புதிய பதிவுகள்
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிக மேக்கப் போட்டால் தண்டனை நிச்சயம். Poll_c10அதிக மேக்கப் போட்டால் தண்டனை நிச்சயம். Poll_m10அதிக மேக்கப் போட்டால் தண்டனை நிச்சயம். Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிக மேக்கப் போட்டால் தண்டனை நிச்சயம். Poll_c10அதிக மேக்கப் போட்டால் தண்டனை நிச்சயம். Poll_m10அதிக மேக்கப் போட்டால் தண்டனை நிச்சயம். Poll_c10 
133 Posts - 55%
heezulia
அதிக மேக்கப் போட்டால் தண்டனை நிச்சயம். Poll_c10அதிக மேக்கப் போட்டால் தண்டனை நிச்சயம். Poll_m10அதிக மேக்கப் போட்டால் தண்டனை நிச்சயம். Poll_c10 
83 Posts - 34%
T.N.Balasubramanian
அதிக மேக்கப் போட்டால் தண்டனை நிச்சயம். Poll_c10அதிக மேக்கப் போட்டால் தண்டனை நிச்சயம். Poll_m10அதிக மேக்கப் போட்டால் தண்டனை நிச்சயம். Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
அதிக மேக்கப் போட்டால் தண்டனை நிச்சயம். Poll_c10அதிக மேக்கப் போட்டால் தண்டனை நிச்சயம். Poll_m10அதிக மேக்கப் போட்டால் தண்டனை நிச்சயம். Poll_c10 
9 Posts - 4%
Srinivasan23
அதிக மேக்கப் போட்டால் தண்டனை நிச்சயம். Poll_c10அதிக மேக்கப் போட்டால் தண்டனை நிச்சயம். Poll_m10அதிக மேக்கப் போட்டால் தண்டனை நிச்சயம். Poll_c10 
2 Posts - 1%
prajai
அதிக மேக்கப் போட்டால் தண்டனை நிச்சயம். Poll_c10அதிக மேக்கப் போட்டால் தண்டனை நிச்சயம். Poll_m10அதிக மேக்கப் போட்டால் தண்டனை நிச்சயம். Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அதிக மேக்கப் போட்டால் தண்டனை நிச்சயம். Poll_c10அதிக மேக்கப் போட்டால் தண்டனை நிச்சயம். Poll_m10அதிக மேக்கப் போட்டால் தண்டனை நிச்சயம். Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிக மேக்கப் போட்டால் தண்டனை நிச்சயம்.


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Jun 06, 2019 10:28 pm

சில விசித்திரமான செய்திகள் இவை………..

கோல் குரூவ் ,ஓஹியோவில் திடீரென தண்ணீர் பிங்க் நிறத்தில் வரத் தொடங்கியதை அடுத்து உள்ளூராட்சி அலுவலகம் மன்னிப்புக் கேட்டு அதற்கு விளக்கமும் தந்தது. தண்ணீர் சுத்தப்படுத்தும் போது Sodium Permanganate சிறிது அதிகமானதால் இந்த நிற மாற்றம் என்றும், அதனால் எந்த ஆபத்தும் இல்லை என்றும்,சில மணி நேரத்தில் சரியாகி விடும் எனவும் அறிவித்தனர்.(WSAZ)

கறுப்போ சிவப்போ தண்ணீர் கிடைக்காதா என ஏங்கும் மக்கள் அதிகரித்து வருகிறார்கள்.
……………..
உருகுவேயில் பெண் ஒருவர் அதிக முக அலங்காரத்துடன் ( “excessive beauty on public roads” ) பொது வீதியில் கார் ஓட்டியதால் அவருக்கு தண்டனை சீட்டை அலுவலர் வழங்கியதைத் தொடர்ந்து,சமூக வலைத்தளங்கள் பெரிதுபடுத்த,இப்போது அலுவலர் மீது விசாரணை நடைபெறுகிறது.
அதிக மேக்கப் போட்டால் தண்டனை நிச்சயம். Beauty-fine-750x500
(ABC report )
…………..
மேற்கு வங்கத்தில் Ananta Burman என்ற இளைஞன் எட்டு வருடங்களாக காதலித்த காதலி லிபிக்கா,திருமணத்திற்கு சம்மதித்து திடீரென எல்லாம் முடிந்தது என்று சொல்லி தொடர்புகளை துண்டித்துக் கொண்டதால், Give back my eight years என்ற சுலோகத்துடன் காதலியின் வீட்டுக்கு முன்னால் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.இவருக்கு சமூக வலைத்தளங்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவு பெருகி வருகிறது.
அதிக மேக்கப் போட்டால் தண்டனை நிச்சயம். Hunger-strike-for-love2

தமிழ் நாட்டிலும் இப்படியான சம்பவங்கள் நடந்தன என்ற நினைவு வருகிறதா?
………………………...
கொலம்பியாவில் ஜைரோ என்பவர் வேறொரு பெண்ணுடன் ஹோட்டல் அறையில் இருந்ததை கண்ட மனைவி,அவரை நிர்வாணமாக பொது வீதியில் செல்ல வேண்டும் என்ற தண்டனையை கொடுக்க.அதை ஏற்றுக் கொண்ட அவர் சாலையில் போகும் காட்சி இதுவாகும்.தன் தவறை அவர் ஏற்றுக் கொண்டதுடன் மன்னிப்பும் கேட்டும் அதை ஏற்றுக் கொள்ளாத மனைவியின் தண்டனையை அவர் நிறைவேற்றினார்.



ஆனால் பொதுவீதியில் இப்படி அலங்கோலமாக சென்றதற்காக உடனே அவ்விடத்திற்கு வந்த பொலீசார் அவரைக் கைது செய்து சிறைக்கு அனுப்பியதுடன்,328,000 பெசோ தண்டமும் விதித்தனர்.
………….
எட்டு வருடங்களாக, 2011 – முதல், எங்கு சுவரைக் கண்டாலும் சித்திரம் வரையும் ஓவியர் ராஜு. மன நலம் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் இவர் கொல்லம் கேரளாவைச் சேர்ந்தவர்.முன்னர் சிறந்த பயிற்சி பெற்ற ஓவியராக (trained artist and designer) இருந்ததாக சொல்லப்படுகிறது. (மனோரமா செய்தி)


……………………….
ஹெல்மட் போடாததற்கு நீதிமன்றம் என்ன செய்தீர்கள்,சாரதி அனுமதி உரிமம் திரும்பப் பெறலாமே எனக் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில்,சீனாவில் கார் ஓட்டும் போது கைபேசியை பயன்படுத்தியதற்காகவும்,வலது கையால் முகத்தை சொரிந்ததற்காகவும் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.
அதிக மேக்கப் போட்டால் தண்டனை நிச்சயம். Face-recognition-camera2
(BBC  )
………………
அதிக மேக்கப் போட்டால் தண்டனை நிச்சயம். _107083545_arcticcircle2

ஐஸ்லாந்தில் -Grimsey  -என்ற தீவில் ஒரு மாணவன் விலகியதால் பள்ளியை மூடிய நிர்வாகம்.எல்லா வசதிகளுடன் (community hall, school, kindergarten, doctor's office, and library ) உள்ள இந்தப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் மாணவன்,சில மாதங்களில் தேர்வு வரும் சமயம், பெற்றோர்கள் இடம் மாறியதால் பள்ளியை விட்டு விலகினான்.
2001 ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியில் 14 மாணவர்கள் இருந்தனர். சென்ற ஆண்டு மூன்றாக குறைந்து தற்போது ஒரு மாணவன் மட்டுமே படித்து வந்த நிலையில் பள்ளி மூடப்பட்டது. விரைவில் மாணவர்கள் ஒரு சிலராவது வருவார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறது பள்ளி நிர்வாகம்.(பிபிசி)


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக