புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
2 Posts - 3%
jairam
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
2 Posts - 3%
Manimegala
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
1 Post - 1%
சிவா
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
13 Posts - 4%
prajai
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
9 Posts - 3%
jairam
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 23, 2019 7:32 am

ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! E_1561093475
--
விநாயகரின் கையில் அங்குசம், பாசம், தந்தம் ஆகிய
ஆயுதங்கள் இருப்பதைப் பார்த்திருப்பீர். ஆனால், காதல்
திருமணங்களுக்கு கை கொடுக்கும் வகையில், பூவை
மட்டும் கையில் ஏந்தி காட்சி தரும், விநாயகரை, கடலுார்
மாவட்டம், திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோவிலில்
தரிசிக்கலாம்.

திருப்பாபுலியூர் என்றும், இவ்வூரை அழைப்பர்.

சிவனும், பார்வதியும், சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தனர்.
தொடர்ந்து, சிவனே ஜெயிக்க, ஊடல் கொண்ட பார்வதி,
அவரது கண்களை விளையாட்டாக மூடினாள். சூரிய, சந்திரராக
கருதப்படும், சிவனின் கண்கள் மூடப்பட்டதால், உலகம்
இருண்டது; உயிர்கள் சற்று நேரம் சிரமப்பட்டன.

எனினும், அந்த சிரமம், அளவிட முடியாததாக இருந்தது.
இதனால், பார்வதியிடம், 'விளையாட்டு வினையாகி விட்டது.
இந்த வினை தீர்க்க, நீ பூலோகம் சென்று தவமிரு. எப்போது
உன் இடது கண்ணும், இடது தோளும் துடிக்கிறதோ, அன்று
நான் பூலோகம் வந்து, உன்னை மணந்து கொள்வேன்...' என்றார்,
சிவன்.

இதன்படி, பார்வதி, பாதிரி மரங்கள் அடர்ந்த ஒரு காட்டில்
தங்கினாள். சிவன் சொன்னது போல நடக்கவே, அவரைத்
திருமணம் செய்து கொண்டாள். பாதிரி மரங்கள் அடர்ந்த
இந்த ஊர், திருப்பாதிரிபுலியூர் எனப்பட்டது.

பிற்காலத்தில், இங்கு கோவில் எழுந்தது. சுவாமி, பாடலீஸ்வரர்
என்றும், அம்பாள், பெரியநாயகி என்றும், பெயர் பெற்றனர்.
சிவன், பார்வதியை காண வரும்போது, ஆயிரம் சந்திர கலைகள்
சூடி, பிரகாசமாக வந்தார்.

அவரது அழகு, அம்பாளை கவர்ந்தது. அழகான கணவனை,
யாருக்கு தான் பிடிக்காது... சிவனை பார்த்துக் கொண்டே
இருக்க வேண்டும் என, பார்வதி, நினைத்தாள்.

இதனால், இந்த கோவிலின், பள்ளியறை பூஜையின் போது,
அம்பாளே, அங்கு எழுந்தருளி விடுகிறாள். மற்ற கோவில்களில்,
சிவன் தான், பள்ளியறைக்கு எழுந்தருளுவார்.
இது ஒரு வித்தியாசமான நிகழ்வு.

திருநாவுக்கரசருக்கு, நின்ற நிலையிலுள்ள சிலையே,
அனைத்து கோவில்களிலும் இருக்கும். இங்கு, அமர்ந்த நிலையில்
காண்பது விசேஷம்.

இங்குள்ள கன்னி விநாயகர், ஆயுதங்கள் இல்லாமல், பாதிரி மலர்
கொத்துடன் இருக்கிறார்.

காதலர்களின் பொதுவான சின்னம், பூ. மலர் கொத்து கொடுத்து,
காதலை வெளிப்படுத்துவர், காதலர்கள். தன் தாய்க்கு கிடைத்தது
போல, அழகிய காதல் கணவன், பக்தைகளுக்கும் கிடைக்க
வேண்டும் என்று, இவர் நினைக்கிறார்.

எனவே, இவரை, கன்னிப்பெண்கள் வணங்கி வரலாம்.
காதலர்கள், இவரை வணங்கி, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்
நடக்க வேண்டலாம்.

புதுச்சேரியிலிருந்து, 24 கி.மீ., விழுப்புரத்திலிருந்து, 52 கி.மீ., துாரத்தில்,
இவ்வூர் உள்ளது.
-
------------------------------------
தி. செல்லப்பா
நன்றி-வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக