புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்போன்களுக்கு ’நோ’... சாதிமாறி திருமணம் செய்தால் அபராதம்! - குஜராத் தாக்கோர்கள் முடிவு Poll_c10செல்போன்களுக்கு ’நோ’... சாதிமாறி திருமணம் செய்தால் அபராதம்! - குஜராத் தாக்கோர்கள் முடிவு Poll_m10செல்போன்களுக்கு ’நோ’... சாதிமாறி திருமணம் செய்தால் அபராதம்! - குஜராத் தாக்கோர்கள் முடிவு Poll_c10 
95 Posts - 52%
heezulia

76 Posts - 41%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

35 Posts - 58%

21 Posts - 35%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போன்களுக்கு ’நோ’... சாதிமாறி திருமணம் செய்தால் அபராதம்! - குஜராத் தாக்கோர்கள் முடிவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82344
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 17, 2019 4:50 pm

செல்போன்களுக்கு ’நோ’... சாதிமாறி திருமணம் செய்தால் அபராதம்! - குஜராத் தாக்கோர்கள் முடிவு Vikatan%2F2019-07%2Feca2073d-0e4e-4931-ba31-c6b24bc46fe8%2Fvikatan_2019_05_d5fc44b5_c21e_406d_802c_a828e4dd6280_84165_thumb

அங்கிருக்கும் 12 கிராமங்களின் தாக்கோர் சமூகத்தைச் சேர்ந்த வயதானவர்கள் ஒன்றுகூடி இந்த முடிவுகளை எடுத்துள்ளனர்.

குஜராத்தின் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்
தாக்கோர்கள் (Thakores). மாநிலத்தின் வாக்குச் சதவிகிதத்தில்
22 - 24 சதவிகிதம் வரை இந்தச் சமூகத்தினர் இருக்கிறார்கள்.

குஜராத்தின் பானஸ்கந்தா மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களுக்கு
முன்பு, அங்கிருக்கும் 12 கிராமங்களின் தாக்கோர் சமூகத்தைச்
சேர்ந்த வயதானவர்கள் ஒன்றுகூடி, சில முடிவுகளை எடுத்துள்ளனர்.
அந்த முடிவுகள் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதவிர அந்தச் சமூகத்தின் இளம்பெண்கள் செல்போன்
உபயோகிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது.
செல்போன்கள் உபயோகம் பெண்களின் கல்வியைப் பாதிப்பதாக
அவர்கள் காரணம் கூறியுள்ளனர்.

அந்தச் சமூகத்தின் சுமார் 800 மூத்தவர்கள் இந்த முடிவுகளை
ஒருமனதாக வரவேற்றுள்ளனர். முடிவுகளின்படி, தாக்கோர்
சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் வேறொரு சமூகத்தைச் சேர்ந்த
ஆண்களை மணம்முடித்தால் 1.5 லட்சம் ரூபாய் அபராதம்
செலுத்தவேண்டும்.

அந்தச் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் வேறு சமூகத்தைச் சேர்ந்த
பெண்களை திருமணம் செய்தால் 2 லட்சம் ரூபாய் அபராதம்
செலுத்தவேண்டும்.

இதுதவிர, அந்தச் சமூகத்தின் இளம்பெண்கள் செல்போன்
உபயோகிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது.
செல்போன்கள் உபயோகம் அவர்களது பெண்களின் கல்வியைப்
பாதிப்பதாக அவர்கள் காரணம் கூறியுள்ளனர்.

செல்போன்களுக்குப் பதிலாக லேப்டாப் அல்லது டேப்லட் தரப்படும்
என்று கூறப்பட்டுள்ளது. இதுதவிர, திருமணங்களுக்குச் செய்யப்படும்
ஆடம்பரச் செலவுகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

மாற்றாக, அந்தச் செலவுகளைச் சமூகத்துப் பிள்ளைகளின்
கல்விகளுக்குச் செலவிடலாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள அந்த மாநிலத்தின்
காங்கிரஸ் எம்.எல்.ஏ கனிபென் தாக்கோர், “பெண்கள்தான் தனது
பெற்றோருடன் வீட்டில் இருக்கிறார்கள்.

அதனால் ஆண் பிள்ளைகளைவிட, பெண் பிள்ளைகளைக்
கட்டுப்படுத்துவது எளிது. பெண்பிள்ளைகளை செல்போன்
உபயோகிக்கத் தடை செய்வதன் வழியாக நாளை ஆண்
பிள்ளைகளையும் செல்போன் உபயோகிப்பதிலிருந்து கட்டுப்
படுத்த முடியும்” என்று கூறியுள்ளார்.

மற்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ அல்பேஷ் தாக்கோர் கூறுகையில்,
”திருமணங்களின் மீதான பணக்கட்டுப்பாடு வரவேற்கத்தக்கது.
ஆனால், செல்போன் உபயோகத் தடை ஆண், பெண் என
இருபாலருக்கும் பொதுவாக இருக்க வேண்டும்” என்று கருத்து
தெரிவித்துள்ளார்.
-
------------------------
ஐஷ்வர்யா
-விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக