 3:50 pm

» அரிய புகைப்படக் காட்சிகள்
by ஜாஹீதாபானு Today at 3:48 pm

» சூரியபுயல் --ஒரு விரிவான பார்வை
by hega Today at 3:35 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by Aathira Today at 3:06 pm

» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 2:50 pm

» கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:14 pm

» ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
by சார்லஸ் mc Today at 2:05 pm

» வணக்கம்!
by ஜாஹீதாபானு Today at 2:05 pm

» Show Desktop icon- ஐ திரும்ப உருவாக்க ..,
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:03 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

பாலம் இடிந்து விழுந்ததில் சாவு எண்ணிக்கை 50 ஆக உயர்வு?

View previous topic View next topic Go down

பாலம் இடிந்து விழுந்ததில் சாவு எண்ணிக்கை 50 ஆக உயர்வு?

Post by Tamilzhan on Sat Dec 26, 2009 10:18 am

பாலம் இடிந்து விழுந்ததில் சாவு எண்ணிக்கை 50 ஆக உயர்வு?
இதுவரை 17 உடல்கள் மீட்பு


ஜெய்ப்பூர், டிச.26-
ராஜஸ்தானில் பாலம் இடிந்து விழுந்ததில் சாவு எண்ணிக்கை 50 ஆக உயரும் என்று தெரிகிறது. இடிபாடுகளில் இருந்து இதுவரை 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.

ரூ.232 கோடியில் பெரிய பாலம்

ராஜஸ்தான் மாநிலத்தில் சம்பல் ஆற்றின் குறுக்கே கோடா-உதய்ப்பூர் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் குனஹரி என்ற இடத்தில் ரூ.232 கோடி செலவில் 1.4 கிலோ மீட்டர் தூரம் கொண்ட ராட்சத பாலம் கட்டப்பட்டு வருகிறது.

இதனை தனியார் கட்டுமான நிறுவனம் ஏற்றுக்கொண்டு கட்டி வருகிறது. இந்த பணியில் நாள் தோறும் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

பாலம் இடிந்து விழுந்தது

இந்த நிலையில் நேற்று முன்தினம் பாலம் கட்டும்பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாலத்தின் ராட்சத காங்கிரீட் தூண் ஒன்று இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது. அப்போது அதன்அடியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த 100-க்கும்மேற்பட்ட தொழிலாளர்கள் உயிருடன் ஆற்றுக்குள் புதைந்தனர்.

விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். முதலில் 6 தொழிலாளர்களின் பிணங்கள் மீட்கப்பட்டன. படுகாயம் அடைந்த 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இதுவரை 17 உடல்கள் மீட்பு

இடிபாடுகளில் சிக்கி ஆற்றுக்குள் ஏராளமானவர்கள் புதையுண்டு கிடப்பதால் மீட்பு பணியை துரிதப்படுத்த ராணுவம் மற்றும் சிறப்பு நீச்சல் பயிற்சி பெற்ற அதிரடி வீரர்கள், தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று காலை வரை மொத்தம் 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. இன்னும் ஏராளமான தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என தெரிகிறது.

சாவு எண்ணிக்கை 50 ஆக உயர்வு?

இதனால் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் சாவு எண்ணிக்கை 40-ல் இருந்து 50 ஆக உயரும் என அஞ்சப்படுகிறது.
விபத்தில் காயம் அடைந்தவர்கள் 2 தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் பல தொழிலாளர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

பலியானவர்களுக்கு ரூ. 10 லட்சம்

விபத்து நடந்த இடத்தை முதல்-மந்திரி அசோக்கெலாட் பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும் என ராஜஸ்தான் அரசு அறிவித்து உள்ளது.
இதேபோல, தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் சார்பில் பலியான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

2 என்ஜினீயர்கள் கைது

இந்த விபத்து தொடர்பாக அரசு முதல் கட்ட விசாரணையை தொடங்கி உள்ளது. இதுதொடர்பாக முதலில் தனியார் கட்டுமான கழகத்தின் 2 என்ஜினீயர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Tamilzhan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 7965
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009
மதிப்பீடு: 192

Back to top Go down

Re: பாலம் இடிந்து விழுந்ததில் சாவு எண்ணிக்கை 50 ஆக உயர்வு?

Post by வை.பாலாஜி on Sat Dec 26, 2009 10:42 am

ஊழல் எங்கும் ஊழல் , ஒரு மனித உயிரின் விலை இது தானா.


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9206
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1297

Back to top Go down

Re: பாலம் இடிந்து விழுந்ததில் சாவு எண்ணிக்கை 50 ஆக உயர்வு?

Post by சிவா on Sat Dec 26, 2009 11:13 am

கூலித்தொழிலாளர்களின் மறைவு மிகவும் துயரமானது..




பதிவுகள்: 789891 | உறுப்பினர்கள்: 15361 | தலைப்புகள்: 81912 | புதிய உறுப்பினர்: Narmadha

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: பாலம் இடிந்து விழுந்ததில் சாவு எண்ணிக்கை 50 ஆக உயர்வு?

Post by ராஜா on Sat Dec 26, 2009 11:15 am


ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15295
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 998

http://www.eegarai.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum