ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by முரளிராஜா Today at 20:35

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by சார்லஸ் mc Today at 20:34

» திருமண அறிவிப்பு
by முரளிராஜா Today at 20:34

» முடிவு பெறாத கதை ....
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 20:29

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by புரட்சி Today at 20:24

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Today at 20:06

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Today at 19:56

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by அதி Today at 19:56

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by கேசவன் Today at 19:55

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Today at 19:49

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 19:43

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by Aathira Today at 19:34

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by அதி Today at 19:29

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Today at 18:59

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by positivekarthick Today at 18:58

» வாழ்க தமிழ்
by SajeevJino Today at 18:48

» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Today at 18:47

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 18:13

» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Today at 17:41

» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by வின்சீலன் Today at 17:40

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by வின்சீலன் Today at 17:35

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by ரா.ரா3275 Today at 17:16

» சோனியா ……. காந்தியா?
by ரா.ரா3275 Today at 17:10

» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Today at 17:06

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by சாமி Today at 17:03

» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by sshanthi Today at 16:56

» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Today at 16:42

» நல்ல மனம் வாழ்க - நாடு பொற்ற வாழ்க
by sshanthi Today at 16:39

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by kirikasan Today at 16:15

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 16:14

» +2 தேர்வு: முதலிடத்தில் ஒரு மாணவரும் இல்லை - என்னாச்சுப்பா சென்னைக்கு?
by மாணிக்கம் நடேசன் Today at 15:56

» Phone WLAN Connection உதவி
by ரமீஸ் Today at 15:50

» அரிய புகைப்படக் காட்சிகள்
by ஜாஹீதாபானு Today at 15:48

» சூரியபுயல் --ஒரு விரிவான பார்வை
by hega Today at 15:35

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by Aathira Today at 15:06

» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 14:50

» கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)
by ஆர். கமலக்கண்ணன் Today at 14:14

» ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
by சார்லஸ் mc Today at 14:05

» வணக்கம்!
by ஜாஹீதாபானு Today at 14:05

» Show Desktop icon- ஐ திரும்ப உருவாக்க ..,
by ஆர். கமலக்கண்ணன் Today at 14:03

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

இரண்டு operating system install செய்வதெப்படி

View previous topic View next topic Go down

இரண்டு operating system install செய்வதெப்படி

Post by rikniz on Sun 27 Dec - 13:48

இரண்டு operating system install செய்வதெப்படி? Example Win 7 & win Xp ,இதில் எமக்கு வேண்டியதை use பண்ணுவதற்கு,...

rikniz
தளபதி
தளபதி

பதிவுகள்: 1346
வசிப்பிடம்: Doha-Qatar
சேர்ந்தது: 14/03/2009
மதிப்பீடு: 45

Back to top Go down

Re: இரண்டு operating system install செய்வதெப்படி

Post by mdkhan on Sun 27 Dec - 14:18

நன்பர் ரின்னிஷ்...........

இரண்டு ஆபரேடிங்க் சிஸ்டம் இன்ஸ்டால் செய்யவேண்டுமென்றால் முதலில் உங்கள் ஹார்ட் டிஸ்கில் இரண்டு பார்டிசன் ( C Drive & D Drive ) இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

C டிரைவில் ஏற்கனவே விண்டோஸ் Xp இருக்கிறது என்றால்.

D டிரைவில் விண்டோஸ் 7 இன்ஸ்டால் செய்யலாம்.

கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்து விண்டோஸ் 7 DVD யை உங்கள் DVD டிரைவில் போட்டு Enter continue....... என்ற வார்த்தை வரும் நேரத்தில் எண்டர் அழுத்துங்கள்.

சிறிது நேரம் DVD ரீட் ஆனபிறகு உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டிரைவ் C & D இரண்டும் டிஸ்பிளே ஆகும். அதில் D டிரைவி செலெக்ட் செய்து ஒகே பன்னுங்கள். இண்ஸ்டால் ஆரம்பித்துவிடும்.

ஏற்கணவே விண்டோஸ் 7 இருக்கிறது என்றால் விண்டோஸ் XP யை இதே முறையில் இன்ஸ்டால் செய்யலாம் ஆனால் இன்ஸ்டால் முடிந்து கம்ப்யூட்டரை ரீ ஸ்டார் செய்யும்போது விண்டோஸ் 7 ஸ்டார்டிங் மெனு ஹைட் ஆகிவிடும்.

அதனால் முதலில் விண்டோஸ் எக்ஸ்பி அடுத்து விண்டோஸ் 7 என்ற முறையில் இன்ஸ்டால் செய்வதுதான் சிறந்தது.

mdkhan
தளபதி
தளபதி

பதிவுகள்: 1748
வசிப்பிடம்: Dubai
சேர்ந்தது: 08/10/2009
மதிப்பீடு: 78

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

Re: இரண்டு operating system install செய்வதெப்படி

Post by kavinele on Sun 27 Dec - 14:24

நன்றி! நன்றி!

kavinele
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 946
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 14/09/2009
மதிப்பீடு: 3

Back to top Go down

Re: இரண்டு operating system install செய்வதெப்படி

Post by rikniz on Sun 27 Dec - 14:40

மிக்க நன்றி கான்

rikniz
தளபதி
தளபதி

பதிவுகள்: 1346
வசிப்பிடம்: Doha-Qatar
சேர்ந்தது: 14/03/2009
மதிப்பீடு: 45

Back to top Go down

Re: இரண்டு operating system install செய்வதெப்படி

Post by mdkhan on Sun 27 Dec - 14:41

முக்கியமாக தெரிந்துகொள்ளவேண்டிய இன்னொரு விசயம் ....

விண்டோஸ் 7 DVD ரீட் ஆகி Drive Display ஆகும்போது C Drive & D Drive என்ற பெயர் அங்கு தெரியாது....

Disk 1 & Disk 2 என்றுதான் டிஸ்பிளே ஆகும்.

அதனால் நீங்கள் விண்டோஸ் 7 இன்ஸ்டால் செய்வதற்க்கு முன்பாக C டிரைவ் மொத்த அளவு பயன்படுத்தியது எவ்வளவு மீதம் உள்ள GB எவ்வளவு என்றும் D டிரைவ் காலியாக இருந்தால் அதன் மொத்த அளவு (எத்தனை GB) என்பதை தெரிந்துகொண்டு விண்டோஸ் 7 DVD யை ரன் செய்யவும். அப்பொழுதுதான் Disk 1 & Disk 2 இரண்டில் எது C மற்றும் D என்ற அடையாளம் தெளிவாக தெரியும்.

Disk 1 என்பது C டிரைவாகத்தான் இருக்கும்
Disk 2 என்பது D டிரைவாகத்தான் இருக்கும்

இருந்தாலும் முன் எச்சரிக்கையாக இரண்டு டிரைவின் GB Capacity என்ன என்பதை தெரிந்துகொண்டு செல்வது நல்லது.

mdkhan
தளபதி
தளபதி

பதிவுகள்: 1748
வசிப்பிடம்: Dubai
சேர்ந்தது: 08/10/2009
மதிப்பீடு: 78

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum